wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

விண்மீன் குழும‍ங்கள்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

விண்மீன் குழுமம் என்றால் என்ன?

a)

நட்சத்திரக் கூட்டம்

b)

நட்சத்திரக் கூட்டம் உருவாக்கும் வடிவம்

c)

வேடன் நட்சத்திரக் கூட்டம்

d)

எரிமீன்

2.

விண்மீன் குழுமத்தில் அடங்கும் வடிவங்களைத் தேர்ந்தெடுக.

a)

தேள்

b)

வேடன்

c)

படகு

d)

வீடு

3.

விண்மீன் குழுமங்களை ஏன் எப்பொழுதும் ஒரே இடத்தில் காண முடியாது?

a)

பூமி சூரியனைச் சுற்றுவதால்

b)

பூமி தன் அச்சில் சுழல்வதால்

c)

பூமி சூரியனை விட்டு தூரமாக இருப்பதால்

d)

பூமி நிலவுக்கு அருகில் இருப்பதால்

4.

குறிப்பிட்ட விண்மீன் குழுமத்தை குறிப்பிட்ட காலத்தில் காண இயலும். ஏன்?

a)

பகல் அதிகமாக இருப்பதால்

b)

இரவு குறைவாக இருப்பதால்

c)

பூமி சூரியனை சுற்றி வருவதால்

d)

இரவில் சூரிய வெளிச்சம் இல்லாததால்

5.

இது விண்மீன் குழுமத்தில் எந்த வடிவத்தைக் குறிக்கின்றது?

a)

படகு

b)

தென் சிலுவை

c)

வேடன்

d)

தேள்

6.

வேடன் விண்மீன் குழுமத்தில் எந்த பகுதி வட திசையைக் காட்டும்?

a)

கால்

b)

கை

c)

கழுத்து

d)

இடுப்பு

7.

பெருங்கலப்பை என அழைக்கப்படும் விண்மீன் குழுமம் எது?

a)

வேடன்

b)

தேள்

c)

படகு

d)

தென் சிலுவை

8.

படம் காட்டும் விண்மீன் குழுமம் எது?

a)

வேடன்

b)

தேள்

c)

தென் சிலுவை

d)

படகு

9.

ஏப்ரல் முதல் ஜூன் வரை காண முடிந்த விண்மீன் குழுமங்கள் யாவை?

a)

படகு

b)

தென் சிலுவை

c)

தேள்

d)

வேடன்

10.

வேடன், படகு விண்மீன் குழுமத்தின் ஒற்றுமை என்ன?

a)

வட துருவத்தில் தோன்றும்

b)

ஒரே வடிவத்தைக் கொண்டிருக்கும்

c)

ஏப்ரல் மாதத்தில் காணலாம்

d)

ஜூன் மாதத்தில் காணலாம்

11.

பயிர் செய்யும் காலத்தைக் காட்டும் விண்மீன் குழுமம் எது?

a)

படகு

b)

தேள்

c)

தென் சிலுவை

d)

வேடன்

12.

படம் காட்டும் விண்மீன் குழுமம் எது?

a)

தென் சிலுவை

b)

படகு

c)

கூட்டல்

d)

மீன்

13.

தென் சிலுவை தொடர்பான சரியான தகவல்களைத் தேர்ந்தெடு.

a)

ஏப்ரல் முதல் ஜூன் வரை காணலாம்

b)

தென் திசையைக் காட்டும்

c)

திருக்கை என அழைக்கப்படும்

d)

7 நட்சத்திரங்கள் கொண்டது

14.

படத்தில் காணப்படும் வடிவத்தைத் தேர்ந்தெடுக.

a)

தேள்

b)

முள்

c)

படகு

d)

வேடன்

15.

அறுவடை செய்யும் காலத்தைக் காட்டும் விண்மீன் குழுமம் எது?

a)

வேடன்

b)

தேள்

c)

தென் சிலுவை

d)

படகு

16.

விண்மீன் குழுமத்தின் பயன் என்ன?

a)

திசையை அறிய உதவின

b)

பருவ காலங்கள் அறிய உதவின

c)

வடிவங்கள் அறிய உதவின

d)

வானம் அழகாக காட்சி தர உதவின

17.

பினாங்கிலிருந்து லங்காவி செல்ல ஒரு கப்பல் எந்த விண்மீன் குழுமங்களைப் பயன்படுத்தலாம்?

a)
b)
c)
d)
18.

ஏன் விண்மீன் குழுமத்தைப் பகலில் காண இயலவில்லை?

a)

அதற்கு சுய ஒளி இல்லை

b)

காரணம் சூரிய ஒளியைப் பிரதிபலிப்பதால்

c)

சூரிய ஒளி மிக பிரகாசமாக உள்ளதால்

19.

சரியான கூற்றைத் தெரிவு செய்க.

a)

படகு - 7 நட்சத்திரம் கொண்டது

b)

சிலுவை - 5 நட்சத்திரம் கொண்டது

c)

தேள் - 17 நட்சத்திரம் கொண்டது

20.

உலகளாவிய வானியல் ஒன்றியத்தால் விண்வெளியில் எத்தனை விண்மீன் குழுமங்கள் உள்ளதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது?

a)

78

b)

88

c)

108

d)

98