wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வலிமிகும் இடங்கள் படிவம் 1

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

அத்துணை, இத்துணை, எத்துணை என்ற சொற்களுக்குப் பின் ___________________________.

a)

வலிமிகும்

b)

வலிமிகாது

2.

இனி, தனி, மற்ற என்ற சொற்களுக்குப் பின் ___________________________.

a)

வலிமிகாது

b)

வலிமிகும்

3.

அரை, பாதி என்ற சொற்களுக்குப் பின் ___________________________.

a)

வலிமிகும்

b)

வலிமிகாது

4.

சேர்த்தெழுதுக.

இத்துணை + சிரமம் = _______________________________

a)

இத்துணை சிரமம்

b)

இத்துணைச் சிரமம்

5.

சேர்த்தெழுதுக.

அத்துணை + பாசம் = _______________________________

 

a)

அத்துணை பாசம்

b)

அத்துணைப் பாசம்

6.

சேர்த்தெழுதுக.

எத்துணை + கடினம் = _______________________________

 

a)

எத்துணைக் கடினம்

b)

எத்துணை கடினம்

7.

சேர்த்தெழுதுக.

பாதி      +     பழம்   = _________________________________

 

a)

பாதி பழம்

b)

பாதிப் பழம்

8.

கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில் கோடிடப்பட்ட சொற்றொடர் வலிமிகுந்துள்ளதற்கான விதியைத் தேர்ந்தெடு.

அந்த நடிகர் தன் தனித் திறமையால் அரங்கிலுள்ள பார்வையாளர்களைத் தன் வசப்படுத்தினார்.

a)

அரை, பாதி எனும் எண்ணுப் பெயர்களின் பின் வலிமிகும்.

b)

இனி, தனி, மற்ற எனும் சொற்களுக்குப் பின் வலிமிகும்.

c)

அரை, பாதி எனும் எண்ணுப் பெயர்களின் பின் வலிமிகாது.

d)

இனி, தனி, மற்ற எனும் சொற்களுக்குப் பின் வலிமிகாது.

9.

அத்துணை, இத்துணை, எத்துணை, அரை, பாதி எனும் சொற்களுக்குப் பின் வலிமிகும் என்ற இலக்கண விதியைப் பின்பற்றி எழுதப்பட்ட சொற்றொடர்களைத் தெரிவு செய்க.

a)

எத்துணை கடினம்

b)

பாதிப் பணம்

c)

அத்துணைப் பெரிய

d)

அரைக் காசு

e)

எத்துணை கடினம்

10.

இனி, தனி, மற்ற எனும் சொற்களுக்குப் பின் வலிமிகும் என்ற இலக்கண விதியைப் பின்பற்றி எழுதப்பட்ட சொற்றொடர்களைத் தெரிவு செய்க.

a)

தனிக் குடும்பம்

b)

இனிப் பயனில்லை

c)

மற்றக் கருத்து

d)

தனி குழு