Free Printable Worksheets
Font size
More settings
கடை உறைபனி யுகத்தில் பூமியின் வெப்பநிலை ______________.
குறைந்தது
அதிகரித்தது
சமமாக இருந்தது
மாறவில்லை
பனிக்கட்டி உருகியதால் __________ நீர்மட்டம் அதிகரித்தது.
ஆறின்
குட்டையின்
கடலின்
அருவியின்
கடை உறைபனிகாலத்தின் இரு காலங்கள் என்ன? (a)