WorksheetsTowards Success Quiz Whiz
Total questions: 3
Worksheet time: 2mins
1)அண்மையில் இந்தியா சந்திரனின் தென்துருவத்தை அடையும் நோக்கில் சந்திராயன் 3 இனை நிலவுக்கு ஏவியது. வெற்றிகரமாக தரை இறங்கி தனக்கான அடையாளத்தையும் உலகில் நிலை நிறுத்திக் கொண்டது. கேள்வி என்னவென்றால் சந்திராயன் 3 இனை எப்பொழுது விண்ணுக்கு ஏவியது?
12.ஜூலை.2023
14. ஜூலை 2023
15. ஜூலை 2023
2)புவிக் கோளத்தில் தென் வடலாகச் செல்லும் நில நெடுவரைக் கோடுகளில் 15 பாகைக்கு ஒரு நேரமாகக் கொண்டு ஒவ்வொரு 15°நிலப் பகுதிக்கும் ஒரு மணி நேர வேறுபாடு என்று நிறுவி உலகம் முழுவதற்குமாக மொத்தம் 24 நேர வலயங்களாக 24 பிரிவுகள் உள்ளன. இதில் உங்களுக்கான கேள்வி உலகில் அதிக நேர வலயங்களைக் கொண்டுள்ள நாடு எது?அது எத்தனை நேர வலயங்களைக் கொண்டுள்ளது?
பிரான்ஸ்
ரஷ்யா
கனடா
அண்மையில் பிடே உலகக்கோப்பை செஸ் போட்டி நடைபெற்றது யாவரும் அறிந்த விடயம். அதில் இந்தியாவின் பிரக்ஞானந்தா என்பவர் அரை இறுதிப் போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த உலகின் மூன்றாம் நிலை வீரர் ஒருவரை டைப் பிரேக்கர் ஆட்டத்தில் வீழ்த்தினார். அவ்வாறு வீழ்த்தப்ப்பட்ட வீரர் யார்?
மேக்னஸ் கார்ல்சன்
அர்ஜுன் எரிகேசி
Fabiano caruvana
