Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

2 Samuel 21-24

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

Who did not allow the birds of the air to rest on the bodies of the descendants of Saul?

சவுலின் சந்ததியினரின் உடல்களில் வானத்துப் பறவைகள் தங்கியிருக்க யார் அனுமதிக்கவில்லை?

a)

David


தாவீது

b)

Rizpah


ரிஸ்பாள்

c)

The Gibeonites


கிபியோனியர்கள்

d)

Michal

மிகாள்

2.

What was unusual about the man that Jonathan son of Shimeah killed?

சீமேயாவின் குமாரனாகிய யோனத்தான் கொன்ற மனிதனில் அசாதாரணமாக இருந்தது என்ன?

a)

He was a man of great stature


அவன் நெட்டையனான ஒரு மனுஷன்

b)

He had six fingers on each hand


ஒவ்வொரு கையிலும் ஆறு விரல்கள் இருந்தன


c)

He had six toes on each foot


அவனுக்கு ஒவ்வொரு காலிலும் ஆறு விரல்கள் இருந்தன

d)

All of the above

மேலே உள்ள அனைத்தும்


3.

The Lord rewarded David according to____________

ஆண்டவர் தாவீதுக்கு ___________ஏற்ப வெகுமதி அளித்தார்

a)

  The law.

சட்டத்திற்கு


b)

  David's righteousness.

தாவீதின் நீதிக்கு

c)

  The priest.

ஆசாரியக்கு

d)

  His request.

அவரது வேண்டுகோளுக்கு.

4.

It is him that avenges David.

தாவீதுக்காக பழிக்குப்பழிவாங்குவது இவர்தான்.

a)

God

கர்த்தர்

b)

Satan

சாத்தான்

c)

Angel

தேவதூதன்

d)

His army

அவனுடைய படை


5.

Who smote the Philistines until his hand grew tired and froze to the sword?

தன் கை பட்டயத்தோடு ஒட்டிக்கொள்ளுமட்டும் பெலிஸ்தரை அடித்தது யார்?

a)

Shammah

சம்மா

b)

Joab

யோவாப்

c)

Eleazar

எலெயாசார்

d)

Benaiah

பெனாயா

6.

Who stood in the middle of a field of lentils and defended it?

சிறுபயறு நிறைந்த வயலின் நடுவில் நின்று காத்தது யார்?


a)

Benaiah

பெனாயா

b)

Eleazar


எலியாசர்

c)

Joab

யோவாப்

d)

Shammah

சம்மா

7.

Who went down into a pit and slew a lion on a snowy day?

உறைந்த மழைகாலத்தில் ஒருகெபிக்குள் இறங்கி சிங்கத்தைக் கொன்றது யார்?


a)

Benaiah

பெனாயா

b)

Eleazar

எலியாசர்

c)

Joab

யோவாப்

d)

Shammah

சம்மா

8.

What did David command Joab to do?

தாவீது யோவாபை என்ன செய்யும்படி கட்டளையிட்டார்?


a)

Bring the ark back to Jerusalem


பேழையை மீண்டும் எருசலேமுக்கு கொண்டு வாருங்கள்


b)

Fight the Philistines


பெலிஸ்தியர்களுடன் போரிடுங்கள்


c)

Gather all his soldiers to Jerusalem


அவனுடைய படைவீரர்கள் அனைவரையும் எருசலேமுக்குக் கூட்டிச் செல்லுங்கள்


d)

Number the people

ஜனங்களின் இலக்கத்தை அறியும்படிக்கு

9.

Which punishment for his sin, that Gad offered, did David accept?

தன் பாவத்திற்கு, காத் கொடுத்த என்ன தண்டனையை தாவீது ஏற்றுக்கொண்டார்?

a)

Be removed as king


அரசனாக இல்லாமல் நீக்கப்பட

b)

Seven years of famine


ஏழு வருட பஞ்சம்


c)

Flee three months before his enemies


அவனுடைய எதிரிகளுக்கு முன்பாக மூன்று மாதங்களுக்கு ஓடிப்போக

d)

Three days' pestilence


மூன்றுநாள் கொள்ளைநோய்

10.

Who offered to give to David oxen for burnt sacrifice and wood?

தாவீதுக்கு எரிபலிக்காகவும் விறகுக்காகவும் காளைகளை கொடுக்க முன்வந்தது யார்?

a)

Araunah

அர்வனா

b)

Benaiah

பெனாயா

c)

Eleazar

எலியாசர்

d)

Shammah

சம்மா