Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Grade 7 unit exam

Total questions: 11

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

பரம்பரை பரம்பரையாக நீண்ட காலம் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறைகள்

a)

சம்பிரதாயங்கள்

b)

பழக்கவழக்கங்கள்

c)

உரிமைகள்

d)

கடமைகள்

2.

பிரதேச ரீதியாக சிறிய தந்தைக்கு பயன்படுத்தும் விளிப்பு பதம்

a)

பெரியப்பா

b)

சிற்றப்பா

c)

அப்பச்சி

d)

வாப்பா

3.

"அன்னை சொற் கேட்க வேண்டும்...." என்ற பாடலை பாடியவர்

a)

பாரதிதாசன்

b)

மகாகவி பாரதியார்

c)

சுத்தானந்த பாரதியார்

d)

வாணிதாசன்

4.

ஊடகங்கள் எத்தனை வகைப்படும்

a)

5

b)

3

c)

2

d)

4

5.

விளையாட்டில் ஈடுபடுவதால் ஒருவருடத்தில் ஏற்படும் பண்பு அல்லாதது

a)

கட்டளையை பின்பற்றுதல்

b)

குழுமுரண்பாடு

c)

சட்டத்திற்கு மதிப்பளித்தல்

d)

வெற்றி தோல்வியை ஏற்றுக்கொள்ளல்

6.

சாதகமான மனவெழுச்சி எது?

a)

கவலை

b)

பயம்

c)

மகிழ்ச்சி

d)

கோவம்

7.

பொருத்தமற்ற மனவெழுச்சி நிலையை கட்டுப்படுத்த பின்பற்றக்கூடியது

a)

சுற்றாடல் அழகை ரசித்தல்.

b)

கத்துதல்

c)

முறைத்தல்

d)

கோபம் அடைதல்

8.

பல குடும்ப அலகுகள் ஒன்றினைக்கப்பட்டு உருவாக்கப்படுவது

a)

குடும்பம்

b)

தனிக்குடும்பம்

c)

கூட்டுகுடும்பம்

d)

சமூகம்

9.

பல குடும்ப அலகுகள் ஒன்றினைக்கப்பட்டு உருவாக்கப்படுவது

a)

குடும்பம்

b)

தனிக்குடும்பம்

c)

கூட்டுகுடும்பம்

d)

சமூகம்

10.

கொள்கலன்களில் அடைக்கப்பட்ட பொருட்களில் பொறிக்கப்பட்ட தகவல்கள்

a)

ஆகக்கூடிய சில்லறை விலை

b)

நிகர எடை

c)

காலாவதி திகதி

d)

மேற்கூறிய யாவும்

11.

கொள்கலன்களில் அடைக்கப்பட்ட பொருட்களில் பொறிக்கப்பட்ட தகவல்கள்

a)

ஆகக்கூடிய சில்லறை விலை

b)

நிகர எடை

c)

காலாவதி திகதி

d)

மேற்கூறிய யாவும்