wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Sejarah Tahun 6 (Malaysia dan Dunia)

Total questions: 20

Worksheet time: 18mins

Name
Class
Date
1.

மலாயாக் காற்பந்து சங்கம் __________________-ல் மலேசியக் காற்பந்து சம்மேளனம் எனப் பெயர் மாற்றம் கண்டது.

a)

1963

b)

1965

c)

1964

2.

_______________________ அவர்களால் 1957ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட காற்பந்து விழா மேலும் வளர்ச்சியடையச் செய்தது.

a)

துங்கு அப்துல் ரஹ்மான் அல்ஹாஜ்

b)

துன் அப்துல் ரசாக்

c)

துன் டாக்டர் மகாதீர்

3.

மலேசியக் காற்பந்துக் குழுவினர் 1972-ல் ___________ ஒலிம்பிக் போட்டிக்கும் ________________ ஒலிம்பிக் போட்டிக்கும் தேர்வு செய்யப்பட்டனர்.

a)

சிங்கப்பூர், மோஸ்கோ

b)

முனிஷ், மோஸ்கோ

c)

முனிஷ், ஜப்பான்

4.

மலேசியக் காற்பந்து சம்மேளனம் மலேசியக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை ________________ஆம் ஆண்டில் அறிமுகம் செய்தது.

a)

1966

b)

1967

c)

1964

5.

1967ஆம் ஆண்டு தொடங்கி _______________காற்பந்துக் குழுவே மலேசியக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் அதிகளவில் வெற்றிப் பெற்ற குழுவாகும்.

a)

பேராக்

b)

ஜொகூர்

c)

சிலாங்கூர்

6.

சிலங்கோர் காற்பந்துக் குழுவின் சின்னம் எது ?

a)

b)

c)

7.

இக்குழு எந்த மாநிலத்தின் காற்பந்துக் குழுவாகும் ?

a)

சபா

b)

ஜொகூர்

c)

பேராக்

8.

இச்சின்னம் எந்த காற்பந்துப் போட்டியைக் குறிக்கிறது ?

a)

ஒலிம்பிக் காற்பந்துப் போட்டி

b)

மலேசியக் கிண்ணக் காற்பந்துப் போட்டி

c)

சுசுகி கிண்ணக் காற்பந்துப் போட்டி

9.

_________________ ஆம் ஆண்டு நம் நாட்டு காற்பந்து குழுவினர் சுசுகி கிண்ணத்தை வென்றனர்.

a)

2010

b)

2011

c)

2012

10.

மலேசியாவின் காற்பந்துக் குழுவின் SPIDERMAN என அழைக்கப்படுபவர் யார் ?

a)
b)
c)
11.

இவர் முதல் நிலை ஸ்குவாஷ் ஆட்டக்காரர் என்று பெயர் பெற்றவர்.

a)

சசாலி அப்துல் சமாட்

b)

டத்தோ நிக்கோல் என் டேவிட்

c)

ரசீவ் சீடேக்

12.

சசாலி அப்துல் சாமாட் ______________________ போட்டியில் தலைச்சிறந்த வீரர்.

a)

உடற் கட்டழகர்

b)

பூப்பந்து

c)

போலிங் (Boiling)

13.

இவர் யார் ?

a)

பண்டாலேலா ரினோங் அனாக் பம்க்

b)

ஷாலின் சுல்கிப்லி

c)

டத்தோ நிக்கோல என் டேவிட்

14.

டத்தோ நிக்கோல் என் டேவிட் உலகின் முதல் நிலை ஸ்குவாஷ் ஆட்டக்காரர் என்ற பெயர் பெற்றவர்.

a)

சரி

b)

தவறு

15.

டத்தோ லீ சோங் வெய் நாட்டின் போலிங் ( Boling ) விளையாட்டு வீரர்.

a)

சரி

b)

தவறு

16.

நூருல் ஹுடா அப்துல்லா சுவாங் சூ லின் நாட்டின் நீச்சல் வீராங்கனை.

a)

சரி

b)

தவறு

17.

டான் ஶ்ரீ டத்தோ டாக்டர் எம். ஜெகதீசன் தேசிய மற்றும் அனைத்துலக அதிவிரைவோட்ட வீரர்.

a)

சரி

b)

தவறு

18.

டத்தோ மொக்தார் டஹாரி நாட்டின் அதிவிரைவோட்ட வீரர்.

a)

சரி

b)

தவறு

19.

யார் இவர் ?

a)

நிகோல் என் பிரன்

b)

நிகோல் என் டேவிட்

c)

நிகோல் என் எட்வின்

d)

நிகோல் என் ரோய்

20.

யார் இவர் ?

a)

டத்தோ லீ சோங் வே

b)

டத்தோ கசாலி

c)

டத்தோ சங் குவான்

d)

டத்தோ லூ சீ வீ