Worksheets2 Samuel 9-11
Total questions: 10
Worksheet time: 5mins
Who did David allow to eat at his table, as one of the king's sons?
தாவீது ராஜா யாரை தனது மகன்களில் ஒருவராக மேஜையில் சாப்பிட அனுமதித்தார்?
Jonathan
யோனத்தான்
Machir
மாகீர்
Abishai
அபிசாய்
Mephibosheth
மேவிபோசேத்
What physical impairment did Mephibosheth have?
மேவிபோசேத்துக்கு என்ன உடல் குறைபாடு இருந்தது?
He was lame.
இரண்டு கால்களும் முடம்
He was blind.
அவர் பார்வையற்றவராக இருந்தார்.
He was deaf.
அவர் காது கேளாதவராக இருந்தார்.
He had leprosy
அவருக்கு தொழுநோய் இருந்தது.
What was the name of Mephibosheth's son?
மேவிபோசேத்தின் மகனின் பெயர் என்ன?
Micha
மீகா
Ziba
சீபா
Meshobab
மெஷோபாப்
Salchah
சால்சா
When David sent servants to show kindness to Hanun, his people convinced Hanun they were____________
தாவீது ஆனுனிடம் கருணை காட்ட ஊழியர்களை அனுப்பியபோது, அவனுடைய மக்கள் ஆனூனை இவர்கள்________ நம்பச் செய்தனர்
Egyptians.
எகிப்தியர்கள்
Moabites.
மோவாபியர்கள்
Spies
உளவாளிகள்
Madmen
பித்து பிடித்த ஆண்கள்
Hanun did this to David's servants
ஆனூன் தாவீதின் வேலையாட்களுக்கு இதைச் செய்தான்
Killed them
அவர்களைக் கொன்றான்
Beat them
அவர்களை அடித்தான்
Shave half their beards
ஒருபக்கத்துத் தாடியைச் சிரைத்தான்
Made them slaves
அவர்களை அடிமைகளாக்கினான்
David told his servants to tarry here.
தாவீது தன் வேலையாட்களை இங்கே தங்கும்படி கூறினார்.
Jerusalem
எருசலேம்
Bethlehem
பெத்லகேம்
Judah
யூதா
Jericho
எரிகோ
The leader divided some of the men to go with his brother____________.
தலைவன் தன் சகோதரன் ________செல்ல சிலரைப் பிரித்தான்.
Arial
ஏரியல்
Abishai
அபிசாய்
Mattoon
மட்டூன்
Ezra
எஸ்ரா
Where was David when he saw a very beautiful woman?
மிக அழகான ஒரு பெண்ணை தாவீது எங்கேயிருந்த போது கண்டார்?
In the marketplace
சந்தையில்
On the roof
அரமனை உப்பரிகையின்மேல்
In the garden
தோட்டத்தில்
In a chariot
ஒரு தேரில்
David wrote a letter to________
தாவீது __________ ஒரு நிருபத்தை எழுதினார்
Uriah
உரியா
Joab
யோவாப்
Nathan
நாதன்
Abishai
அபிசாய்
How did David attempt to cover up his sin with Bathsheba?
தாவீது பத்சேபாளிடம் செய்த பாவத்தை எப்படி மறைக்க முயன்றார்?
He brought home her husband and tried to get him to go into his house to his wife
அவர் அவளது கணவரை அழைத்து வந்து அவருடைய வீட்டிற்கு மனைவியிடம் செல்ல விழைந்தார்
He had Joab put her husband in the hottest part of the battle so he would be smitten and die
அவர் யோவாபிடம் மும்முரமாய் நடக்கிற போர்முகத்திலே உரியாவை நிறுத்தி செய்தார், அதனால் அவர் அடிபட்டு இறந்துவிடுவார்
He married Bathsheba
அவர் பத்சேபாவை மணந்தார்
All the above
மேலே உள்ள அனைத்தும்
