Font size
Worksheetsதிருக்குறள் படிவம் 5
Total questions: 10
Worksheet time: 8mins
கீழே கொடுக்கப்பட்ட திருக்குறளைப் பூர்த்திச் செய்க.
நெடுநீர் மறவி __________ நான்கும்
கெடுநீர் காமக் கலன்
A. மடிதுயில்
B.. நட்டல்
C. சால்பு
D. இரண்டும்
கீழே கொடுக்கப்பட்ட திருக்குறளைப் பூர்த்திச் செய்க.
_____________ தார்க்கும் இனியவே __________
என்ன பயத்ததோ சால்பு
A. இன்னாசெய்
B. செய்யாக்கால்
C. இடித்தற்
D. சால்பு
திருக்குறளின் பொருளை அடையாளம் காண்க.
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீர் காமக் கலன்
A. காலம் நீட்டித்தல், மறதி, சோம்பல், அளவுக்கு அதிகமான தூக்கம் ஆகிய
நான்கும் கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலமாம்.
A. ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல நட்பு; நட்பு என்பது
ஒருவர் குற்றம் கூறும் போது அதை எடுத்துக்காட்டி, இடித்துக்கூறி தீமையை விளக்குவதேயாகும்.
A. தமக்குத் துன்பம் செய்வதற்கும் இன்பமே செய்யாவிடின் சான்றாண்மை என்ற
பெருங்குணம் இருந்தும் பயனில்லை.
கீழே கொடுக்கப்பட்ட திருக்குறளைப் பூர்த்திச் செய்க.
___________ பொருட்டன்று நட்டல் மிகுதிகண்
மேற்சென்று இடித்தற் ____________.
நகுதற்
செய்யாக்கால்
பொருட்டு
கொடுக்கப்பட்ட பொருளின் திருக்குறளை அடையாளம் செய்க.
ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல நட்பு; நட்பு என்பது ஒருவர் குற்றம் கூறும் போது அதை எடுத்துக்காட்டி, இடித்துக்கூறி தீமையை விளக்குவதேயாகும்.
(a)
கொடுக்கப்பட்ட பொருளின் திருக்குறளை அடையாளம் செய்க.
தமக்குத் துன்பம் செய்வதற்கும் இன்பமே செய்யாவிடின் சான்றாண்மை என்ற பெருங்குணம் இருந்தும் பயனில்லை.
A. இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு
B. நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீர் காமக் கலன்
C. நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிகண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு.
கொடுக்கப்பட்ட திருக்குறளின் பொருளை பூர்த்திச் செய்க.
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீர் காமக் கலன்
_________, __________, ___________, ____________ ஆகிய
நான்கும் கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலமாம்.
(a)
கொடுக்கப்பட்ட சூழலுக்கு ஏற்ற திருக்குறளை அடையாளம் காண்க.
வாசுகி எந்நேரமும் சோம்பித் திருந்து கொண்டிருப்பதைக் கண்ட அம்மா அவளிடம் வெளியில் காய்ந்து கொண்டிருக்கும் துணைகளை எடுத்து வர சொன்னார். ஆனால், வாசுகி பிறகு செய்வதாகக் கூறி தன் திறன்பேசியைப் பயன்படுத்திக் கொண்டிருந்தாள். சிறிது நேரம் கழித்து கூறிய வேலையைச் செய்யாமல் மறந்து போனதால் அம்மாவிடம் பாட்டு வாங்கினாள் வாசுகி.
(a)
கொடுக்கப்பட்ட பொருளுக்கு ஏற்ற திருக்குறளை அடையாளம் காண்க.
தவறுகளைச் சுட்டி காட்டித் திருத்துவதே உண்மையான நட்பு ஆகும்.
(a)
கோடிட்ட சொல்லுக்கான பொருளை அடையாளம் காண்க.
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு
ஊக்கம்
மேன்மை
மகிமை
மாட்சிமை
