NEW
Font size
Worksheetsதிருக்குறள்(அன்பு)
Total questions: 5
Worksheet time: 3mins
சரியான திருக்குறளைத் தெரிவு செய்க.
அன்பிற்கும் உண்டோ
அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கண்நீர் பூசல் தரும்
அன்பிற்கும் உண்டோ
அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும்
ஆர்வலர் புன்கண்நீர் பூசல் தரும்
அன்பிற்கும் உண்டோ
அடைக்குந்தாழ்
தரும்
அன்பிற்கும் உண்டோ
அடைக்குந்தாழ்
ஆர்வலர் புன்கண்நீர் பூசல்
திருக்குறளை இயற்றியவர் யார்?
ஔவையார்
திருவள்ளுவர்
திருசுப்ரமணியம்
அன்பிற்கும் உண்டோ .............. ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும்
தாழ்
அடைக்குந்தாழ்
திருக்குறளின் பொருளைத் தெரிவு செய்க.
கண்ணீருக்கு அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு புண்ணே உள்ளே இருக்கும் அன்பைப் பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்.
சிரிப்புக்கு அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு சிரிப்பே உள்ளே இருக்கும் அன்பைப் பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்.
அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே உள்ளே இருக்கும் அன்பைப் பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்.
திருக்குறளுக்குப் பொருத்தமான சூழலைத் தெரிவு செய்க.
மாறனுக்குக் காய்ச்சல் கண்டதால் அம்மா அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
மாறன் காய்ச்சலில் துன்புறுவதைக் கண்டு, அம்மா கண் கலங்கினார்.
மாறன் கூறிய நகைச்சுவையைக் கேட்டு, அம்மா சிரித்தார்.
