wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Tamil Quiz

Total questions: 9

Worksheet time: 5mins

Name
Class
Date
1.
  • உலகின் பழமையான கலைகளுள் ஒன்று ____________

a)

பாட்டுக்கலை

b)

சிப்பிக்கலை

c)

மண்பாண்டக்கலை

2.

தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூரில் முதுமக்கள் ____________ கிடைத்துள்ளன.

a)

தாழிகள்

b)

நூல்கள்

c)

இதழ்கள்

3.
  • மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் ஏராளமான _________ பொருள்கள் கிடைத்துள்ளன. 


a)

சுடுமண்

b)

கலை

4.

இது என்ன?

a)

வட்டமான பொருள்

b)

சக்கரம்

c)

திருவை

5.

___________ சுத்தமான களிமண் கிடைக்கும்.

a)
  • குளங்கள்

b)
  • ஆற்றங்கரைகள்

c)

வயல்வெளிகள்

d)

none

6.

பானை செய்தலைப் ___________ என்று சொல்வது மரபு.

a)

பானை மண்

b)

பானை செய்தல்

c)

பானை சக்கரம்

d)

பானை வனைதல்

7.

பானை செய்வதற்கு களிமண்ணை ______ நாள் முழுவதும் ஊறவைக்கவேண்டும்.

a)

1

b)

2

c)

1 1/2

d)

1 மணி நேரம்

8.

நல்ல களிமண் கிடைத்தால் உடனே பாண்டங்கள் செய்யத்தொடங்கிவிடலாமா?

a)

ஆம்

b)

இல்லை

9.
  • ___________ கொண்டு தேய்த்துப் பானைகளை மெருகேற்றவேண்டும்.

a)

நெய்தல்கல்

b)

உருட்டுக்கல்

c)

பானைக்கல்