WorksheetsQuiz 3
Total questions: 35
Worksheet time: 18mins
இந்த வீதி சமிக்யையினால் காட்டப்படுவது.
சகல வாகனங்களுக்கும் பாதை மூடப்பட்டுள்ளது.
பாதுகாப்பற்ற புகையிரதக்கடவை முன்னால்.
பாதுகாப்பான புகையிரதக்கடவை முன்னால்.
ஒவ்வொன்றாக பயணிக்கும் பாதை முன்னால்.
இந்த வீதி சமிக்யையினால் காட்டப்படுவது.
பாதை மூடப்டுள்ளது.
உட் செல்ல தடை.
சகல வாகனங்களுக்கும் பாதை மூடப்டுள்ளது.
கட்டாயமான சுற்று வட்டம்.
வீதி சமிக்யையினால் காட்டப்படுவது.
விபத்து ஏற்படக்கூடிய சந்தி முன்னால் உள்ளது.
வழுக்கும் வீதி முன்னால் என்பது ஆகும்.
முன்னால் பாதை ஒடுங்குகிறது.
முன்னால் பாதை வளைகிறது.
இந்த வீதி சமிக்யையினால் காட்டப்படுவது.
இரட்டை நாட்களில் வாகனம் நிறுத்த தடை.
ஒற்றை நாட்களில் வாகனம் நிறுத்த தடை.
ஒற்றை நாட்களில் வாகனம் உட்செல்ல தடை.
இரட்டை நாட்களில் வாகனம் உட்செல்ல தடை.
இந்த வீதி சமிக்யையினால் காட்டப்படுவது.
ஒவ்வொன்றாக பயணிக்கும் பாதை முன்னால்.
கட்டாய சுற்று வட்டம் முன்னால்.
சுற்று வட்டம் முன்னால்.
முன்னால் நிறுத்தவும்.
இந்த வீதி சமிக்யையினால் காட்டப்படுவது.
வாகனம் முந்தி செல்ல தடை.
உட்செல்ல தடை.
முன்னால் வரும் வாகனங்களுக்கு வழங்கும் முன்னுரிமை முடிவு.
இரட்டை நாட்களில் நிறுத்த தடை.
இந்த வீதி சமிக்யையினால் காட்டப்படுவது.
கட்டாய முக்கோண சந்தி முன்னால்.
முன்னால் பாதையில் வழிவிடவும்.
பாதையில் வழிவிடவும்.
பிரதான பாதை முன்னால்.
இந்த வீதி சமிக்யையினால் காட்டப்படுவது.
மாட்டுப் பண்ணை முன்னால் உள்ளது.
மாடு அல்லது வேறு மிருகங்கள் பாதையை கடக்கும் இடம் முன்னால்.
மாடு பாதை மாறுவதற்காக வேறாக்கப்பட்ட இடம் முன்னால்.
மிருகங்கள் நடமாடும் பகுதி முன்னால் என்பதாகும்.
இந்த வீதி சமிக்யையினால் காட்டப்படுவது.
வலது பக்கத்திற்கு திரும்பும் வளைவு முன்னால் என்பதாகும்.
வலது பக்க வளைவு முன்னால் என்பதாகும்.
“U” வடிவில் திரும்பும் வளைவு முன்னால்.
வலது பக்கத்திற்கு இரட்டை வளைவு முன்னால் என்பதாகும்.
இந்த வீதி சமிக்யையினால் காட்டப்படுவது.
முன்னால் நாற்சந்தி உள்ளது.
முன்னுரிமை பாதை முன்னால்.
மஞ்சள் சதுரக்கோடு சந்தி.
முன்னுரிமை பாதை.
இந்த வீதி சமிக்யையினால் காட்டப்படுவது.
முதலில் இடது பக்கத்திற்கு பிரிந்து செல்லும் சந்தி முன்னால்.
இடது பக்கத்திலிருந்து பிரதான பாதைக்கு வாகனங்கள் வந்து சேரும் சந்தி முன்னால்.
இடது பக்கம் வரும் வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்கவும்.
“Y” வடிவ சந்தி முன்னால்.
இந்த வீதி சமிக்யையினால் காட்டப்படுவது.
பார்வையற்றவர்கள் மாறும் இடம் முன்னால்.
குழந்தைகள் மாறுமிடம்.
முன்னால் பாடசாலை.
குழந்தைகள் மாறுமிடம் முன்னால்.
இந்த வீதி சமிக்யையினால் காட்டப்படுவது.
வாகனம் நிறுத்துமிடம்.
பொலிஸ் நிலையம்.
எரிபொருள் நிரப்பும் நிலையம்.
பாதசாரிகள் மாறுமிடம்.
இந்த வீதி சமிக்யையினால் காட்டப்படுவது.
முன்னால் வலது பக்கம் திரும்பவும்.
வலது பக்கத்திற்கு திரும்பும் வளைவு முன்னால்.
வலது பக்க இரட்டை வளைவு முன்னால்.
வலது பக்க வளைவு முன்னால்.
இந்த வீதி சமிக்யையினால் காட்டப்படுவது.
அபாய எச்சரிக்கை சமிக்யை.
கட்டளை சமிக்யை.
மட்டுப்படுத்தப்படும் சமிக்யை.
தடை செய்யும் சமிக்யை.
இந்த வீதி சமிக்யையினால் காட்டப்படுவது.
ஒற்றை நாட்களில் வாகனம் நிறுத்த தடை.
வாகனம் நிறுத்த தடை.
நிறுத்தவோ,சுமையேற்றவோ தடை.
சகல வாகனங்களுக்கு பாதை மூடப்பட்டுள்ளது.
இந்த வீதி சமிக்யையினால் காட்டப்படுவது.
வேக எல்லை முடிவு.
வேக எல்லை ஆரம்பம்.
வேக எல்லை
எக்சலில் ஏற்றி செல்ல கூடிய பார எல்லை.
இந்த வீதி சமிக்யையினால் காட்டப்படுவது.
பாதசாரிகளுக்காக இடம் விடவும்.
பாதசாரிகடவை முன்னால்.
பாதசாரிகள் மாறுமிடம்.
பாதசாரிகளுக்காக வேறாக்கப்பட்ட பாதை ஆரம்பம்.
இந்த வீதி சமிக்யையினால் காட்டப்படுவது.
மேல் நோக்கி ஆபத்தான சரிவு முன்னால்.
கார் வழுக்கும் இடம் முன்னால்.
பாதையில் வழுக்குமிடம் முன்னால்.
கீழ் நோக்கி ஆபத்தான சரிவு முன்னால்.
இந்த வீதி சமிக்யையினால் காட்டப்படுவது.
முன்னால் பாதை ஒடுங்குகிறது.
இரு பாதைகளிலிருந்து பிரதான பாதைக்கு வாகனங்கள் உட்புகும் சந்தி முன்னால்.
இரட்டை பாதை ஆரம்பம் முன்னால்.
“Y” வடிவ சந்தி முன்னால்.
படத்தில் காட்டப்பட்ட சந்தியின் போது. (Pic missing)
முச்சக்கர வண்டியானது நேராக முன்னே செல்ல வேண்டும்.
முச்சக்கர வண்டியானது வலது பக்கம் திரும்பியோ அல்லது நேராகவோ செல்ல முடியும்.
மோட்டார் கார் ஆனது நேராகவோ முன்னோக்கியோ அல்லது வலது பக்கம் திரும்பியோ செல்ல முடியும்.
மோட்டார் கார் ஆனது கட்டாயமாக நேரே செல்ல வேண்டும்.
இங்கு காட்டப்படும் சந்தியின் போது இடது பக்கம் திரும்பி செல்ல எத்தனிக்கையில் A,B, மற்றும் C களில் செய்ய வேண்டியது.
(Pic missing)
அவதானித்தால், சைகை காட்டல், செயற்படுதல்.
தீர்மானித்தல், சைகை காட்டல், செயற்படுத்தல்.
சைகை காட்டல், தீர்மானித்தல், செயற்படுத்தல்.
மேலேயுள்ள அனைத்தும் சரி.
காட்டப்பட்டுள்ள வாகன வீதி சமிக்யை விளக்கில் அடுத்து எரியும் நிறம் யாது.
பச்சையும், மஞ்சளும்.
பச்சை.
சிவப்பு.
சிவப்பும், மஞ்சளும்.
படத்தில் காட் டப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரி காட்டும் சைகை யாது.
முன்னாலும், பின்னாலும் வரும் வாகனங்களை நிறுத்தவும்.
பின்னால் வரும் வாகனங்களை நிறுத்தவும்.
நிறுத்து.
முன்னால் வரும் வாகனங்களை நிறுத்தவும்.
பாதையில் இடப்பட்டிருக்கும் இக்குறியீட்டினால் காட்டப்படுவது. (Pic missing)
மத்திய கோடு.
பாதையினுடாக பயணம் செய்வதை தடை செய்யும் கோடு.
செல்லும் கோட்டு குறியீடு.
வாகன விளக்கு சமிக்யை காணப்படும் இச் சந்தியில்.
(Pic missing)
மோட்டார் கார் தேவையெனில் வலது பக்கம் திரும்ப முடியும்.
மோட்டார் கார் தேவையெனில் இடது பக்கம் திரும்ப முடியும்.
வான் கட்டாயமாக வலது பக்கம் திரும்ப வேண்டும்.
பாதையின் குறுக்காக இடப்பட்டிருக்கும் கோடு இக்குறியீட்டினால் காட்டப்படுவது யாதெனில்.
(Pic missing)
பாதையில் பிரிக்கப்பட்ட இடங்களில் நிறுவப்பட்டிருக்கும் நிறுத்தற் கோடு.
நிறுத்து குறியீடுகளில் நிறுவபட்டிருக்கும் நிறுத்தற் கோடு.
சுற்றுவட்டத்தில் பாதையில் இடப்பட்டிருக்கும் இடம் விடும் கோடு.
பாதையில் இடம் விடும் கோடு.
பாதையில் இடப்பட்டிருக்கும் இக்குறியீட்டினால் காட்டப்படுவது.
(Pic missing)
வாகனம் நிறுத்தி வைப்பதற்கு தடை செய்வதற்கோ அல்லது மட்டுப்படுத்துவதற்கோ பாதை யின் ஒரத்தில் காணப்படும் கோடு.
பாதையில் காணப்படும் ஆபத்தான விபத்து எச்சரிக்கை கோடு.
ஓடு பாதையின் ஓரத்தில் காட்டுவதற்காக நிறுவபட்டிருக்கும் கோடு.
பஸ் அல்லது மோட்டார் சைக்கிள் செலுத்துவதற்காக வேறாக்கப்பட்டதை காட்டும் கோடு.
படத்தில் காட்டப்பட்டுள்ள T வடிவ சந்தியினுள் உட்செல்லும் சாரதி தனது வாகனத்தை.
(Pic missing)
வலது பக்க திரும்புவதாயின் மட்டும் நிறுத்துவார்.
இடது பக்கம் திரும்பும் போது நிறுத்த மாட்டார்.
கட்டாயமாக நிறுத்துவார்.
பிரதான பாதையில் வாகனம் எதுவும் இல்லையெனில் நிறுத்த மாட்டார்.
பாதையின் குறுக்காக இடப்பட்டிருக்கும் கோட்டு குறியீட்டினால் காட்டப்படுவது யாதெனில்.
(Pic missing)
நிறுத்து குறியீட்டுக்கு அண்மையில் நிறுவப்பட்டிருக்கும் நிறுத்த கோடு.
ஒளிவிளக்கு சமிக்யையிலோ அல்லது பொலிஸ் அதிகாரி கட்டுப்படுத்தும் பகுதியில் காணப்படும் நிறுத்தட் கோடு.
சுற்று வட்டங்களில் நிறுவபட்டிருக்கும் அடுத்த பாதைக்கு இடம் விடும் கோடு.
பாதையில் இடம் விடும் கோடு.
இலங்கை வீதி சட்டங்களில் அபாய எச்சரிக்கை சமிக்யையில் காணப்படுவது.
சிவப்பு நிற பின்னணியுடன் வெள்ளை நிறத்தில்.
வெள்ளை நிற பின்னணியில் சிவப்பு நிறத்தில்.
நீல நிற பின்னணியுடன் வெள்ளை நிறத்தில்.
மஞ்சள் நிற பின்னணியுடன் கருப்பு நிறத்தில்.
சுற்றுவட்டத்தில் பின்பற்ற வேண்டிய முதன்மை சட்டமானது.
உமது இடது பக்கத்தில் அல்லது அருகில் வரும் வாகனங்களுக்கு இடமளிக்க வேண்டும்.
உமது வலது பக்கத்தில் வரும் வாகனங்களுக்கு இடமளிக்க வேண்டும்.
அதிகமான வாகன நெரிசல் உள்ள பக்கதிற்கு இடமளிக்க வேண்டும்.
உமது இடது பக்கத்தில் வரும் அல்லது வலது பக்கத்தில் நெருங்கும் வாகனங்களுக்கு இடமளிக்க வேண்டும்.
ஒரே திசையில் மூன்று ஒழுங்கைகள் காணப்படும் பாதை உள்ள சந்தியில் உமது வாகனத்தை முன்னோக்கி செலுத்துவதற்கு நீங்கள் தெரிவு செய்யும் ஒழுங்கை.
பாதையின் மத்தியில் உள்ள ஒழுங்கை.
பாதையின் வலது புறத்தில் உள்ள ஒழுங்கை.
பாதையின் இடது புறத்தில் உள்ள ஒழுங்கை.
பாதையின் மத்தியில் உள்ள அல்லது வலது புறத்தில் உள்ள ஒழுங்கை.
உமது வாகனத்திற்கும் உமக்கு முன்னர் செல்லும் வாகனத்திற்கும் இடையில் குறித்த அளவு இடைவெளி தூரம் காணப்படுவது.
முன்னால் செல்லும் வாகனத்தை முந்தி செல்ல அதிக இடம் கிடைப்பதனால்.
முன்னால் செல்லும் வாகனத்தின் சாரதி வாகனத்தை சாடுதியாக நிறுத்தினால் உமக்கு உமது வாகனத்தை பாதுகாப்பாக நிறுத்த முடியும் என்பதால்.
அவ்வாகனத்திற்கு பின்னால் செல்வதே சிறந்தது என்பதால்.
முன்னால் செல்லும் சாரதி சாடுதியாக வாகனத்தை நிறுத்தும் போது அவ்வாகனத்தை முந்திசெல்ல அதிக நேரம் கிடைப்பதனால்.
உமது வாகனத்திற்கும் உமக்கு முன்னர் செல்லும் வாகனத்திற்கும் இடையில் குறித்த அளவு இடைவெளி தூரம் காணப்படுவது.
முன்னால் செல்லும் வாகனத்தை முந்தி செல்ல அதிக இடம் கிடைப்பதனால்.
முன்னால் செல்லும் வாகனத்தின் சாரதி வாகனத்தை சாடுதியாக நிறுத்தினால் உமக்கு உமது வாகனத்தை பாதுகாப்பாக நிறுத்த முடியும் என்பதால்.
அவ்வாகனத்திற்கு பின்னால் செல்வதே சிறந்தது என்பதால்.
முன்னால் செல்லும் சாரதி சாடுதியாக வாகனத்தை நிறுத்தும் போது அவ்வாகனத்தை முந்திசெல்ல அதிக நேரம் கிடைப்பதனால்.
