wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Wave optics

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சம வீச்சு கொண்ட இரண்டு ஒளிமூலங்கள் குறுக்கீட்டு விளைவை ஏற்படுத்துகின்றன.பெரும ஒளிச்செறிவு என்ன?

a)

4a

b)

4a^2

c)

2a

d)

0

2.

குறுக்கீட்டு விளைவின் முக்கிய தத்துவம் என்ன?

a)

ஹைகென்ஸ் நிலையில்லா தத்துவம்

b)

மேற்பொருந்துதல் தத்துவம்

c)

குவாண்டம் எந்திரவியல்

d)

பெர்மி தத்துவம்

3.

யங் இரட்டை பிளவில் பட்டை அகலத்தை அதிகரிக்க எதை குறைக்க வேண்டும்?

a)

அலைநீளத்தை

b)

பிளவுக்கும் ஒளிமூலத்திற்கும் இடையே உள்ள தொலைவு

c)

இரண்டு பிளவுகளுக்கு இடையே உள்ள தொலைவு

d)

அதிர்வெண்

4.

ஒற்றை பிளவில் ஏற்படும் விளிம்பு விளைவில் செறிவு மற்றும் பட்டைகளின் அகலம் எப்படி இருக்கும்?

a)

சமமற்ற அகலம் மாறாத செறிவு

b)

சமமான அகலம் மாறாத செறிவு

c)

சமமற்ற அகலம் சமமற்ற செறிவு

d)

சமமற்ற அகலம் சமமான செறிவு

5.

முப்பட்டகம் வழியே வெள்ளை ஒளி செல்லும் போது சிறிது மட்டுமே வளைந்து செல்லும் வண்ணம் எது?

a)

சிவப்பு

b)

ஆரஞ்சு

c)

ஊதா

d)

பச்சை

6.

விளிம்பு விளைவு நடைபெறாமல் இருக்க காரணம் கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது?

a)

a> λ

b)

a<λ

c)

a=λ

d)

a>>λ

7.

மேற்கண்ட வரைபடம் எந்த சோதனையில் உற்று நோக்கப்பட்டது?

a)

பிரெனல் விளிம்பு விளைவு

b)

ஒற்றைப்பிளவு பிரான்ஹோபர் விளிம்பு விளைவு

c)

இரட்டைப்பிளவு பிரான்ஹோபர் விளிம்பு விளைவு

d)

யங் இரட்டை பிளவு

8.

450 nm அலைநீளமுடைய ஒளி ஒன்றின் பாதை வேறுபாடு 3 mm எனில், அதற்கு சமமான கட்ட வேறுபாட்டைக் காண்க?

a)

(π/50) x10^5 rad

b)

(π/60) x10^6 rad

c)

(π/75) x10^6rad

d)

(π/25) x10^6 rad

9.

500nm அலைநீளமுடைய ஒளி அலை 0.2 mm அகலமுடைய பிளவு ஒன்றின் வழியே செல்லும் போது விளிம்பு விளைவு அடைகிறது. பிளவிலிருந்து 60cm தொலைவில் விளைவுப் பட்டைக் கிடைக்கிறது எனில் மையப்பொலிவின் கோணப்பரவல் கணக்கிடுக?

a)

0.50 rad

b)

2.5 rad

c)

0.0025 rad

d)

0.005 rad

10.

ஒரு வட்டப் பிளவிற்கான விளிம்பு விளைவில் மையப் பெருமம் அல்லது முதல் சிறுமத்திற்கான நிபந்தனை என்ன?

a)

a sin θ =n λ

b)

a sin θ = λ/2

c)

a sin θ =(2n-1) λ

d)

a sin θ =1.22 λ