wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Nmms plants 1

Total questions: 7

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

பிரகாசமான நிறமுடைய இலையின் பகுதி

a)

புள்ளி வட்டம்

b)

அல்லி வட்டம்

c)

மகரந்ததாள் வட்டம்

d)

சூலக வட்டம்

2.

பொருத்துக

  1. 1. எண்டாமோஃபிலி - a. காற்று மூலம் மகரந்த சேர்க்கை

  2. 2. அணிமோஃபிலி - b. விலங்குகள் மூலம் மகரந்த சேர்க்கை

  3. 3. ஹைட்ரோஃபிலி - c. பூச்சிகள் மூலம் மகரந்த சேர்க்கை

  4. 4. சூஃபிலி -d. நீரின் மூலம் மகரந்த சேர்க்கை

a)

1-c 2-a 3-d 4-b

b)

1-c 2-d 3-a 4-b

c)

1-c 2-b 3-d 4-a

d)

எதுவுமில்லை

3.

பொறுத்துக

  1. 1. தூண் வேர்கள் - a.கரும்பு, மக்காசோளம்

  2. 2. முட்டு வேர்கள் - b. ஆலமரம்

  3. 3. பற்று வேர்கள் - c. அவிசினியா

  4. 4. சுவாச வேர்கள் - d. வெற்றிலை, மிளகு

a)

1-b 2-a 3-d 4-c

b)

1-b 2-d 3-c 4-a

c)

1-b 2-c 3-d 4-a

d)

எதுவுமில்லை

4.

பொருத்துக

  1. 1.முள்ளங்கி - a. பம்பர வடிவ வேர்

2.பீட்ரூட், டர்னிப் - b. கூம்பு வடிவ வேர்

3.கேரட் - c. தூண் வடிவ வேர்

4.ஆலமரம் - d. கதிர் வடிவ வேர்

a)

1-d 2-a 3-b 4-c

b)

1-d 2-b 3-c 4-a

c)

1-d 2-c 3-a 4-b

d)

எதுவும்மிலை

5.

1.ஊன்றுதல், உறிஞ்சுதல் - a. மலர்

  1. 2.ஒளிச்சேர்க்கை - b. தண்டு

3.கடத்துதல் - c. இலை

4.இனப்பெருக்கம் -d. வேர்

a)

1-d 2-c 3-b 4-a

b)

1-d 2-b 3-c 4-a

c)

1-d 2-a 3-c 4-b

d)

எதுவுமில்லை

6.
  1. 1.உருளை கிழங்கு - a. மொட்டு விடுதல்

  2. 2. ஈஸ்ட் - b. உடல் இனப்பெருக்கம்

  3. 3. ஸ்பைரோகைரா - c. ஸ்போர் உருவாதல்

  4. 4. பாசி மற்றும் பெரணிகள் - d. துண்டாதல்

a)

1-b 2-a 3-d 4-c

b)

1-b 2-d 3-a 4-c

c)

1-c 2-a 3-d 4-b

d)

எதுவுமில்லை

7.

நிமட்டோபோர்கள் உடைய தாவரம் எது??

a)

அவிசினியா

b)

கஸ்குட்டா

c)

கரும்பு

d)

இஞ்சி