Worksheetsவரலாறு ஆண்டு 6 (அலகு 1-5)
Total questions: 31
Worksheet time: 17mins
மலேசிய உருவாக்கக் காரணங்கள் இரண்டினைத் தெரிவுசெய்க
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்தல்
நாட்டின் சுதந்திரத்திற்காக
சமூகப் பொருளாதாரத்தை மேம்படுத்துதல்
இனங்களின் ஒற்றுமைக்காக
கோபால்ட் ஆணையம் எதற்காக அமைக்கப்பட்டது?
மக்களின் எண்ணத்தை அறிய
சபா சரவாக் மக்களின் எண்ணத்தை அறிய
தலைவர்களை ஒன்று சேர்க்க
நாட்டின் சட்டதிட்டங்களை உருவாக்க
மலேசிய உருவாக்கம் எப்போது பிரகடனப்படுத்தப்பட்டது?
31.10.1957
16.09.1936
16.09.1963
19.06.1963
துன் அப்துல் ரசாக் என்பவர் யார்?
UMNO தலைவர்
PESAKA தலைவர்
USNO தலைவர்
SNAP கட்சியின் தலைவர்
லீ குவான் யூ அவர்களின் படம் எது?
மலேசிய உருவாக்கத்தில் இடம்பெற்ற மாநிலங்கள் யாவை?
கூட்டரசு பிரதேசம்
கூட்டரசு மலாயா
சிங்கப்பூர்
சரவாக்
சபா
இந்த மாநிலத்தின் பெயர் 'பிரோவ் லோவி' எனும் சொல்லிலிருந்து தோன்றியது.
கெடா
பெர்லிஸ்
சபா
பேராக்
மரத்தின் பெயரிலிருந்து தோன்றிய மாநிலத்தின் பெயர்
மலாக்கா
பினாங்கு
கெடா
பேராக்
கெடா, பேராக், சிலாங்கூர், ஜொகூர், பகாங், திரங்கானு, கிளந்தான் ஆகிய மாநிலங்களின் தலைவர்களின் விளிப்பு முறை
சுல்தான் அல்லது ராஜா
அகோங்
மந்திரி
அனா புகிட் எந்த மாநிலத்தின் அரச நகரமாகும்?
கெடா
பெர்லிஸ்
திரங்கானு
கிள்ளான் எந்த மாநிலத்தின் அரச நகரமாகும்?
சிரம்பான்
சிலாங்கூர்
ஜொகூர்
பெர்லிஸ் மாநிலத்தின் கொடி எது?
எந்த மாநிலத்தின் சின்னம்?
பெர்லிஸ்
சபா
கெடா
இது பெர்லிஸ் மாநிலத்தின் சின்னம்
சரி
பிழை
இதில் எது தேசியக் கோட்பாடு அறிமுகப்படுத்துவதன் காரணங்கள் அல்ல?
பொருளாதார நடவடிக்கை வேறுபாடு
வெவ்வேறான வசிப்பிடம்
சமய வழிபாட்டின் வேறுபாடு
மாறுபட்ட அரசியல் புரிதல்
நாட்டுப்பற்று மிக்க மலேடிய சமுதாயத்தை உருவாக்குதல்.இந்தக் கூற்று தேசிய கோட்பாட்டின் பங்காகும்.
சரி
பிழை
பாஜூ மலாயு & பாஜூ கூரோங் எந்த சமுதாயத்தினரின் உடையாகும்?
மலாய்க்காரர்
சீனர்
பூர்வக்குடியினர்
புவா கும்பு கொண்டு, நெய்து அலங்கரிக்கப்பட்ட பாரம்பரிய உடையை இந்தச் சமுதாயத்தினரின் பெண்கள் அணிவார்கள்
கடசாண்டூசுன்
ஈபானியர்
பூர்வக்குடியினர்
தீபகற்ப மலேசியாவில் _______________ நெகிர்ட்டோ, செனோய், மெலாயு புருட்டோ என மூன்று பெரிய குழுக்களில் காணப்படுகின்றனர்.
கடசான்டூசுன்
ஈபானியர்
பூர்வக்குடியினர்
சீனாவிலிருந்து வந்த வணிகர்கள் உள்ளூட் மக்களைத் திருமணம் செய்த்தத்ன்வழி உருவாகிய சமுதாயம்
பாபா, ஞோஞா
செட்டி
சீக்கியர்
இந்திய வணிகர்கள் உள்ளூர் மக்களைத் திருமணம் செய்ததன்வழி உருவாகிய சமுதாயம்
செட்டி
பாபா, ஞோஞா
சயாமியர்
போர்த்துகீசியர்களைச் சார்ந்த சமுதாயம்
செராபியர்
செரானியர்
சீக்கியர்
மலாய்ச் சமூகத்தினர்
சீனர் சமூகத்தினர்
இந்தியச் சமூகத்தினர்
'கெண்டாங்' இசைக்கருவி
சீனர் சமூகத்தினர்
மலாய்ச் சமூகத்தினர்
இந்தியச் சமூகத்தினர்
எங்கெருராய் இசைக்கருவி
சபா சமூகத்தினர்
சரவாக் சமூகத்தினர்
இஸ்லாமிய சமயத்தில் இரண்டு நிலை நம்பிக்கைகள் உள்ளன. யாவை?
இஸ்லாம் கோட்பாடு
ஹடிஸ் கோட்பாடு
இமான் கோட்பாடு
திபிதாக மறை எந்தச் சமயத்தைச் சார்ந்தது?
இந்து
பௌத்தம்
கன்பூசியஸ்
சீக்கிய சமயத்தைத் தோற்றுவித்தவர் யார்?
குரு நானாக்
குரு கிராந்த் சாஹிப்
வாஹேகுரு
________________ தீய ஆன்மாக்களை விரட்ட வழிபாடு நடத்துவர்.
ஈபானியர்
பூர்வக்குடியினர்
சபா சமூகத்தினர்
எந்த சமுதாயத்தினர் பெதாரா கடவுளை வழிபடுகின்றனர்?
ஈபானியர்
கடசாண்டூசுன்
பூர்வக்குடியினர்
தேசியப் பள்ளிவாசல்
கம்போங் லாவுட் பள்ளிவாசல்
