wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நேர மண்டலம்

Total questions: 10

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

பூமி  எத்தனை  நேர மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது?

a)

2

b)

12

c)

24

d)

5

2.


யார் நேர  மண்டல  திட்டத்தை  அறிவித்தார்?

a)

  ​
சான்வோர்ட்  பிளெமாங் 

b)

  ​
சான்வோர்ட்  பிளெமிங்    

c)

சான்வர்ட்  

பி ளெமிங்   

d)

சான்வேர்ட்  

ப ளெமிங்   

3.


  நேர  மண்டல  திட்டம்  எந்த ஆண்டில் அறிவிக்கப்பட்டது?

a)

1876

b)

1975

c)

1874

d)

1870

4.

நேரம் ​எதன் அடிப்படையில் தொடங்குகிறது?

a)

இங்கிலாந்

b)


மெரெடியன் ​

c)

லண்டன்

d)


மெரெடியன் ​
கிரீன்விச் (GREENWICH) .

5.

மலேசியாவின் நேர மண்டலத்தைக் கொண்ட  நாடுகளில் இது அல்ல.

a)

புருணை ​

b)

தாய்லாந்து

c)

சிங்கப்பூர் 

d)

சீனா

6.

மலேசியாவில் மணி 2.30 p.m. என்றால் ஜப்பானில் நேரம் என்ன?

a)

1.30 p.m.

b)

3.30 p.m.

c)

4.30 p.m.

d)

6.30p.m.

7.

மலேசியாவில் மணி 3.30 p.m. என்றால் பாகிஸ்தானில் நேரம் என்ன?

a)

5.30 p.m.

b)

2.30 p.m.

c)

1.30 p.m.

d)

12.30 p.m.

8.

மலேசியாவில் மணி 7.30 a.m. என்றால் கொஸ்தா ரிக்காவில் நேரம் என்ன?

a)
  1. 6.30 p.m.

b)
  1. 7.30 p.m.

c)
  1. 8.30 a.m.

d)
  1. 9.30 a.m.

9.

மலேசியாவில் மணி 9.30 a.m. என்றால் அர்ஜெந்தினாவில் நேரம் என்ன?

a)
  1. 6.30 p.m.

b)
  1. 7.30 p.m.

c)
  1. 11.30 p.m.

d)
  1. 10.30 p.m.

10.

மலேசியாவில் மணி 7.30 p.m. என்றால் ஆலோபியில் நேரம் என்ன?

a)
  1. 8.30 p.m.

b)
  1. 5.30 p.m.

c)
  1. 12.30 p.m.

d)
  1. 6 .30 a.m.