wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Nmms heat 1

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மையத்தில் துளையிடப்பட்ட தாமிர தகட்டினை வெப்பப்படுத்த துளையின் விட்டம் --------

a)

அதிகரிக்கும்

b)

குறையும்

c)

மாறாது

d)

இரு மடங்காக அதிகரிக்கும்

2.

தனிசுழி வெப்பநிலை ------

a)

273°C

b)

-273°C

c)

100°C

d)

0°C

3.

குளிர்காலத்தில் தேங்காய் எண்ணெய் திண்மமாக மாற காரணம்?

a)

வெப்பநிலை உயர்வதால்

b)

வெப்பநிலை குறைவதால்

c)

அழுத்தம் குறைவதால்

d)

அழுத்தம் உயர்வதால்

4.

நிலகாற்று மற்றும் கடல் காற்று உருவாக காரணம்?

a)

வெப்பசலனம்

b)

வெப்ப கடத்தல்

c)

வெப்ப கதிர்வீசல்

d)

காலநிலை மாற்றம்

5.

மருத்துவ வெப்பநிலைமானியில் குறைந்த பட்ச வெப்பநிலையாக ----- அதிகபட்ச வெப்பநிலையாக ---- இருக்கும்.

a)

35°C, 42°C

b)

36°C, 43°C

c)

34°C, 41°C

d)

0°C, 100°C

6.

பின்வருவனவற்றுள் தவறான கூற்று எது?

a)

பொருள் ஒன்று எவ்வளவு சூடாக அல்லது குளிர்ச்சியாக உள்ளது என அளவிடுதல் வெப்பநிலை ஆகும்.

b)

SI அலகு முறையில் வெப்பநிலையின் அலகு கெல்வின் ஆகும்.

c)

செல்சியஸ் அளவீடு முறை 180 சம பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

d)

-273°C என்பது தனிசுழி வெப்பநிலை ஆகும்.

7.

0 K என்பது ------

a)

தனிக்குளிர்

b)

சராசரி குளிர்

c)

தனிச்சுழி வெப்பநிலை

d)

சராசரி வெப்பநிலை

8.

தெவிட்டு நீராவி, தூய நீர், உருகும் பனிக்கட்டி ஆகிய மூன்றும் சமநிலையில் உள்ள வெப்பநிலை -----

a)

நீரின் கொதிநிலை

b)

நீரின் உறைநிலை

c)

நீரின் முப்புள்ளி

d)

தனிச்சுழி வெப்பநிலை

9.

சரியான தொடர்பை தேர்ந்தெடுக்கவும்?

a)

C/100 = F-32 / 180

b)

C/180 = F-32 / 100

c)

F-32 / 100 = C/180

d)

F-32 /200 = C/400

10.

0 கெல்வினின் பாரன்ஹீட் அளவு -------

a)

0° F

b)

-459.4°F

c)

-449.4°F

d)

+449.4°F