NEW
Font size
Worksheetsஎண்ணுப்பெயர் புணர்ச்சி / திசைப்பெயர் புணர்ச்சி
Total questions: 20
Worksheet time: 10mins
1. ஓராயிரம்
ஓரா+ஆயிரம்
ஒன்று + ஆயிரம்
ஒரே + ஆயிரம்
ஒறு+ ஆயிரம்
2. இவ்விரண்டு
இவ்வி + இரண்டு
இவ்வி + ரெண்டு
இரண்டு + இரண்டு
இவ்வி + ரெண்டு
3. பத்து + பத்து
பத்துபத்து
பைப்பத்து
இருபது
பப்பத்து
4. சரியான விடையைத் தெரிவுச் செய்க.
நான்கு + நான்கு= நந்நான்கு
ஆறு + ஆறு = ஆறாறு
ஏழு + ஏழு = ஏழேழு
ஐந்து + ஐந்து = ஐந்தைந்து
5. பத்து + ஏழு
பத்தேழு
பத்துஏழு
பதினேழு
பத்துத்தேழு
6. நான்கு + நான்கு
நான்குநாள்
நான்குநான்கு
நல்நான்கு
நந்நான்கு
7 . ஒன்பது + பத்து
ஒன்பதொன்பது
பத்தொன்பது
தொண்ணூறு
தொள்ளாயிரம்
8. பத்து + இரண்டு
பன்னிரண்டு
பத்திரண்டு
பத்துஇரண்டு
இருபது
9. அவ்வாறு
அறுபது
பத்து + ஆறு
ஆறு + ஆறு
பதினாறு
10. ஐந்து + ஐந்து
ஐவைந்து
ஐந்துஐந்து
ஐம்பது
பதினைந்து
11 . கீழ்நாடு
கீழ் + நாடு
கிழக்கு + நாடு
கீழே + நாடு
கீ + நாடு
12. தெற்கு + நாடு
தென்னாடு
தன்மைனாடு
தென்னைநாடு
இந்திநாடு
13. மேற்கு + திசை
மேலேதிசை
மேற்குதிசை
மேற்குறிசை
மேற்றிசை
14. வடக்கு + மூலை
வலைமூலை
வடைமூலை
வடக்குமூலை
வடமூலை
15. தெற்கு + திசை
தெற்குதிசை
தென்திசை
தென்னிசை
தெற்றிசை
16 . தெற்கு + அமெரிக்கா
தென்குமெரிக்கா
தென்னாரிக்கா
தெற்கு அமெரிக்கா
தென்னமரிக்கா
17. வடக்கு + மேற்கு
வடைமேற்கு
வடகுமேற்கு
வடமேற்கு
வடக்குமேற்கு
18. தெற்கு + மேற்கு
தென்மேற்கு
தெற்குமேல்
தெற்குமேற்கு
தென்னேற்கு
19. கீழ்வானம்
கீழ்கு + வானம்
கீழ்க்கு + வானம்
கீழே + வானம்
கிழக்கு + வானம்
20. கீழ்த்திசை
கிழக்கு + திசை
கீழ் +திசை
கீழ்த்+திசை
கிழ +திசை
