Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

sports quiz

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஒரு லீக்கிற்கான சமீபத்திய ஏலத்தில் அதிக பணம் சம்பாதிப்பவராக வெளிப்பட்ட ஏஸ் வீரர் ராகேஷ் குமார், பின்வரும் எந்த விளையாட்டுகளுடன் தொடர்புடையவர்?

a)

A. பூப்பந்து

b)

B. ஹாக்கி

c)

C.கபடி

d)

D. கோ-கோ

2.

2012 இல் எந்த நாடு முதல் மகளிர் கபடி உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது?

a)

A. ஜப்பான்

b)

B. இந்தியா

c)

C. பாகிஸ்தான்

d)

D. கனடா

3.

ஆசிய கபடி சாம்பியன்ஷிப்-2014-ஐ வென்ற நாடு எது?

a)

A. பங்களாதேஷ்

b)

B. தாய்லாந்து

c)

C. இந்தியா

d)

D. பாகிஸ்தான்

4.

2014 கபடி உலகக் கோப்பை சாம்பியன்ஷிப்பில் எத்தனை நாடுகள் பங்கேற்றன?

a)

A. 14

b)

B. 13

c)

C. 12

d)

D. 11

5.

இந்தியா சார்பில் முதல் தனிநபர் ஒலிம்பிக் பதக்கத்தை ( வெண்கலம் ) பெற்றவர்?

a)

A. அஞ்சு பாபி ஜார்ஜ்

b)

B. கரிமாசவுத்ரி

c)

C. கர்ணம் மல்லேஸ்வரி

d)

D. கஷாபா யாதவ்

6.

2016 ம் ஆண்டிற்கான ” ஸ்நூக்கர் சாம்பியன்ஷிப் ” பட்டம் வென்றவர்?

a)

A. ஜியானி ஷர்மா

b)

B. ஆதித்யா மேத்தா

c)

C. வி.டி. தாமஸ்

d)

D. மேற்கண்ட எவருமில்லை

7.

” சைட்டியஸ், ஆல்டியஸ், போர்டியஸ் ” எனப்படுபவை?

a)

A. ஒலிம்பிக்கின் வாசகம்

b)

B. நூலின் பெயர்

c)

C. ஒரு வகையான மீன் இனங்களாகும்

d)

D. மேற்கண்ட ஏதுமில்லை

8.

2019 ம் ஆண்டில் உலகக் கோப்பை கிரிக்கெட் நடைபெற உள்ள நாடு?

a)

A. ஆஸ்திரேலியா

b)

B. இலங்கை

c)

C. இங்கிலாந்து

d)

D. இந்தியா

9.

மக்காவ் ஓபன் பாட்மிட்டன் போட்டியில் முதலிடம் வென்றவர்?

a)

A. சென் யூஃபெய்

b)

B. பி.வி. சிந்து

c)

C. அகானே யமாகுச்சி

d)

D. மினட்சு மிடானி

10.

53-ஆவது தேசிய பிரிமீயர் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் ?

a)

A. தரணிதரன்

b)

B. கார்த்திகேயன் முரளி

c)

C. சிவகுமார்

d)

D. விஜயகுமார்