Worksheetsதமிழ்மொழி
Total questions: 40
Worksheet time: 20mins
அர்ஜுனனின் மனைவி யார்?
பத்மா
சுபத்திரை
சீதை
அர்ஜுனன் சுபத்திரையிடம் யாரைப் பற்றி விளக்கினான்?
போர்க்களத்தில் உள்ள எதிரிகள்
போர்க்களத்தில் உள்ள வீரர்கள்
போர்க்களத்தில் வென்றவர்கள்
எதிரிகளைத் திறமையாக வெல்லும் யுக்திகளை என்னவென்பர்?
பத்மயுகம்
பத்மவியூகம்
சுபத்திரை எப்போது போர் புரியும் பயிற்சியில் ஈடுபாடு கொண்டிருந்தாள்?
கர்ப்பக் காலத்தில்
மாலை வேளையில்
ஓய்வு நேரத்தில்
அர்ஜுனன் கூறும் __________ கதைகளைக் கேட்பதைத் தாயும் சேயும் மகிழியாகக் கொண்டிருந்தனர்.
நகைச்சுவைக்
வீரத் தீரக்
நீதிக்
சுபத்திரைக்கு என்ன குழந்தை பிறந்தது?
பெண்
ஆண்
அர்ஜுனனின் குழந்தையின் பெயர் என்ன?
அபிமான்
பத்மவியூகம்
அபிமன்யு
அபிமன்யு யாருடைய செல்லப்பிள்ளையாகத் திகழ்ந்தான்?
எதிரிகள்
பாண்டவர்கள்
வீரர்கள்
சோழ மன்னனின் கொடியில் ......... பொறிக்கப்பட்டள்ளது.
மீன்
வில்
புலி
இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டி எந்த நாட்டில் நடைபெற உள்ளது?
ஜப்பான்
அமெரிக்கா
இங்கிலாந்து
ஜெர்மன்
கோவலன் எந்தக் காப்பியத்தில் இடம் பெறும் நாயகன்?
மணிமேகலை
குண்டலகேசி
வளையாபதி
சிலப்பதிகாரம்
போர்த்துக்கீசியர்கள் எந்த மாநிலத்தைக் கைப்பற்றினர்?
மலாக்கா
கெடா
பினாங்கு
ஜொகூர்
வல்லினம், மெல்லினம், இடையினம் என்பவை எவ்வகை எழுத்துகள்?
உயிரெழுத்து
மெய்யெழுத்து
உயிர்மெய் எழுத்து
ஆய்த எழுத்து
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலைக் கட்டிய மன்னன் யார்?
வீரபாண்டிய கட்டபொம்மன்
சேரன் செங்குட்டுவன்
இராஜ ராஜ சோழன்
இராஜேந்திர சோழன்
ஐம்பெருங்காப்பியங்களுள் மூன்றினைத் தெரிவு செய்க.
சிலப்பதிகாரம்
மணிமேகலை
இராமாயணம்
வளையாபதி
பின்வருவனவற்றுள் சுல்தான் ஆட்சி செய்யாத மாநிலம் எது?
சிலாங்கூர்
பஹாங்
கிளந்தான்
பினாங்கு
மலேசிய எந்த ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது?
31.8.1957
16.9.1963
14.10.1970
31.12.1972
திருக்குறளில் முப்பால் என்பவை யாவை?
அறம், பொருள், மறம்
மறம், இன்பம், வீரம்
மறம், வீடு, வீரம்
அறம், பொருள், இன்பம்
மலாக்காவில் உள்ள 'ஆ பாமோசா' கோட்டை யாரால் கட்டப்பட்டது?
போர்த்துக்கீசியர்கள்
டச்சுக்காரர்கள்
ஆங்கிலேயர்கள்
அமெரிக்கர்கள்
நான்கு அடிகளைக் கொண்ட நூல் எது?
திருக்குறள்
மணிமேகலை
ஆத்திச்சூடி
நாலடியார்
பாரி என்ற மன்னன் எந்தக் கொடி படர்வதற்குத் தன் தேரைக் கொடையாகக் கொடுத்தான்?
வெள்ளரிக்கொடி
திராட்சைக்கொடி
முல்லைக்கொடி
அவரைக்கொடி
எவரெஸ்ட் சிகரத்தை வென்ற மலேசியர்கள் யார்?
மகேந்திரன், மோகனதாஸ்
மகேந்திரன், சரவணன்
மோனகதாஸ், ஹரிதாஸ்
சரவணன், ஹரிதாஸ்
யாழ் என்பது எவ்வகை கருவி?
போர் கருவி
நடனக் கருவி
ஓவியக் கருவி
இசைக் கருவி
திருஞான சம்பந்தர் பாடிய முதல் தேவாரம் எது?
மாசில் வீணையும் பாடல்
சலம்பூவொடு தூபம் பாடல்
தோடுடைய செவியன் பாடல்
கூற்றாயினவாறு பாடல்
நாயன்மார்கள் மொத்தம் எத்தனை பேர்?
33
63
73
83
அர்ஜுனனின் மனைவி யார்?
பத்மா
சுபத்திரை
சீதை
1. திருக்குறளை இயற்றியவர் யார் ?
பாரதியார்
திருவள்ளுவர்
கண்ணதாசன்
தமிழ்மொழியில் எத்தனை உயிர் எழுத்துகள் உள்ளன?
பன்னிரெண்டு
பதினெட்டு
இருநூற்று நாற்பத்தேழு
முப்பது
கோவலன் கண்ணகியின் வரலாற்றைக் கூறும் நூல் ____________.
இராமயாணம்
மகாபாரதம்
மணிமேகலை
சிலப்பதிகாரம்
திருக்குறளில் மொத்தம் எத்தனை குறட்பாக்கள் உள்ளன?
1030
1330
1230
1340
'யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்’ என்று கூறியவர் _____________.
கண்ணதாசன்
பாரதியார்
பாரதிதாசன்
திருவள்ளுவர்
ஆத்திசூடி யார் எழுதிய நூல்?
கம்பர்
திருவள்ளுவர்
ஔவையார்
கண்ணதாசன்
பழங்காலத்தில் தமிழகத்தை ஆண்ட சேரன், சோழன், பாண்டியன் ஆகியோர் ____________ என்று அழைக்கப்பட்டனர்.
சிற்றரசர்கள்
மாவீரர்கள்
மூவேந்தர்கள்
பேரரசர்கள்
இவற்றுள் எவற்றை இரட்டைக் காப்பியங்கள் என்று சொல்லப்படுகிறது?
குண்டலகேசியும் வளையாபதியும்
மணிமேகலையும் சீவக சிந்தாமணியும்
சிலப்பதிகாரமும் வளையாபதியும்
சிலப்பதிகாரமும் மணிமேகலையும்
இராமயணத்தை எழுதியவர் யார்?
விநாயகர்
வால்மீகி
ஆதிசங்கரர்
திருவள்ளுவர்
கம்பர் (கி.பி. 1180–1250) என்பவர் தமிழ் கவிஞரும், நூலாசிரியரும் ஆவார். இவர் இயற்றிய ................................... நூலானது புகழ் பெற்றதாகும்.
சிலப்பதிகாரம்
கம்பராமாயணம்
மகாபாரதம்
திருக்குறள்
இராமாயணத்தை இயற்றியவர் யார்?
வால்மீகி
வியாசர்
நாரதர்
மகாவிஷ்ணு
மகாபாரதத்தை இயற்றியவர் யார்?
வால்மீகி
வியாசர்
நாரதர்
மகாவிஷ்ணு
இராமரின் தந்தையின் பெயர் என்ன?
ஜனகன்
ஜடாயு
தசரதன்
பரதன்
