Worksheetsபுத்துமண்
Total questions: 25
Worksheet time: 19mins
கொங்கனையும் யாரையும் பார்த்தால் கெட்ட அறிகுறி என்று புத்துமண் நாவல் குறிப்பிடுகிறது
ஆமை
பாம்பு
கிரி
அணில்
எது கண்ணுக்குத் தெரியும் கடவுள் என்று புத்துமண் நாவல் குறிப்பிடுகிறது
பணம்
வனம்
நிலம்
நீர்
ஓருலகு ஓருயிர் என்ற இயக்கத்தை தோற்றுவித்தவர் யார்
ஆல்பர்ட்
மொர்ரே
ஜான்சி ஜேக்கப்
கென் சாரோ
ஒரு கிலோ ஆட்டிறைச்சி விலைக்கு சமமானதாக எந்தக் காயை புத்துமண் நாவல் குறிப்பிடுகிறது
தக்காளி
வெங்காயம்
முட்டைக்கோசு
வாழைப்பழம்
மணல் அள்ளுவதற்கு எதிராக போராடியவரின் பெயர் என்ன?
வெங்கடாசலம்
மணியன்
சாயம்மாள்
வீரண்ணன்
"போராளிகளின் வாழ்வை விட மரணம் அதிகமாக சாதிக்கும்" என்ற வரிகளை எழுதியவர் யார்
கண்ணதாசன்
முத்துக்குமார்
பழனி பாரதி
வைரமுத்து
பத்து நாட்கள் உணவு இல்லாமல் இருக்கும் பறவை எது
சியர்வாட்டர் பறவை
சிட்டுக்குருவி
பருந்து
காகம்
உலகில் நுரையீரலாக எந்த இடத்தை மணியன் நினைவு கூறுகிறார்
முதுமலை
அமேஸான்
வால்பாறை
ஊட்டி
ஹிமாயுன் கடையில் விற்பனை செய்யப்பட்ட பொருள்
தங்கம்
வெள்ளி
பழைய புத்தகம்
வைரம்
மணியன் கண்களை உயர்த்திப் பார்த்த பொழுது எத்தனை சிதைந்த மனிதர்கள் நின்றிருந்தனர்
நான்கு
இரண்டு
மூன்று
ஐந்து
குற்ற செய்திகள் பகுதியில் எந்த இடத்தைச் சார்ந்த செய்திகள் இடம் பெற்றிருந்தன
வெளியூர்
உள்ளூர்
வெளிநாடு
காடு
காற்று வீசும்போது காற்றோடு இயைந்து தூரல் போல் விரிந்தது எது
மழை
மணல்
மேகம்
நீர்
ஆல்பர்ட் நடத்தி அமைப்பின் பெயர் என்ன?
எழுச்சி
பூவுலகின் நண்பர்கள்
திராவிட கழகம்
ஓசை
"நெடுஞ்சாலை, முறிந்த இரவுகள்" என்ற ஆவணப் படங்களை இயக்கியவர் பெயர் என்ன?
பாமரன்
சேகரன்
சிவதாசன்
அமுதன்
கல்வி அமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு பெண்கள் எடுத்த பால்குடங்களின் எண்ணிக்கை ?
777
666
555
888
முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு எந்தப் போட்டி நடைபெறுவதாகப் புத்துமண் நாவல் குறிப்பிடுகிறது
குத்துச்சண்டை
வாலிபால்
கிரிக்கெட்
சிலம்பாட்டம்
தாய்த்தமிழ் பள்ளியில் யாருடைய நினைவு நாளைக் கொண்டாடலாம் என்று ஆல்பர்ட் திட்டமிடுகிறான்
குணசேகரன்
நெடுஞ்செழியன்
மணியன்
நீலவேந்தன்
ஆண்களால் பாதிக்கப்பட்டவள் நான் என்று குறிப்பிடும் கதாபாத்திரத்தின் பெயர் என்ன?
தேனம்மை
ஜூலியா
வேணி
சாயம்மாள்
காடு நாவலை எழுதிய ஆசிரியரின் பெயர் என்ன?
கந்தசாமி
ஆட்டனத்தி
ஜெயமோகன்
மணியன்
சா. கந்தசாமி எழுதிய எந்த நூலை ஜூலியா குறிப்பிட்டுள்ளார்
சாயாவனம்
காடு
சாயத்திரை
வனம்
வனம் என்ற நாவலை எழுதியவர் பெயர் என்ன?
சா. கந்தசாமி
ஆட்டனத்தி
ஜெயமோகன்
மணியன்
ஆம்புலன்ஸ் ஊழியர்களை தாக்கியதாக எந்த நாட்டினரை புத்துமண் நாவல் குறிப்பிடுகிறது
இந்தியர்
வட கொரியர்
அமெரிக்கர்
நைஜீரியர்
எது பலூன் பந்தல் போல் எல்லாவற்றையும் மூடிக்கொண்டு விட்டதாக புத்துமண் நாவல் குறிப்பிடுகிறது.
பகல்
மரம்
இருள்
நீர்
இரத்தம் பீறிடக் காயம்பட்ட பூமி எதைப் பிரசவிப்பதாக கென்சரோ விவாவின் கவிதை குறிப்பிடுகிறது
குறிஞ்சி
பாலை
முல்லை
மருதம்
உள் இடஒதுக்கீட்டை முன்வைத்து தன்மேல் தீயிட்டு கொண்டவர் பெயர் என்ன?
முத்துக்குமார்
நீலவேந்தன்
செங்கொடி
முருகேசன்
