Worksheetsதமிழ் அறிவுக்கு வேலை
Total questions: 48
Worksheet time: 24mins
1. மெல்லின் மெய் எழுத்துகளைக் கொண்ட சொல்லைத் தெரிவு செய்க.
A. சொந்தம்
B. வாழ்வு
C. துலக்கு
D. கற்கள்
2. உயிர் எழுத்துகள் ________________ வகைப்படும். அவை ____________மற்றும் _____________ ஆகும்.
A. 2 , குறில் , நெடில்
B. 2 , ஒருமை , பன்மை
C. 3 , தோன்றல் , திரிதல்
D. 2 , உயர்திணை , அஃறிணை
3. தமிழ் நெடுங்கணக்கில் மொத்தம் எத்தனை உயிர்க்குறில் எழுத்துகள் உள்ளன?
A. 12
B. 18
C. 5
D. 7
4. கொடுக்கப்பட்ட படங்கள் எந்த எழுத்தில் தொடங்குகின்றன?
A. உயிர் எழுத்துகள்
B. ஆஃத எழுத்து
C. மெய் எழுத்துகள்
D. உயிர்மெய் எழுத்துகள்
5. "X" என்ற வட்டத்தில் இருக்க வேண்டிய எண்ணைத் தெரிவு செய்க ?
5
7
216
247
6. நெடுங்கணக்கில் 90 என்பது ________________ ஆகும்.
உயிர்மெய்க் குறில்
உயிர்மெய் நெடில்
உயிர்மெய் எழுத்து
உயிர் எழுத்து
7. இடையின எழுத்துகளைத் தேர்ந்தெடு.
க், ச், த், ட், ப், ற்
அ, இ, உ, எ, ஒ
ங், ஞ், ண், ந், ம், ன்
ய், ர், ல், வ், ழ், ள்
8. தனக்கு முன்னே ஒரு குற்றெழுத்தையும் பின்னே ஒரு வல்லின உயிர்மெய் எழுத்துகளையும் துணையாகக் கொண்டு வரும் எழுத்து எது ?
ட்
ச்
ஃ
ஒ
9. தமிழில் உள்ள எழுத்துகள் ஒலியின் அடிப்படையில் மூன்று வகைப்படும். அவை __________, ________ மற்றும் ___________ ஆகும்.
இயல், இசை, நாடகம்
வல்லினம், இடையினம், மெல்லினம்
உயிர், மெய், உயிர்மெய்
தன்மை, முன்னிலை, படர்க்கை
10. சரியாகப் புணர்ந்துள்ள எழுத்தைத் தெரிவு செய்க .
க் + அ = கா
ய் + உ + யு
ங் + ஒ = ஙோ
ண் + ஐ + ணௌ
11. மலேசியா சுதந்திரம் அடைந்து எத்தனை ஆண்டுகள் ஆகின்றன ?
60 ஆண்டுகள்
62 ஆண்டுகள்
64 ஆண்டுகள்
66 ஆண்டுகள்
12. கீழே கொடுக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட தலைவர் தொடர்பான தவறான கூற்றைத் தெரிவு செய்க.
1655ஆம் ஆண்டின் மலாயன் இந்தியர் காங்கிரஸின் (மஇகா) 5வது தேசியத் தலைவர்.
1957ஆம் ஆண்டு சுதந்திர குழுவில் பங்கேற்றார்.
கூட்டரசு மலாயாவின் முதல் நலத்துறை அமைச்சர் ஆவார்.
முதலாவது பேராக் மந்திரி பெசார் ஆவார்.
13.. இவற்றுள் எது மலேசிய தினமாகக் கொண்டாடப்படுகிறது ?
31 ஆகஸ்ட் 1957
31 ஆகஸ்ட் 1967
16 செப்டம்பர் 1963
16 செப்டம்பர் 1973
14. முன்னாள் பிரிட்டிஷ் காலனித்துவ நாடுகளின் அமைப்பை எவ்வாறு அழைப்பர் ?
காமன்வெல்த்
ஆசியா நாடுகள்
கம்யூனிஸ்ட்டு
மலாயா கூட்டமைப்பு
15. கீழே கொடுக்கப்பட்ட பட்டியலில் நம் நாட்டின் சரியான சுதந்திரப் போராட்டப் போராளிகளின் இணையைத் தெரிவு செய்க.
டத்தோ ஓன் பின் ஜபார், அமாட் போஸ்தாமான், துன் டாக்டர் மகாதீர்
துங்கு அப்துல் ரஹ்மான், துன் தான் செங் லோக், துன் வீ.தி சம்பந்தன்
டத்தோ பஹாமன், துன் தான் செங் லோக், டத்தோ சாமிவேலு
துங்கு அப்துல் ரஹ்மான், துன் டாக்டர் மஹாதீர், லீ குவான் யூ
16. "யூனியன் ஜேக்" என்பது என்ன ?
ஆங்கிலேயர்களின் நாடு
ஆங்கிலேயர்களின் மொழி
ஆங்கிலேயர்களின் கொடி
ஆங்கிலேயர்களின் சங்கம்
17. நம் நாட்டின் மேம்பாட்டுத் தந்தை என அழைக்கப்படுபவர் யார் ?
துங்கு அப்துல் ரஹ்மான்
துன் அப்துல் ரசாக்
துன் உசேன் ஓன்
துன் டாக்டர் மகாதீர்
18.. மலாயாவின் எல்லா பகுதிகளும் இணைந்து மலேசியா உருவானது எப்பொழுது ?
1950
1980
2023
1963
19. கீழ்க்காணும் சுதந்திரப் போராட்ட நிரல் வரைபடத்தைச் சரியான விடையைக் கொண்டு நிறைவு செய்க.
போர்த்துகீசியர் படையெடுப்பு
கம்யூனிஸ்டு அச்சுறுத்தல்
உள்ளூர் தலைவர்க்ளின் எதிர்ப்பு
லண்டன் பேச்சுவார்த்தை
22. பச்சைக் காய்கறிகள், தாய்ப்பால் ஆகிய உணவு பொருட்களில் உள்ள வைட்டமின் எது ?
வைட்டமின் D
வைட்டமின் E
வைட்டமின் B
வைட்டமின் C
23. அதிகம் புரதம் அடங்கியுள்ள உணவு எது ?
நெய்
கீரைகள்
பருப்பு வகை
தானிய வகை
24. வயிற்றுப்போக்கு, டெங்கிக் காய்ச்சல், _______________ மற்றும் சளி ஆகியவை தொற்றும் நோய்கள் ஆகும் .
அம்மை
ஆஸ்துமா
புற்று நோய்
25. நமது உடலில் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடுவது .............
நோய் எதிர்ப்புச் சக்தி
வெள்ளை இரத்த அணுக்கள்
சிவப்பு இரத்த அணுக்கள்
இரும்புச் சத்து
26. கோவிட்-19 பெருந்தொற்று முதன்முதலில் எங்கு அடையாளம் காணப்பட்டது ?
மலேசியா
சீனா
இந்தியா
சிங்கப்பூர்
27. மன அழுத்தத்தைக் கையாளும் வழிகள்
வெறுமனே தூங்குதல்
பிறரைத் துன்புறுத்துதல்
யோகாசனம் செய்தல்
சுயநலமாக இருத்தல்
28. உணவுப் பொட்டலத்தின் முகப்புச் சீட்டிலுள்ள விவரங்களில் ஒன்று இது அல்ல ?
தயாரிக்கப் பயன்படும் பொருள்கள்
ஹலால் முத்திரை
காலாவதியாகும் தேதி
உணவின் சுவை
29. மலேசியா சுகாதார அமைச்சின் திட்டத்தில் நாட்டில் ஆரம்ப நிலை பள்ளிக்குக் கிடைக்கப்பெறும் நன்மையைத் தேர்ந்தெடுக.
கல்வி உணவு நிதி
சத்துணவு திட்டம்
இலவச புத்தகப்பை
மூக்குக் கண்ணாடி திட்டம்
30. ஆண்கள் பருவ மாற்றம் அடையும் வயது எவ்வளவு ?
10 முதல் 12 வரை
12 முதல் 15 வரை
10 முதல் 16 வரை
10 முதல் 13 வரை
31. இஃது எந்த விளையாட்டின் சின்னம் ?
ஒலிம்பிக் விளையாட்டு
சீ விளையாட்டு
காமன்வெல்த் விளையாட்டு
சுக்மா விளையாட்டு
32. 2023 ஆம் ஆண்டிற்கான "சீ" விளையாட்டுப் போட்டி எந்த நாட்டில் நடைபெற்றது ?
தாய்லாந்து
மலேசியா
இந்தோனிசியா
கம்போடியா
33. "சிலந்தி வீரர்" என்று அழைக்கப்படும் இவர் மலேசிய நாட்டின் தலைசிறந்த காற்பந்து விளையாட்டாளர்.
முகமது அப்துல்லா
டத்தோ லீ சோங் வேய்
டத்தோ ஆர் ஆறுமுகம்
ரஷீட் சீடேக்
34. இவற்றில் எவை தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள் அல்ல ?
சிலம்பம்
பூப்பந்து
ஜல்லிக்கட்டு
கபடி
35. காமல்வெல்த் விளையாட்டு எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ?
2
3
4
5
36. தற்போதைய மலேசியாவின் விளையாட்டுத் துறை அமைச்சர் யார் ?
37. "பாராலிம்பிக்" விளையாட்டின் சிறந்த வீரர் இவர் .
முகமட் ஷியாட் பின் சுல்கிப்லி
லீ சோங் வேய்
நிக்கோல் என் டேவிட்
S .குகன்
38. முன்னாள் உலகின் முதல் தர ஷ்குவாஷ் விளையாட்டாளர் இவர்.
நூருல் ஹுடா
ஷாலின் சுல்கிப்லி
பேர்லி தான்
டத்தோ நிக்கோல் என் டேவிட்
39. மலேசியாவில் உள்ள எல்லா மாநிலங்களையும் உட்படுத்திய விளையாட்டு இது .
சீ விளையாட்டு
சுக்மா
காமன்வெல்த்
பாராலிம்பிக்
40. இவ்விளையாட்டு 11 ஆசிய நாடுகளை உள்ளடக்கியது ஆகும் .
சுக்மா
காமல்வெல்த்
சீ விளையாட்டு
ஒலிம்பிக்
41. பொதுமறை, தமிழ்மறை, தெய்வநூல், முப்பானூல், என்பது ஒரு நூலின் பல பெயர்களாகும். இந்நூலை எழுதியவர் யார் ?
குமரகுருபர சுவாமிகள்
வள்ளலார்
ஔவையார்
திருவள்ளுவர்
42. சிலப்பதிகாரத்தில் "யார் கள்வன்...? என் கணவரா கள்வன்...? இல்லை..இல்லை..இல்லை" என அரண்மனை முழங்க கதறி அழுத கதாபாத்திரத்தின் பெயர் என்ன ?
மணிமேகலை
கண்ணகி
கோப்பெருந்தேவி
மாதவி
43. பசுவின் கன்றினைக் கொன்றதால், தன் சொந்த மகனையே தேர்க்காலிலிட்டுப் பசுவிற்கு நீதி வழங்கிய வள்ளல் எனப் போற்றப்படுவர் _____________________.
மனுநீதிச் சோழன்
பாண்டிய மன்னன்
அதியமான்
சிபி சக்கரவர்த்தி
44. சீவக சிந்தாமணியின் ஆசிரியர் யார் ?
இளங்கோவடிகள்
கம்பர்
திருத்தக்கதேவர்
திருநாவுக்கரசர்
45. "X" இல் இருக்க வேண்டிய மன்னனின் பெயர் என்ன ?
அதியமான்
சிபி சக்கரவர்த்தி
பாரி
பேகன்
46. மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்களில் இடம்பெறாதவர் யார் ?
பீமன்
அர்ச்சுணன்
நகுலன்
கர்ணன்
47. கீழ்க்காண்பனவற்றுள் எஃது ஔவையார் இயற்றிய செய்யுள் அல்ல ?
ஆத்திசூடி
கொன்றை வேந்தன்
மூதுரை / வாக்குண்டாம்
நன்னெறி
48. தந்தையின் கட்டளைக்குக் கீழ்படிந்து 14 வருடம் வனவாசம் செய்த புதல்வனின் பெயர் என்ன ?
பரதன்
இராமன்
லட்சுமணன்
இராவணன்
49. பின்வருவனவற்றுள் எது சிவபிரகாச சுவாமிகள் அருளியது ?
நல்வழி
நன்னெறி
நாலடியார்
நீதிநெறி விளக்கம்
50. நீதிநெறி விளக்கத்தை இயற்றியவர் யார்?
A. ஔவையார்
B. நாலடியார்
C. சமண முனிவர்
D. குமரகுருபர சுவாமிகள்
