Font size
Worksheetsவரலாறு
Total questions: 125
Worksheet time: 1hrs 4mins
இவர் மலேசியாவின் முதல் பிரதமர் ஆவார்.
துங்கு அப்துல் ரஹ்மான்
துன் அப்துல் ரசாக்
துன் ஹுசேன் ஓன்
துன் மஹாதிர்
இவர் மலேசியாவின் இரண்டாவது பிரதமர் ஆவார்.
துங்கு அப்துல் ரஹ்மான்
துன் அப்துல் ரசாக்
துன் ஹுசேன் ஓன்
துன் மஹாதிர்
இவர் மலேசியாவின் மூன்றாவது பிரதமர் ஆவார்.
துங்கு அப்துல் ரஹ்மான்
துன் அப்துல் ரசாக்
துன் ஹுசேன் ஓன்
துன் மஹாதிர்
இவர் மலேசியாவின் நான்காவது பிரதமர் ஆவார்.
துங்கு அப்துல் ரஹ்மான்
துன் அப்துல் ரசாக்
துன் ஹுசேன் ஓன்
துன் மஹாதிர்
இவர் மலேசியாவின் ஐந்தாவது பிரதமர் ஆவார்.
துன் அப்துல்லா அமாட் படாவி
துன் மஹாதிர்
டத்தோ ஶ்ரீ நஜிப்
துன் ஹுசேன் ஓன்
இவர் மலேசியாவின் ஆறாவது பிரதமர் ஆவார்.
துன் அப்துல்லா அமாட் படாவி
துன் மஹாதிர்
டத்தோ ஶ்ரீ நஜிப்
துன் ஹுசேன் ஓன்
இவர் மலேசியாவின் ஏழாவது பிரதமர் ஆவார்.
துன் அப்துல்லா அமாட் படாவி
துன் மஹாதிர்
டத்தோ ஶ்ரீ நஜிப்
துன் ஹுசேன் ஓன்
மலேசிய உருவாக்கத்தின் காரணம் யாது?
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்தல்
ஜனநாயக முறையை அமல்படுத்துதல்
மக்கள் மாநிலங்களுக்கிடையே எளிதில் பயணம் செய்ய
மலேசிய உருவாக்கத்தில் இடம் பெறாத மாநிலம்
பிலிப்பைன்ஸ்
சிங்கப்பூர்
பகாங்
1962 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு எங்கு நடைபெற்றது?
வட போர்னியோ
சரவாக்
சிங்கப்பூர்
கூட்டரசு மலாயா அரசாங்கமும் பிரிட்டிஷாரும் மக்களின் எண்ணத்தை அறிந்து கொள்ள -________________ நிறுவிடச் சம்மதித்தனர்
பிரிட்டிஷ் ஆணையத்தை
கூட்டரசு ஆணையத்தை
கோபோல்ட் ஆணையத்தை
யார் மலேசிய உருவாக்கம் குறித்து சிந்தனையை முன் வைத்தார்?
துங்கு அப்துல் ரஹ்மான்
துன் முகமது கசாலி
சர் டேவிட்
எந்த அரசுகளின் பிரதிநிதிகள் மலேசிய உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்?
இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் , வியட்நாம் மற்றும் தாய்லாந்து
பிரிட்டிஷ் அரசு, கூட்டரசு மலாயா,சரவாக், வட போர்னியோ, சிங்கப்பூர்
பிரிட்டிஷ் அரசு, கூட்டரசு மலாயா,வியட்நாம் மற்றும் தாய்லாந்து அரசு
ஆகஸ்ட்டு 1963-இல் மலேசிய உருவாக்கத்தை எந்த இரு நாடுகள் எதிர்த்தன?
சிங்கப்பூர், தாய்லாந்து
ஜாவா, வியட்நாம்
இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ்
மலேசியா எப்பொழுது பிரகடனப்படுத்தப்பட்டது?
18 ஜூலை 1963
16 செப்டெம்பர் 1963
16 ஆகஸ்ட்டு 1963
மலேசிய ஒற்றுமை கலந்தாய்வு செயற்குழு எப்பொழுது உருவாக்கப்பட்டத?
1961
1962
1963
இவர் யார்?
துன் அப்துல் ரசாக்
துங்கு அப்துல் ரஹ்மான்
துன் முகமது கசாலி
துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல்ஹாஜ் எங்கு மலேசிய உருவாக்கப் பிரகடனத்தைச் செய்தார்?
மெர்டேக்கா விளையாட்டரங்கம், கோலாலம்பூர்
கோத்தா கினபாலு, சபா
செண்ட்ரல் திடல், சரவாக்
டான் ஶ்ரீ டத்தோ முகமது கிர் பின் ஜொஹாரி எங்கு மலேசிய உருவாக்கப் பிரகடனத்தைச் செய்தார்?
மெர்டேக்கா விளையாட்டரங்கம், கோலாலம்பூர்
கோத்தா கினபாலு, சபா
செண்ட்ரல் திடல், சரவாக்
துன் அப்து ரசாக் பின் டத்தோ உசேன் எங்கு மலேசிய உருவாக்கப் பிரகடனத்தைச் செய்தார்?
மெர்டேக்கா விளையாட்டரங்கம், கோலாலம்பூர்
கோத்தா கினபாலு, சபா
செண்ட்ரல் திடல், சரவாக்
இந்தச் சின்னம் எந்த மாநிலத்தைக் குறிக்கிறது?
மலாக்கா
கெடா
பெர்லிஸ்
இந்தச் சின்னம் எந்த மாநிலத்தைக் குறிக்கிறது?
சபா
பகாங்
சரவாக்
பினாங்கு மாநிலத்தைக் குறிக்கும் சின்னம் எது?
ஜொகூர் மாநிலத்தைக் குறிக்கும் சின்னம் எது?
கடலாமையைக் குறிக்கும் மாநிலம் எது?
திரங்கானு
நெகிரி செம்பிலான்
கிளாந்தான்
எந்த ஆண்டு சிங்கப்பூர் மலேசியாவில் இருந்து விலகியது?
1963
1965
1966
சரியான இணையைத் தேர்ந்தெடுக.
சிங்கப்பூர் - சிங்கம்
சபா -கினபாலு மலை
மலாக்கா - நெல்
இவர் யார்?
துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல்ஹாஜ்
துன் அப்துல் ரசாக் பின் உசேன்
சிங்கப்பூரின் முக்கியத் தலைவர் யார்?
லீ குவான் யூ
துன் அப்துல் ரசாக் பின் உசேன்
இவர் எந்தக் கட்சியின் தோற்றுநர்?
பெசாக்கா கட்சி
சினேப் கட்சி
வெளியுறவு அமைச்சின் நிரந்தரத் தலைமைச் செயலாளராகத் திகழ்ந்தவர் யார்?
மலேசிய உருவாக்கத்தின்கீழ் சேர பூமிபுத்ராக்களின் ஆதரவைப் பெறும் கடமையைக் கொண்டவர் யார்?
துன் தெமெங்கோங் ஜுகா அனாக் பரியெங்
துன் முஹமாட் புவாட் ஸ்டீபன்ஸ்
உன்கோ கட்சியின் தோற்றுநராகத் திகழ்ந்தவர் யார்?
தேசிய வகை எமரல்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளி எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
பேராக்
சிலாங்கூர்
கோலாசிலாங்கூர்
மலேசியாவில் இடம்பெறாத மாநிலம் எது?
பகாங்
நெகிரி செம்பிலான்
கேரளா
இது எந்த மாநிலக் கொடி?
சரவாக்
மலாக்கா
சபா
இது எந்த மாநிலக் கொடி?
சரவாக்
சிலாங்கூர்
மலாக்கா
யார் நம் நாட்டின் முதல் பிரதமர் ?
துன் உசேன் பின் டத்தோ ஒன்
துங்கு அப்துல் ரஹ்மான்
துன் அப்துல் ரசாக்
யார் நம் நாட்டின் முதல் பிரதமர் ?
துன் உசேன் பின் டத்தோ ஒன்
துங்கு அப்துல் ரஹ்மான்
துன் அப்துல் ரசாக்
மேம்பாட்டுத் தந்தையாக யாரைப் போற்றுகிறோம்?
துங்கு அப்துல் ரஹ்மான்
துன் டாக்டர் மகாதீர் பின் முகமது
துன் அப்துல் ரசாக்
நம் நாட்டின் நான்காவது பிரதமர் யார்?
துன் உசேன் ஒன்
துன் அப்துல்லா பின் ஹஜி அகமது படாவி
துன் டாக்டர் மகாதீர் முகமது
ஒரே மலேசியக் கொள்கைத் திட்டம் எந்த பிரதமரின் திட்டமாகும்?
டத்தோ ஶ்ரீ முகமது நஜிப்
துன் உசேன் பின் டத்தோ ஒன்
துன் அப்துல் ரசாக்
கொடுக்கப்பட்ட பண்புகளில் எது பிரதமரின் சேவையாகும்?
மலேசிய உருவாக்கம்
சிங்கப்பூர் உருவாக்கம்
பணவீக்கம் ஏற்படுத்துதல்
துன் உசேன் ஒன் அறிமுகம் செய்த சேமிப்புத் திட்டத்தின் பெயர் என்ன?
சத்து மலேசியா
அமினா சஹாம்
அமனா சஹாம்
அமைச்சரவைக்கு தலைமை ஏற்பவர் பிரதமர் ஆவார். இக்கூற்று சரியா?
பிழை
சரி
பிரதமரின் தலைமைத்துவப் பண்புகள் யாவை?
அறிவுக்கூர்மை
துணிவு
கர்வம்
மன உறுதி
இவர் மலேசியாவின் மூன்றாவது பிரதமர் ஆவார்.
துங்கு அப்துல் ரஹ்மான்
துன் அப்துல் ரசாக்
துன் ஹுசேன் ஓன்
துன் மஹாதிர்
இவர் மலேசியாவின் ஐந்தாவது பிரதமர் ஆவார்.
துன் அப்துல்லா அமாட் படாவி
துன் மஹாதிர்
டத்தோ ஶ்ரீ நஜிப்
துன் ஹுசேன் ஓன்
மலேசியாவின் மூன்று கூட்டரசு பிரதேசம் யாவை ?
பினாங்கு
கோலாலம்பூர்
மலாக்கா
புத்ராஜெயா
லாபுவான்
மலேசியாவில் மொத்தம் எத்தனை மாநிலங்கள் உள்ளன ?
13
12
14
20
சிலாங்கூர் மாநிலம் எங்கு அமைந்துள்ளது ?
சபா
சரவாக்
தீபகற்ப மலேசியா
கெடா மாநிலத்தின் தலைநகரம் என்ன ?
சிரம்பான்
ஜொகூர் பகாரு
அலோர் காஜா
அலோர் ஸ்தார்
பேராக் மாநிலத்தின் தலைநகரம் யாவை ?
ஈப்போ
ஷா அலாம்
நெகிரி செம்பிலான்
குவாநதான்
சுல்தான் எனும் விளிப்பு முறை எந்த மாநிலத்தில் பயன்படுத்தப்படுகிறது ?
கெடா , பேராக் , சிலாங்கூர் , மலாக்கா , திரங்கானு
நெகிரி செம்பிலான் , ஜொகூர்
கெடா , பேராக் , சிலாங்கூர் , பகாங் , திரங்கானு , கிளந்தான்
பினாங்கு , சரவாக் , சபா , பெர்லிஸ்
சிரம்பான் எங்கு அமைந்துள்ளது ?
மலாக்கா
சிலாங்கூர்
நெகிரி செம்பிலான்
இது எந்த மாநிலத்தின் கொடி ?
பகாங்
சரவாக்
ஜொகூர்
சபா
இது எந்த மாநிலத்தின் கொடி ?
பேராக்
சரவாக்
பினாங்கு
பகாங்
இது எந்த மாநிலத்தின் சின்னம் ?
பெர்லிஸ்
ஜொகூர்
கிளந்தான்
இது எந்த மாநிலத்தின் பாடல் ?
பகாங்
பேராக்
மலாக்கா
கெடா
இது எந்த மாநிலத்தின் பிரபல சுற்றுலா தளம் ?
நெகிரி செம்பிலான்
பெர்லிஸ்
சபா
சரவாக்
இது எந்த மாநிலத்தின் பிரபல சுற்றுலா தளம் ?
பினாங்கு
கிளந்தான்
கெடா
பகாங்
'Untuk Negeri Kita ' என்பது எந்த மாநிலத்தின் பாடல் ?
புத்ராஜெயா
லாபுவான்
பினாங்கு
நம் நாட்டின் மூன்று மாநிலங்களைக் கூறுக .
தாய்லாந்து
மலாக்கா
சபா
மலேசியா
இந்தோனேசியா
பிலிப்பைன்ஸ்
ஜொகூர்
சரவாக்
சிங்கப்பூர்
மலாக்கா
பேராக்
பெர்லிஸ்
ருக்குன் நெகாரா யாரால் பிரகடனப்படுத்தப்பட்டது ?
துன் மகாதீர் முகமது.
துன் அப்துல் ரசாக்.
துங்கு அப்துல் ரஸ்மான்.
.
மாட்சிமை தங்கிய பிரதமர்.
மலேசியா உருவாக்கப்பட்ட தினம் .....
16.09.1963
15.09.1963
31.08.1957
16.07.1963
ருக்குன் நெகாரா எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது ?
1971
1973
1970
1972
ருக்குன் நெகாராவின் 5 வது கோட்பாடு....
Kedaulatan Undang-Undang
Keluhuran Perlembagaan
Kesopanan Dan Kesusilaan
Kepercayaan kepada tuhan
ருக்குன் நெகாராவின் எத்தனையாவது கோட்பாடு மக்கள் நாட்டின் அரசியலைம்ப்புச் சட்டத்தை ஏற்று, கடைபிடிப்பதையும் மதிப்பதையும் நிலைநாட்டுவதையும் வலியுறுத்துகிறது ?
நான்காவது கோட்பாடு
இரண்டாவது கோட்பாடு
முதலாவது கோட்பாடு
மூன்றாவது கோட்பாடு
சிலாங்கூர் மாநிலத்தின் அரச நகரம் ?
ஷா ஆலாம்
சிப்பாங்
கிள்ளான்.
சிரம்பான்
திரெங்கானு மாநிலத்தின் ஆட்சியாளர் யார்?
பேரரசர்
ராஜா
சுல்தான்
பிரதமர்
மலேசியாவின் உருவாக்கம் _______________ அங்கீகரிக்கப்பட்டு அமலுக்குக் கொண்டு வரப்பட்டது
பிரதமரால்
சுல்தானால்
மாமன்னரால்
மலேசிய உருவாக்கத்தின் வழி நாம் அறியும் படிப்பினை யாது?
அரசாங்கத்தின் ஒவ்வொரு திட்டங்களிலும் பொது மக்க்களின் கருத்துக்களை ஒட்டியே முடிவெடுக்கப்படுகிறது
மக்களின் நலனைக் கருத்தில் கொண்டே மலேசிய உருவாக்கம் பெற்றது.
நம் நாடு மிகுந்த வளர்ச்சியடைந்தது.
கூட்டரசு மலாயா அரசாங்கமும் பிரிட்டிஷாரும் மக்களின் எண்ணத்தை அறிந்து கொள்ள -________________ நிறுவிடச் சம்மதித்தனர்
பிரிட்டிஷ் ஆணையத்தை
கூட்டரசு ஆணையத்தை
கோபோல்ட் ஆணையத்தை
இது நமது நாட்டின் கொடி ?
ஆம்
இல்லை
தேசியக் கொடியில் எத்தனை வண்ணங்கள் உள்ளன?
3
4
5
6
தேசியக் கொடியை .......... என்று அழைப்பார்கள்.
Jalur Perdana
Jalur Garisan
Jalur Gemilang
Jalur Merdeka
ஜாலோர் கெமிலாங் என்ற பெயர் ........................-ல் துன் மகாதீர் அவர்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
31.08.1997
31.08.1996
31.08.2018
31.08.2020
நமது நாட்டின் தேசிய பண் எது?
Jalur Gemilang
Negaraku
Tanggal 31
Keranamu Malaysia
2021-ஆம் ஆண்டு மலேசியா எத்தனையாவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் ?
61
62
63
64
மலேசிய கொடியில் காணப்படும் நீல நிறம் எதனைக் குறிக்கிறது?
அதிகாரப்பூர்வ இஸ்லாமிய மதம்
மாநிலங்கள் மற்றும் கூட்டரசு பிரதேசங்கள்
பல்லின மக்களின் ஒற்றுமை
பல்லின மக்களுக்கு அரசாங்கம் காட்டும் பரிவு
மலேசிய கொடியில் உள்ள நட்சத்திரம் எதனைக் குறிக்கிறது?
14 மாநகரங்கள்
14 மாநில சுல்தான்கள்
14 இன மலேசிய மக்கள்
14 மாநிலங்கள் மற்றும் கூட்டரசு பிரதேசங்கள்
மலேசிய கொடியில் உள்ள பிறை எதனைக் குறிக்கிறது?
அதிகாரப்பூர்வ இஸ்லாமிய மதம்
நோன்பு பெருநாள் கொண்டாட்டம்
ஹரி ராயா ஹஜி கொண்டாட்டம்
ரமடான் மாதம் தொடக்கம்
மலேசிய சுதந்திர தந்தை என போற்றப்படுபவர் யார்?
துன் உசேன் ஓன்
துன் அப்துல்லா படாவி
துன் மஹாதீர் முகமது
துங்கு அப்துல் ரஹ்மான்
நமது நாட்டின் ஐம்பெரும் கோட்பாடுகளில் (Rukun Negara) எத்தனையாவது கூற்று நாட்டுப்பற்றை வலியுறுத்துகிறது ?
1
2
3
4
5
மலேசியா எப்பொழுது சுதந்திரம் பெற்றது ?
31.08.1927
31.08.1937
31.08.1947
31.08.1957
64-வது தேசிய தினத்தின் சின்னம் எது?
தேசிய சின்னத்தில் இருக்கும் இரு புலிகள் எதனைக் குறிக்கிறது?
ஒற்றுமை
அமைதி
வெற்றி
வீரம்
விடுபட்ட தேசிய கீதப் பாடல் வரியைப் பூர்த்தி செய்.
Negaraku,
tanah tumpahnya darahku
____________________,
bersatu dan maju.
rakyat selamat
rakyat bahagia
rakyat hidup
rakyat maju
இவ்வாண்டு சுதந்திர தின கருப்பொருள் என்ன?
பரிவுமிக்க மலேசியா
மலேசியாவை நேசிப்போம்
உன்னால்தான் மலேசியா
என் நேசமிகு மலேசியா
மலேசிய தினக் கொண்டாட்டத்தின் வழி அடையும் நன்மை யாது?
நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது
நாட்டு மக்களின் ஒற்றுமை வலுப்பெறச் செய்கிறது
நாட்டின் பொருளாதாரம் மேன்மை அடைகிறது
நாடு பலரால் பாராட்டப்படுகிறது
மலேசியா யாரிடம் இருந்து சுதந்திரம் பெற்றது ?
ஐப்பான்
சியாம்
பிரிட்டிஷ்
போர்த்துகல்
கீழ்க்காண்பவற்றுள் எது நமது நாட்டுச் சுதந்திரத்தைக் குறிக்கிறது ?
கீழ்க்காண்பவற்றுள் எந்தச் செயல் நாட்டுப் பற்றைக் குறிக்கிறது ?
i. தேசியக் கொடியை மதிக்க வேண்டும்
ii.பல்லின மக்களின் மத உணர்வைப் போற்ற வேண்டும்
iii.நமது சுற்றுச்சூழலைப் பேண வேண்டும்
iv.அண்டை அயலாருடன் நல்லிணக்கமாக வாழ வேண்டும்
i, ii
i, ii, iii
i, ii, iv
i, ii, iii, iv
யார் நம் நாட்டின் முதல் பிரதமர் ?
துன் உசேன் பின் டத்தோ ஒன்
துங்கு அப்துல் ரஹ்மான்
துன் அப்துல் ரசாக்
மேம்பாட்டுத் தந்தையாக யாரைப் போற்றுகிறோம்?
துங்கு அப்துல் ரஹ்மான்
துன் டாக்டர் மகாதீர் பின் முகமது
துன் அப்துல் ரசாக்
நம் நாட்டின் நான்காவது பிரதமர் யார்?
துன் உசேன் ஒன்
துன் அப்துல்லா பின் ஹஜி அகமது படாவி
துன் டாக்டர் மகாதீர் முகமது
ஒரே மலேசியக் கொள்கைத் திட்டம் எந்த பிரதமரின் திட்டமாகும்?
டத்தோ ஶ்ரீ முகமது நஜிப்
துன் உசேன் பின் டத்தோ ஒன்
துன் அப்துல் ரசாக்
கொடுக்கப்பட்ட பண்புகளில் எது பிரதமரின் சேவையாகும்?
மலேசிய உருவாக்கம்
சிங்கப்பூர் உருவாக்கம்
பணவீக்கம் ஏற்படுத்துதல்
துன் உசேன் ஒன் அறிமுகம் செய்த சேமிப்புத் திட்டத்தின் பெயர் என்ன?
சத்து மலேசியா
அமினா சஹாம்
அமனா சஹாம்
மாட்சிமை தங்கிய மாமன்னரின் அலோசகராக பணியாற்றுவர்?
மந்திரி புசார்
பிரதமர்
நீதிபதி
எப்போழுது கூட்டரசு சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது?
27 ஜூலை 1955
27 மே 1955
227 ஜூலை 1965
அமைச்சரவைக்கு தலைமை ஏற்பவர் பிரதமர் ஆவார். இக்கூற்று சரியா?
பிழை
சரி
பிரதமரின் தலைமைத்துவப் பண்புகள் யாவை?
அறிவுக்கூர்மை
துணிவு
கர்வம்
மன உறுதி
தமிழவேள் கோ. சாரங்கபாணி அவர்கள் எந்த நாடுகளில் தமிழ் செழிந்தோங்கி வளர்வதற்கு வித்திட்டார்?
மலேசியா
தாய்லாந்து
தாய்லாந்து
சிங்கப்பூர்
சிங்கப்பூர்
இந்தோனேசியா
சிங்கப்பூர்
மலேசியா
தமிழவேள் கோ. சாரங்கபாணி அவர்கள் தொடங்கிய பத்திக்கையின் பெயர் என்ன?
தமிழ் நண்பன்
தமிழ் நேசன்
தமிழ் முரசு
தின முரசு
தமிழவேள் கோ. சாரங்கபாணி அவர்கள் எத வருடம் தமிழ் முரசு பத்திரிக்கையைத் தொடங்கினார்?
1935
1953
1975
1945
தமிழவேள் கோ. சாரங்கபாணி அவர்கள் தமிழ் முரசு பத்திரிக்கையின் மூலம் எந்த அமைப்பை தொடங்கினர்?
தமிழ் மணிமன்றம்
தமிழ் முரசு மணிமன்றம்
தமிழ் இளைஞர் மணிமன்றம்
கோ. சாரங்கபாணி தமிழ் மணிமன்றம்
மலேசியாவில் தமிழ் இளைஞர்கள் பங்குபெரும் மிகப்பெரிய அரசு சாரா இயக்கம் எது?
தமிழ் இளைஞர் மணிமன்றம்
மலேசிய இந்து காங்கிரஸ்
மலேசிய இந்து சங்கம்
மலேசிய இளைஞர் சங்கம்
தமிழ் முரசு நாளிதழ் (1) நாட்டில் நிறுத்தப்பட்டு விட்டாலும் இன்றும் (2) நாட்டில் நாளிதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது
(1) மலேசியா
(2) சிங்கப்பூர்
(1) சிங்கப்பூர்
(2) மலேசியா
(1) சிங்கப்பூர்
(2) தாய்லாந்து
(1) தமிழகம்
(2) சிங்கப்பூர்
கோ. சாரங்கபாணி அவர்கள் எந்த ஆண்டில் பிறந்தார்?
1923
1904
1913
1903
கோ. சாரங்கபாணி அவர்கள் தமிழகத்தில்(இந்தியா) எந்தவுரில் பிறந்தார்?
சென்னை
திருவாரூர்
கருவாரூர்
திருப்பதி
கோ. சாரங்கபாணி அவர்கள் எந்த நாட்டில் இருந்து பின் மலேசியா சிங்கபூர் நாடுகளுக்கு குடியேறினார்?
தமிழகம், இந்தியா
கேரளா, இந்தியா
ஆந்திரா, இந்தியா
ஜகார்த்தா இந்தோநேசியா
கோ. சாரங்கபாணி அவர்கள் எந்த-எந்த துறைகளில் ஈடுபட்டு வந்தார்? (இரண்டு விடைகளைத் தேர்வு செய்யவும்)
தமிழ் மொழி
ஆங்கில மொழி
ஆசிரியர் தொழில்
வணிகம்
கோ.சாரங்கபாணி அவர்களை பரவலாக எப்படி அறியப்பட்டார்?
த.கோ.சா
சகோ
கோ.சா
சாரங்கபாணி ஐயா
மலேசியாவில் எந்த மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிக்கு கோ.சாரங்கபாணி அவர்களின் பெயர் சூட்டப்பட்டது?
ஜோகூர்
பேராக்
கெடா
செலாங்கூர்
கோ.சாரங்கபாணி அவர்களுக்கு தமிழவேள் பட்டத்தை வழங்கியவர் யார்?
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
தவத்திரு இமையமலை அடிகளார்
தவத்திரு குன்னக்குடி அடிகளார்
தவத்திரு அடிகளார்
கோ.சாரங்கபாணி அவர்களுக்கு தமிழவேள் பட்டம் எந்த வருடம் வழங்கப்பட்டது?
1945
1955
1935
1903
மலேசியாவில் எந்த திருநாள் கொண்டாடப்படுவதற்கு கோ.சா அவர்கள் முன்னோடியாகத் திகழ்ந்தார்?
பொங்கள் திருநாள்
கார்த்திகை திருநாள்
தமிழ் முரசு திருநாள்
தமிழர் திருநாள்
மலாயா பல்கலைகழகத்தில் கோ.சா எதற்காக போராடினார்?
தமிழ் மொழியை முதன்மை மொழியாக்க
தமிழ் மொழியைப் பாட மொழியாக வைக்க
இந்திய மொழிகளை பாட மொழியாக வைக்க
ஆங்கில மொழியை எதிர்த்து
சமஸ்கிருதம் பாட மொழியாக மலாயாப் பல்கலைகழகத்தில் இடம் பெற வேண்டும் என பரிந்துரைத்தவர் யார்?
கோ.சா அவர்கள்
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
பேராசிரியர் நீலக்கண்ட சாஸ்திரி
பேராசிரியர் இரவி சாஸ்திரி
கோ.சா அவர்கள் எதற்கு நாடு முழுவதும் அலைந்து நிதி திரட்டினார்?
பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி இடம்பெற
தனக்கு சிலை வைக்க
மலேசியாவில் தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க
தமிழ் முரசு பத்திரிக்கையை விற்பனைச் செய்ய
கோ.சா அவர்களின் நிதி சேகரிப்புத் திட்டத்தின் பெயர் என்ன?
பல்கலைகழகத்தில் தமிழ்
தமிழ் எங்கள் வாழ்க்கை
தமிழால் உயிர் வாழ்வோம்
தமிழ் எங்கள் உயிர்
கோ.சா அவர்கள் எப்போது காலமானார்?
16 ஏப்ரல் 1974
16 மே 1974
16 மார்ச் 1947
16 மார்ச் 1974
கோ.சா அவர்கள் காலமான பொழுது அவரின் வயது என்ன?
80
70
71
81
தமிழ்வேள் கோ.சாரங்கமாணி மறைந்தர் என்ற பகுதி வரலாற்றுச் சுவடுகள் என்ற புத்தகத்தில் எந்த திகதியில் குறிப்பிடப்படுள்ளது?
16 மார்ச் 1964
16 மார்ச் 1974
16 மார்ச் 1984
15 மார்ச் 1964
