Worksheetsகாலணி மலேசியாவில் பிறந்த கதை
Total questions: 5
Worksheet time: 3mins
கண்கள் என் உரிமையாளரைத் தேடின. என் நெஞ்சம் பயத்தால் படபடத்தது. என் நினைவலைகள் கரைபுரண்டோடுகின்றன.
கண்கள் என் உரிமையாளரைத் தேடின
என் நெஞ்சம் பயத்தால் படபடத்தது
என் நினைவலைகள் கரைபுரண்டோடுகின்றன
என் நெஞ்சம் பயத்தால் படபடத்தது
நான் மலேசியாவில் ஷா ஆலமில் பிறந்தேன். என் பெயர் அடிடாஸ். மல்லிகைப் பூ போன்று வெள்ளை நிறத்தில் அடிபட்டு, குத்துப்பட்டு உருவாக்கப்பட்டேன்.
நான் மலேசியாவில் ஷா ஆலமில் பிறந்தேன்
என் பெயர் அடிடாஸ்
மல்லிகைப் பூ போன்று வெள்ளை நிறத்தில் அடிபட்டு, குத்துப்பட்டு உருவாக்கப்பட்டேன்
நான் மலேசியாவில் ஷா ஆலமில் பிறந்தேன், என் பெயர் அடிடாஸ்
அட்டைப் பெட்டியில் அடைக்கப்பட்டிருந்தாலும் துணையுடன் அடைக்கப்பட்டிருந்தேன் என்ற மகிழ்வு ஒருபுறம்.
அட்டைப் பெட்டியில் அடைக்கப்பட்டிருந்தாலும் துணையுடன் அடைக்கப்பட்டிருந்தேன்
என்ற மகிழ்வு ஒருபுறம்
அட்டைப் பெட்டியில் அடைக்கப்பட்டிருந்தாலும் துணையுடன் அடைக்கப்பட்டிருந்தேன், என்ற மகிழ்வு ஒருபுறம்
அட்டைப் பெட்டியில் அடைக்கப்பட்டிருந்தாலும் துணையுடன் அடைக்கப்பட்டிருந்தேன், என்ற மகிழ்வு ஒருபுறம்
என் கதையை உங்களிடம் கூறுவதன் வழி மன அமைதியடைவேன்.
என் கதையை உங்களிடம் கூறுவதன் வழி மன அமைதியடைவேன்
உங்களிடம் கூறுவதன் வழி மன அமைதியடைவேன்
என் கதையை உங்களிடம் கூறுவதன் வழி மன அமைதியடைவேன், உங்களிடம் கூறுவதன் வழி மன அமைதியடைவேன்
நாங்கள் வானம்பாடிகளாக வாழ்ந்து வந்தோம்.
நாங்கள் வானம்பாடிகளாக வாழ்ந்து வந்தோம்
வானம்பாடிகளாக வாழ்ந்து வந்தோம்
நாங்கள் வானம்பாடிகளாக வாழ்ந்து வந்தோம், வானம்பாடிகளாக வாழ்ந்து வந்தோம்
நாங்கள் வானம்பாடிகளாக வாழ்ந்து வந்தோம், வானம்பாடிகளாக வாழ்ந்து வந்தோம்
