wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நுண்ணுயிர் (அறிவியல் ஆண்டு 6)

Total questions: 18

Worksheet time: 54mins

Name
Class
Date
1.

பின்வரும் கூற்றுகளுள் எவை நுண்ணுயிரைப் பற்றிய சரியான கூற்றுகளாகும்?

a)

வெறும் கண்பார்வையால் பார்க்க இயலாது

b)

இவற்றை உற்றுநோக்க நுண்ணோக்காடி தேவை

c)

இவை 6 வகைப்படும்

d)

சுவாசித்தல், நகருதல், சுவைத்தல் ஆகியவை இவற்றின் வாழ்வியல் செயற்பாங்குகளாகும்

2.

நுண்ணுயிர் 5 வகைப்படும்.

கீழ்க்காண்பனவற்றுள் எவை நுண்ணுயிர்களின் வகைகளாகும்?

a)

குச்சியம்

b)

நச்சியம்

c)

அமீபா

d)

அல்கா

3.

H1N1, கொரோனா (Corona), இபோலா ஆகியவை எந்த நுண்ணுயிருக்கான எடுத்துக்காட்டுகளாகும்?

a)

புரோட்டோசோவா

b)

குச்சியம்

c)

அல்கா

d)

நச்சியம்

4.

இகோலாய், சல்மோனிலா, ஸ்தெரப்தோகோக்குஸ் ஆகியவை எந்த நுண்ணுயிருக்கான எடுத்துக்காட்டுகளாகும்?

a)

குச்சியம்

b)

அல்கா

c)

புரோட்டோசோவா

d)

பூஞ்சணம்

5.

கீழ்க்காண்பனவற்றுள் எவை நுண்ணுயிர்களின் வாழ்வியல் செயற்பாங்குகளாகும்?

a)

சுவாசித்தல்

b)

வளருதல்

c)

சுவைத்தல்

d)

நகருதல்

6.

நுண்ணுயிர்களின் வாழ்வியல் செயற்பாங்குகளுள் ஒன்றான சுவாசித்தலில், அந்நுண்ணுயிர்கள் __________ சுவாசித்து, __________ வெளியாக்குகின்றன.

a)

உயிர்வளியை, கரிவளியை

b)

கரிவளியை, உயிர்வளியை

7.

நுண்ணுயிர்கள் எத்தகைய தன்மையுடைய உணவு பொருள்களின் மேற்பரப்பில் எளிதில் வளர்கின்றன?

a)

வழவழப்பான

b)

ஈரப்பமதான

8.

நுண்ணுயிர்களின் வளர்ச்சியை நிர்ணயிக்கும் காரணிகள் யாவை?

a)

வெப்பநிலை

b)

தாதுச்சத்து

c)

காடித்தன்மை

d)

காற்று

9.

புரோட்டோசோவா (Protozoa) வகையைச் சேர்ந்த இரு உதாரணங்களைத் தெரிவுசெய்க.

a)

ஸ்பைரோகிரா

b)

அமீபா

c)

பரமேசியம்

d)

நொதிமம்

10.

எந்த நுண்ணுயிர் இயற்கைப் பொருள்களை மட்கச் செய்கின்றன?

a)

நச்சியம்

b)

அல்கா

c)

பூஞ்சணம்

d)

குச்சியம்

11.

எந்த நுண்ணுயிர் நோய் எதிர்ப்புச் சக்தி மருந்து தயாரிக்கப் பயன்படுகிறது?

a)

குச்சியம்

b)

பூஞ்சணம்

c)

புரோட்டோசோவா

d)

அல்கா

12.

__________ கழிவு நீர் சுத்திகரிக்க உதவுகிறது.

a)

நொதிமம்

b)

பூஞ்சணம்

c)

குச்சியம்

d)

நச்சியம்

13.

நுண்ணுயிர்களால் ஏற்படும் நன்மைகள் யாவை?

a)

உணவுப் பொருள் தயாரித்தல்

b)

பல் சொத்தையாதல்

c)

கழிவு நீர் சுத்திகரித்தல்

d)

கரிம உரம் தயாரித்தல்

14.

ஒளிச்சேர்க்கை செய்யக்கூடிய நுண்ணுயிர் __________ ஆகும்.

a)

புரோட்டோசோவா

b)

அல்கா

c)

நச்சியம்

d)

பூஞ்சணம்

15.

பூஞ்சணம் __________ மூலம் இனவிருத்தி செய்கிறது.

a)

நொதிமம்

b)

விதைத் தூள்கள்

16.

படம் குறிக்கும் நுண்ணுயிர் யாது?

a)

அல்கா

b)

சல்மோனிலா

c)

அமீபா

d)

இகோலாய்

17.

படம் குறிக்கும் நுண்ணுயிர் யாது?

a)

பூஞ்சணம்

b)

நொதிமம்

c)

அல்கா

18.

இப்பழம் கெடுவதற்குக் காரணமாக இருந்த நுண்ணுயிர் ___________ ஆகும்.

a)

நொதிமம்

b)

குச்சியம்

c)

பூஞ்சணம்