NEW
Font size
Worksheetsஎழுவாய் பயனிலை இயைபு
Total questions: 11
Worksheet time: 11mins
கலைமகள் வகுப்பறையில் _______________ வரைந்தாள்.
ஓவியம்
வண்ணம்
சமையல்
________________ பேராங்காடிக்குச் சென்றனர்.
அப்பா
அப்பாவும் அண்ணனும்
அண்ணன்
சுற்றுப்பயணிகள் ஓவியங்களை விரும்பி ______________.
வாங்கினான்
வாங்குவர்
வாங்கின
_____________ மீன்குழம்பு சுவையாகச் சமைத்தார்.
திரு கமரியா
கமரியா
திருமதி கமரியா
நாங்கள் உடற்கல்வி பாடவேளையில் கால்களை நீட்டி ___________.
மடக்கினோம்
மடக்கினர்
மடக்க வேண்டும்
____________ தமது கைகளைச் சுத்தமாகக் கழுவினார்.
பாட்டி
சிறுவன்
மதி
____________ தொழிற்சாலையில் உணவு உண்டனர்.
விலங்குகள்
தொழிலாளி
தொழிலாளர்கள்
வளவன் வகுப்பில் மத்தளம் ____________.
வாசிப்பாள்
வாசித்தான்
வாசித்தனர்
மாணவர்கள் கீழே கிடந்த அட்டைகளை எடுத்து மேசை மேல் _____________.
அடுக்கின
அடுக்கினர்
அடுக்கினான்
வெள்ளை நிறக் __________ ஒன்று வேகமாக ஓடியது.
குதிரைகள்
சிறுமி
குதிரை
கோமகன் குலை குலையாய்க் காய்த்திருந்த திராட்சைப் பழங்களைப் ______________ .
பார்த்தான்
பார்த்தனர்
பார்க்கிறாள்
