wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

1 Kings 7-9

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

How many years did it take to build Solomon’s house?

சாலமோனின் வீட்டைக் கட்ட எத்தனை வருடங்கள் ஆனது?

a)

3

b)

7

c)

13

d)

None of these

இவற்றில் ஏதுமில்லை


2.

Solomon sent for this man out of Tyre.

சாலொமோன் இவனைத் தீரிலிருந்து வரவழைத்தான்

a)

Hiram

ஈராம்

b)

Boaz

போவாஸ்

c)

Jachin

யாகீன்

d)

Joab

யோவாப்

3.

He made twelve of these under the sea.

கடலுக்கு அடியில் இவற்றில் பன்னிரண்டை உண்டாக்கினார்

a)

Oxen

ரிஷபங்கள்

b)

Tigers

புலிகள்

c)

Dolphins

டால்பின்கள்

d)

Turtles

ஆமைகள்

4.

What did the priests bring to the temple?

ஆசாரியர்கள் ஆலயத்திற்க்கு என்ன கொண்டு வந்தார்கள்?

a)

The ark of the LORD


கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி

b)

Tabernacle of the congregation

ஆசரிப்புக் கூடாரம்

c)

Holy vessels

பரிசுத்த பணிமுட்டுகள்

d)

All of these

இவை அனைத்தும்


5.

What was in the ark?

பேழையில் என்ன இருந்தது?


a)

  Two tables of stones

இரண்டு கற்பலகைகளே

b)

  Goliath's sword

கோலியாத்தின் வாள்


c)

  The bones of Moses

மோசேயின் எலும்புகள்


d)

  The priestly garments

ஆசாரியர்களின் ஆடைகள்

6.

What filled the temple when the priests came out of the holy place?

ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து வெளியே வந்தபோது ஆலயம் எதினால் நிறைந்தது?

a)

Angels

தேவ துாதர்


b)

A sound of a rushing mighty wind


பலத்த காற்றின் சத்தம்


c)

The glory of the LORD


கர்த்தருடைய மகிமை


d)

None of the above

மேலே எதுவும் இல்லை


7.

Solomon said, there is no man that does not do this.

சாலொமோன், இதைச் செய்யாத மனிதன் இல்லை என்றார்.


a)

  Love God

கடவுளை நேசிக்காத


b)

  Know God

கடவுளை அறிந்து கொள்ளாத

c)

  Love his own soul

தன் ஆன்மாவை நேசிக்காத

d)

Sin

பாவம்

8.

What did Solomon build at Ezion-Geber?

எசியோன்கேபேரிலே சாலொமோன் எதைக் கட்டினார்?

a)

A house for his wives

அவரது மனைவிகளுக்கான வீடு


b)

A navy of ships


கப்பல்களின் கடற்படை


c)

A place to store


சேமிக்க ஒரு இடம்


d)

A summer palace


ஒரு கோடை அரண்மனை


9.

When the king of Tyre saw what Solomon had given him, he_______

சாலொமோன் தனக்குக் கொடுத்ததைத் தீருவின் ராஜா பார்த்த போது__________


a)

  Thanked Solomon.

சாலமனுக்கு நன்றி கூறினார்.

b)

  Thanked God.

கடவுளுக்கு நன்றி கூறினார்.


c)

  Cried for joy.

மகிழ்ச்சியில் அழுதார்.


d)

  Was not pleased.

அவைகளில் அவன் பிரியப்படவில்லை.

10.

The people of other nations which Solomon did not destroy, were levied a tribute of_________

சாலொமோன் அழிக்காத பிற தேசங்களின் மக்களுக்கு__________கப்பம் விதிக்கப்பட்டது.

a)

Oxen

எருதுகள்

b)

Gold

தங்கம்

c)

Silver

வெள்ளி

d)

Bondservice

அடிமைப்படுத்திக்கொண்டான்