Worksheetsதேன்சிட்டு-அக்டோபர் 2023
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
உலகின் மிகப்பெரிய பாலைவனம்
a)
சஹாரா பாலைவனம்
b)
அண்டார்டிக்கா துருவப்பாலைவனம்
2.
கபடியின் கடவுள்
a)
அனுப் குமார்
b)
அபிலாஷ் மாத்ரே
3.
கபடியின் ராணி
a)
அனுப் குமார்
b)
அபிலாஷ் மாத்ரே
4.
மகாத்மா காந்தி பிறந்தநாள்
a)
அக்டோபர் 2
b)
அக்டோபர் 5
5.
சர்வதேச ஆசிரியர் தினம்
a)
செப்டம்பர் 5
b)
அக்டோபர் 5
6.
சாகித்யா அகாடமி விருது எத்துறைக்கு வழங்கப்படுகிறது
a)
இலக்கியம்
b)
சினிமா
7.
தாஜ்மகால் கட்டுவதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகியது
a)
22
b)
20
8.
உலகின் மிகப்பெரிய புத்தகம்
a)
திஸ் இஸ் முகம்மது
b)
திருக்குறள்
9.
உலகில் மிகவும் சோம்பேறி விலங்கு
a)
ஆந்தை
b)
தேவாங்கு
10.
”கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது...” என்ற தேசப்பக்திப்பாடலைப்பாடியவர்
a)
பாரதியார்
b)
நாமக்கல்.இராமலிங்கம்
100 %
