wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சிறுபஞ்சமூலம் ,முதுமொழிக்காஞ்சி ,ஆத்திச்சூடி ,ஏலாது

Total questions: 20

Worksheet time: 3hrs 20mins

Name
Class
Date
1.

பூத்தாலும் காயா மரமுள - _______

a)

பாதரி

b)

காஞ்சி

c)

முல்லை

d)

None of the above

2.

சிறுபஞ்சமூலம் இயற்பெயர்:

a)

பஞ்ச மூலம்

b)

காரியாசன்

c)

சேவகன்

d)

None of the Above

3.

'பூவாது காய்க்கும் மரமுள' - ----------

a)

பலாமரம்

b)

ஆலமரம்

c)

பனைமரம்

d)

All of the Above

4.

கடவுள் வாழ்த்து நீங்களாக ------ பாடல்கள் உள்ளன

a)

103

b)

101

c)

100

d)

102

5.

'இயைவது கரத்தில் கொடுமை இல்லை' இவ் வரியின் பாடல் எது?

a)

சிறுபஞ்சமூலம்

b)

ஆத்திச்சூடி

c)

முதுமொழிக்காஞ்சி

d)

ஏலாதி

6.

'இசையில் பெரியதோர் அச்சமில்லை' இவ் வரியின் பாடல் எது?

a)

சிறுபஞ்சமூலம்

b)

ஏலாதி

c)

முதுமொழிக்காஞ்சி

d)

ஆத்திச்சூடி

7.

_______ ஆறு பொருட்கள் சேர்ந்த சூரணம்?

a)

சிறுபஞ்சமூலம்

b)

ஏலாதி

c)

முதுமொழிக்காஞ்சி

d)

ஆத்திச்சூடி

8.

உணவு கொடுப்பதே உயர்வான அறம் என்கிறது -------------?

a)

சிறுபஞ்சமூலம்

b)

ஆத்திச்சூடி

c)

ஏலாதி

d)

None

9.

ஏலாதி எழுதியது யார்?

(a)  

10.

கடவுள் வாழ்த்து நீங்களாக -----பாடல்கள் உள்ளன?

a)

50

b)

60

c)

70

d)

None

11.

இயல்வது கரவேல், ஈவது விளக்கேள், உடையது விளம்பேல், ----------------

a)

ஊக்கமது ஒளியே

b)

ஊக்கமது இகழ்ச்சி

c)

ஊக்கமது கைவிடேல்

d)

ஊக்கமது ஊவியம்

12.

தக்கோ னெனத்தரி , தானமது விரும்பு, திருமாலுக்கு அடிமை செய் , தீவினை யகற்று, ---------------

a)

துன்பத்திற் பிரியேல்

b)

துன்பத்திற் வினை செய்

c)

துன்பத்திற் தொடரேல்

d)

துன்பத்திற் கிடங்கொடேல்

13.

ஆத்திச்சூடியில் 'ஔ' கூறுவது ---------?

(a)  

14.

____ என்னும் எழுத்தை கூர்ந்து நோக்கினால் ,ஒருவர் வளைந்து வணக்கம் சொல்வது போல் உள்ளது விளக்கும்.

a)

b)

c)

d)

15.

''மிகுதியாக தூங்காதே'' என்பது ஒரு ஆத்திச்சூடியின் பொருள். அதன் ஆத்திச்சூடி எது?

a)

அரணை மறவேல்

b)

அனந்தல் ஆடேல்

c)

சனி நீராடு

d)

None

16.

''கல்வியிலும் ஒழுக்கமே உயர்ந்தது'' என கூறுவது -------------?

a)

முதுமொழிக்காஞ்சி

b)

ஆத்திச்சூடி

c)

ஏலாதி

d)

Other

17.

_____முதுமொழிகள் முதுமொழிக்காஞ்சியில் உள்ளன?

a)

100

b)

50

c)

200

d)

300

18.

செல்வம், புகழ் ,மேன்மைச்சொல், சேவகம், கல்வி , _________ இவை நற்குணியில் பிறந்தோரிடம் அழகு பெறும்.

a)

கொடை

b)

இன்சொல்

c)

ஏலம்

d)

பங்கு

19.

''தோற்கன்று காட்டி கரவார்'' Which poem lines??

a)

ஆத்திச்சூடி

b)

முதுமொழிக்காஞ்சி

c)

ஏலாதி

d)

சிறுபஞ்சமூலம்

20.

கடவுள் வாழ்த்தில் உள்ள 102 பாடல்களில் ______ வெண்பாக்களால் ஆனது?

a)

96

b)

97

c)

98

d)

99