wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Book of Joshua

Total questions: 25

Worksheet time: 12mins

Name
Class
Date
1.

Only the Lord your God be with you, as he was with __________

உம்முடைய தேவனாகிய கர்த்தர்மாத்திரம் ------------ இருந்ததுபோல, உம்மோடும் இருப்பாராக

a)

Joshua

யோசுவாவோடு

b)

Moses

மோசேயோடே

c)

Israelites

இஸ்ரவேலரோடு

d)

Nun

நூனோடு

2.

Truly the LORD has delivered all the land into our hands, for indeed all the inhabitants of the country are

------------------because of us.

கர்த்தர் தேசத்தையெல்லாம் நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; தேசத்தின் குடிகளெல்லாம் நமக்குமுன்பாக ________ என்று அவனோடே சொன்னார்கள்

a)

Terrified

பயந்துபோனார்கள்

b)

Alarmed

எச்சரிக்கையாயுள்ளார்கள்

c)

Fainthearted

சோர்ந்துபோனார்கள்

d)

Dismayed

திகைதுள்ளார்கள்

3.

Jordan overflows all its banks during the whole time of ___________

யோர்தான் _______காலம் முழுவதும் கரைபுரண்டுபோம்

a)

Rain

மழை

b)

Summer

கோடை

c)

Winter

குளிர்

d)

Harvest

அறுப்பு

4.

The people came up from the Jordan on the -----------------------

இந்தப்பிரகாரமாக _________ ஜனங்கள் யோர்தானிலிருந்து கரையேறி

a)

10th day of the first month

முதல் மாதம் பத்தாம் தேதியிலே

b)

1st day of the tenth month

பத்தாம் மாதம் முதல் தேதியிலே

c)

14th day

பதிணாலாம் நாள்

d)

3rd day

மூண்றாம் நாள்

5.

The LORD was with Joshua, and his _______ spread throughout all the country

கர்த்தர் யோசுவாவோடேகூட இருந்தார்; அவன் ________ தேசமெங்கும் பரம்பிற்று.

a)

Name

நாமம்

b)

Popularity

மதிப்பு

c)

Reputation

புகழ்

d)

Fame

கீர்த்தி

6.

This day I have rolled away the ________ of Egypt from you

இன்று எகிப்தின் _________உங்கள்மேல் இராதபடிக்குப் புரட்டிப்போட்டேன் என்றார்

a)

Enmity

பகை

b)

Slavery

அடிமைதனம்

c)

Reproach

நிந்தை

d)

Conflict

மோதல்

7.

the LORD turned from the fierceness of His anger. Therefore the name of that place has been called the Valley of ________ to this day

கர்த்தர் தமது கோபத்தின் உக்கிரத்தைவிட்டு மாறினார்; ஆகையால் அவ்விடம் இந்நாள்வரைக்கும் _______ பள்ளத்தாக்கு என்னப்படும்.

a)

Achor

ஆகோர்

b)

Bashan

பாசான்

c)

Arnon

அர்னோன்

d)

Hermon

எர்மோன்

8.

For Joshua did not draw back his hand, with which he stretched out the ___________, until he had utterly destroyed all the inhabitants of Ai

ஆயியின் குடிகளையெல்லாம் சங்கரித்துத் தீருமட்டும், யோசுவா ________ நீட்டிக்கொண்டிருந்த தன் கையை மடக்கவில்லை

a)

Shaft

தண்டு

b)

Sword

வாள்

c)

Stick

கோல்

d)

Spear

ஈட்டி

9.

Then the men of Israel took some of their (Inhabitants of Gibeon) ________

அப்பொழுது இஸ்ரவேலர்: கர்த்தருடைய வாக்கைக் கேளாமல் அவர்களுடைய (கிபியோனின் குடிகள்) __________சிறிது வாங்கிக்கொண்டார்கள்

a)

Garment

ஆடைகள்

b)

Provisions

போஜனபதார்த்தம்

c)

Wineskins

திராட்சரசத் துருத்திகள்

d)

Sandals

பாதரட்சைகள்

10.

The Amorite kings were executed and hanged on __________trees

எமோரியரின் இராஜாக்களை வெட்டிக் கொன்று, _________ மரங்களில் தூக்கிப்போட்டான்

a)

2

b)

3

c)

4

d)

5

11.

So Joshua did to them as the LORD had told him: he ___________ their horses and burned their chariots with fire

யோசுவா கர்த்தர் தனக்குச் சொன்னபடி அவர்களுக்குச் செய்து, அவர்கள் குதிரைகளின் _______________ அவர்கள் இரதங்களை அக்கினியால் சுட்டெரித்தான்

a)

Hamstrung

குதிகால் நரம்புகளை

அறுத்து

b)

Behead

தலையை துண்டித்து

c)

Strangulated

கழுத்தை அறுத்து

d)

Docked

வாலை நருக்கி

12.

The number of kings , which Joshua and the children of Israel conquered are ______

யோசுவாவும் இஸ்ரவேல் புத்திரரும் முறிய அடித்தவர்களுமான ராஜாக்கள் __________

a)

5

b)

14

c)

24

d)

31

13.

Moses had given no inheritance to the tribe of ___________; the LORD God of Israel was their inheritance

மோசே ___________கோத்திரத்திற்கு சுதந்தரம் கொடுக்கவில்லை: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரே அவர்களுக்குச் சுதந்தரம்.

a)

Manasseh

மனாசே

b)

Reuben

ரூபன்

c)

Levi

லேவி

d)

Gad

காத்

14.

Jephunneh was a _______________

எப்புன்னேயின் வம்சம்___________

a)

Egyptian

எகிப்தியன்

b)

Kenizzite

கேனாசியன்

c)

Ashdodite

அஸ்தோத்தியன்

d)

Gittite

காத்தியன்

15.

The __________ dwell with the children of Judah at Jerusalem to this day

இந்நாள்மட்டும் _________ யூதா புத்திரரோடே எருசலேமிலே குடியிருக்கிறார்கள்

a)

Jebusites

எபூசியர்

b)

Canaanites

கானானியர்

c)

Hittites

ஏத்தியர்

d)

Amorites

எமோரியர்

16.

The ___________become forced laborers, who dwell among the Ephraimites to this day

எப்பிராயீமருக்குள்ளே குடியிருந்து, பகுதிகட்டுகிறவர்களாய்ச் சேவிக்கிறவர்கள்_______________

a)

Girgashites கிர்காசியர்

b)

Perizzites

பெரிசியர்

c)

Canaanites

கானானியர்

d)

Hivites

ஏவியர்

17.

Who had only daughters, had no sons?

யாருக்கு குமாரத்திகள் தவிர குமாரர் இல்லை?

a)

Machir

மாகீர்

b)

Gilead

கிலெயாத்

c)

Zelophehad

செலொப்பியாத்

d)

Manasseh

மனாசே

18.

Following are the cities of Benjamin EXCEPT

கீழ் வருபவற்றீல் எது பென்யமீன் நகரமல்ல

a)

Jericho

எரிகோ

b)

Mizpah

மிஸ்பே

c)

Giibeon

கிபியோன்

d)

Chinnereth

கின்னரேத்

19.

The third lot came out for the children of ___________

மூன்றாம் சீட்டு ________ புத்திரருக்கு விழுந்தது

a)

Simeon

சிமியோன்

b)

Zebulun

செபுலோன்

c)

Benjamin

பென்யமீன்

d)

Issachar

இசக்கார்

20.

The longest chapter in the book of Joshua

யோசுவா புத்தகத்தில் மிக நீண்ட அத்தியாயம்

a)

10

b)

15

c)

19

d)

22

21.

In relation to Bethel, Ai was on which side

பெத்தேலைக்கு, ஆயி எந்தப் பக்கத்தில் இருந்தது

a)

East

கிழக்கு

b)

West

மேற்கு

c)

North

வடக்கு

d)

South

தெற்கு

22.

The miracle of the sun and moon standing still amid heaven is not only recorded in the book of Joshua

சூரியன் தரித்தது, சந்திரனும் நின்றது; யோசுவா புத்தகத்தில் மட்டும் பதிவு செய்யப்படவில்லை.

a)

True

சரி

b)

False

தவறு

23.

Joshua circumcised all the men second time irrespective of age

யோசுவா வயது வித்தியாசமின்றி எல்லா ஆண்களுக்கும் இரண்டாவது முறை விருத்தசேதனம் செய்தார்

a)

True

சரி

b)

False

தவறு

24.

Israelites marched around the city of Jericho thirteen times in seven days

இஸ்ரவேலர்கள் ஏழு நாட்களில் பதின்மூன்று முறை எரிகோ நகரைச் சுற்றி வந்தனர்

a)

True

சரி

b)

False

தவறு

25.

Joshua was Moses' assistant

யோசுவா மோசேயின் ஊழியக்காரன்

a)

True

சரி

b)

False

தவறு