NEW
Font size
WorksheetsNMMS-SAT&MAT-T3-NOV23
Total questions: 25
Worksheet time: 1hrs 29mins
-999 என் முன்னி மற்றும் 99 ன் தொடரி ஆகியவற்றின் கூட்டுத்தொகை____
-1096
-900
-1100
-898
இரு முழுக்களின் கூட்டுத்தொகை -5 அதில் ஒரு முழு 4 எனில் மற்றொரு முழு_____
1
-1
-9
+9
ஒரு முழுவின் முன்னியின் தொடரி
1
-1
0
அதே முழு
-5 - (-18)=______
13
23
-13
-23
-200 இன் தொடரி____
-199
-201
201
199
-20 மற்றும் -10 இக்கு இடைப்பட்ட முழுக்களின் எண்ணிக்கை_____
8
-9
9
10
வளிமண்டல அழுத்தத்தை அளவிடும் கருவி
ஓல்ட் மீட்டர்
பாரமானி
நீர்மானி
அம்மீட்டர்
புவியிலிருந்து மேலே செல்ல வளிமண்டல அழுத்தத்தின் அளவு______
அதிகரிக்கிறது
குறைகிறது
சுழியாகிறது
மாறிலியாக உள்ளது
புரோட்டான் நேர்மின் சுமை உடையது என கண்டறிந்தவர்
ஜே ஜே தாம்சன்
ஜார்ஜ் ஜான் ஸ்டோன் ஸ்டோனி
கோல்ஸ்டீன்
ஜான் டால்டன்
தனிச்சுழி வெப்பநிலை
283°c
273°c
100°c
0°c
தெவிட்டு நீராவி தூய நீர் மற்றும் உருகும் பனிக்கட்டி ஆகிய மூன்றும் சமநிலையில் உள்ள வெப்பநிலை
நீரின் கொதிநிலை
நீரின் முப்புள்ளி
நீரின் உறைநிலை
தனிச்சுழி வெப்பநிலை
தங்கம், வெள்ளி ,டாங்ஸ்டன் ,மெர்குரி குறியீடு
Au , Ag , W , Hg
Au,Hg ,W,Ag
Ag ,Au ,W , Hg
Ag, Au,Hg W
அடுத்து வரும் எண்ணைக் காண்க
4,6,8,15,16,24,32,33,64,_____
32
42
52
72
அடுத்து வரும் எண்ணைக் காண்க
5,6,8,11,15,20,_______
6
16
26
36
அடுத்து வரும் எண்ணைக் காண்க
5,7,10,15,22,______
11
22
33
44
அடுத்து வரும் எண்ணைக் காண்க
1,1,4,8,9,27,16,64_____
5
15
25
35
அடுத்து வரும் எண்ணைக் காண்க
11,12,20,47_____
57
67
77
111
இந்தியாவில் புது வகையான கட்டிடக்கலையை அறிமுகம் செய்தவர்
அசோகர்கள்
சீக்கியர்கள்
மராத்தியர்கள்
கல் தான்கள்
பிற்கால சோழ தமிழ்நாட்டில் கட்டி எழுப்பிய நேர்த்தியான பிரமாண்டமான கட்டிடங்களுக்கு அடையாளமாக திகழ்வது
கஜூராகோ
அபுகுன்று
விருப்பாங்சா
கங்கைகொண்ட சோழபுரம்
ஹைதராபாத்தில் உள்ள இடைக்காலத்தை சேர்ந்த முக்கியமான மசூதி
சார்மினார்
ஜமா மசூதி
மூச்சு மசூதி
கூவது-உல்- இஸ்லாம் மசூதி
தென்னிந்தியாவில் உள்ள______ இடைக்கால இந்திய வரலாற்றுகளை சான்று கருவூலமாகும்
ஹம்பி
டெல்லி
பிரோஷாபாத்
துக்ளபாத்
_________இல் உள்ள உலோக கலவை பேரரசின் பொருளாதார நிலை குறித்த செய்திகளை வழங்குகின்றன
கட்டிடங்கள்
கல்லறைகள்
மசூதிகள்
நாணயங்கள்
தான் வெளியிட்ட தங்க நாணயத்தில் பெண் தெய்வம் ஆனால் லட்சுமி வடிவத்தை பதிப்பித்தவர்_______
அக்பர்
நேதாஜி
வாஸ்கோடகாமா
முகமது கோரி
இந்தியாவில் சுல்தான்கள் அறிமுகம் செய்த புது வகையான கட்டிடக்கலை கலையின் முக்கிய கூறுகள் ஒன்று
குவி மாடங்கள்
பயண குறிப்புகள்
நாணயங்கள்
செப்பு பட்டயங்கள்
அடுத்து வரும் எண்ணைக் காண்க
36,4,18,8,9,16_______
25
9
9/2
இவற்றில் எதுவும் இல்லை
