WorksheetsLuke 1: 57-66
Total questions: 10
Worksheet time: 5mins
யாருக்கு பிரசவக்காலம் நிறைவேறினது?
எலிசபெத்
மரியாள்
அன்னாள்
மீகாள்
எலிசபெத்துக்கு எப்படி கர்த்தருடைய இரக்கம் வெளிப்பட்டது?
மரியாள் வீட்டிற்கு வந்நததினால்
ஒரு புத்திரனைப் பெற்றதினால்
அன்னாள் புகழ்நததினால்
சகரியா உரைத்ததினால்
கர்த்தர் அவளிடத்தில் தம்முடைய இரக்கத்தை விளங்கப்பண்ணினாரென்று யார் கேள்விப்பட்டார்கள்?
அவளுடைய அயலகத்தாரும் கேள்விப்பட்டார்கள்
பந்துஜனங்களும் கேள்விப்பட்டார்கள்
மரியாள் கேள்விப்பட்டாள்
1 மற்றும் 2
கர்த்தர் அவளிடத்தில் தம்முடைய இரக்கத்தை விளங்கப்பண்ணினாரென்று அவளுடைய அயலகத்தாரும் பந்துஜனங்களும் கேள்விப்பட்டு, என்ன செய்தார்கள்?
அவளுடனேகூடச் சந்தோஷப்பட்டார்கள்.
ஓடினார்கள்
குதித்தார்கள்
ஐக்கியப்பட்டார்கள்
எந்த நாளிலே விருத்தசேதனம் பண்ண வேண்டும்?
4 நாளிலே
8 நாளிலே
5 நாளிலே
2 நாளிலே
எந்த நாளிலே பேரிட்டார்கள்?
2
4
6
8
பிள்ளைக்கு யாருடைய பேரை வைப்பார்கள்?
அதின் தகப்பனுடைய நாமத்தின்படி
தாயினுடைய
உறவினுடைய
அதின் தகப்பனுடைய நாமத்தின்படி தாத்தாவினுடைய
இதற்கு என்ன பேரிட மனதாயிருக்கிறீர்
சகரியாவிடம்
எலிசபெத்
அயலகத்தாரும்
பந்துஜனங்களும்
சகரியாவிடம் ஏன் முதலில் கேட்கவில்லை?
அவன் ஊமையாக இருந்தான்
காது கேளாதவன்
தூங்கிகொண்டிருந்தான்
சாப்பிட்டுகொண்டிருந்தான்
சகரியா அவர்களிடம் என்ன வேண்டுமென்று கேட்டான்?
துணி கேட்டான்
பேனா கேட்டான்
பேன்சில் கேட்டான்
அவன் எழுத்துப் பலகையைக்கேட்டான்
