wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

12 CA ONE MARK 1-18

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

GIF பயன்படுத்தும் வண்ண தேடல் அட்டவணை _________

a)

அ) 8 பிட்

b)

இ) 8 MB

c)

ஆ) 13 பிட்

d)

ஈ) 13 MB

2.

முழு ஆவணத்தைத் தேர்ந்தெடுக்க விசைப்பலகையில் _________ குறுக்கு வழி சாவி சேர்மானத்தை அழுத்த வேண்டும்.

a)

அ) Ctrl+A

b)

ஆ) Ctrl +B

c)

இ) Ctrl+C

d)

ஈ) Ctrl+D

3.

MySQL–லுடன் தொடர்பை எற்படுத்தப் பயன்படுவது .......

a)

அ) API’s

b)

இ) Java

c)

ஆ) Network calls

d)

ஈ) SQL

4.

பின்வரும் எந்த PHP கூற்று num என்ற மாறியில் 41யை சேமிக்கும்

i) num = 41

ii) $num = 41

iii) echo $num = 41

iv) echo 41

a)

அ) ( i) மற்றும் ( ii) இரண்டும்

b)

ஆ) ( ii) மட்டும்

c)

இ) ( i) மட்டும்

d)

ஈ) அனைத்தும்

5.

அளபுருக்களை கொண்ட செயற்கூறுகளில் அளவுருக்கள் ______ போன்றவை ஆகும்.

a)

அ) மாறிகள்

b)

ஆ) மாறிலிகள்

c)

அ) 1 ஆ) 2

d)

இ) சரம்

6.
a)

அ) All

b)

ஆ) some

c)

இ) பிழை

d)

ஈ) வெளியீடு ஏதும் இல்லை

7.

for ($ x=0; $ x<5; x++) echo “Hai” மேலே கொடுக்கப்பட்ட மடக்கு எத்தனை முறை

a)

அ) 5

b)

இ) 3

c)

ஆ) 4

d)

ஈ) 2

8.

HTML படிவத்தில் <input type=”text”> என்பதன் பயன் ..........................

a)

அ) உரையை செயல்படுத்த

b)

ஆ) உரையை உள்ளிட

c)

இ) உரையை செல்லுபடியாக்க

d)

ஈ) உரையை வெளியிட

9.

PHP – ன் எந்த பதிப்பு MySQLi செயற்கூறை ஆதரிக்கிறது?

a)

a) Version 2.0

b)

c) Version 4.0

c)

b) Version 3.0

d)

d) Version 5.0

10.

வெஸ்டர்ன் எலக்ட்ரிக் என்ற உண்மையான கணினி கட்டுப்பாட்டின் மூலம் ----------------- அறிமுகப்படுத்தப்பட்டது.

a)

அ) பாக்கெட் சுவிட்ச்

b)

ஆ) ஆர்ப்பாநெட்

c)

இ) தொலைபேசி சுவிட்ச்

d)

ஈ) தொகுப்பாளர்

11.

OSI அடுக்கில் வெற்றிகரமான தரவு அனுப்புதலை உறுதி செய்வது எது .......................

a)

அ) இடமாற்ற அடுக்கு

b)

ஆ) வலையமைப்பு அடுக்கு

c)

இ) பயன்பாட்டு அடுக்கு

d)

ஈ) பருநிலை அடுக்கு

12.

IPv4 முகவரிகளை குறிக்க பின்வரும் எந்த குறிமுறை பயன்படுத்தப்படுகிறது?

a)

அ) இரும

b)

ஆ) புள்ளி-தசம

c)

இ) பதினறும

d)

ஈ) அ மற்றும் ஆ

13.

தரவு பரிமாற்றத்திற்கு ஆப்டிகல் ஃபைபர் கேபிள்களில் எந்த ஊடகம் பயன்படுத்தப்படுகிறது?

a)

அ) மைக்ரோவேவ்

b)

ஆ) அகச்சிவப்பு

c)

இ) ஒளி

d)

ஈ) ஒலி

14.

NS2- ------ முக்கிய மொழிகளை கொண்டுள்ளது

a)

1

b)

2

c)

3

d)

4

15.

________ தங்கள் தளங்களில் மின்-புத்தகங்களை பதிப்பிக்கிறது.

a)

அ) எண்முறை பதிப்பக தளங்கள்

b)

ஆ) சமுதாய தளங்கள்

c)

இ) மொத்தமாக வாங்கும் தளங்கள்

d)

ஈ) உரிமம் வழங்கும் இடங்கள்

16.
a)

அ) 4, 3, 2, 1

b)

ஆ) 2, 1, 3, 4

c)

இ) 2, 3, 4, 1

d)

ஈ) 2, 4, 3, 1

17.

PGP யின் விரிவாக்கம் ------

a)

அ) Pretty Good Privacy

b)

ஆ) Pretty Good Person

c)

இ) Private Good Privacy

d)

ஈ) Private Good Person

18.

பின்வருவனவற்றுள் எது EDI தரவு பரிமாற்ற வடிவம் அல்ல?

a)

அ) ANSI ASC X12

b)

இ) TXT

c)

ஆ) XML

d)

ஈ) VML

19.

வலை தளங்களை அணுகுவதற்கான ஒரு மென்பொருள் ....................

a)

உலவி

b)

செவையகம்

c)

வலையமைப்பு

d)

மொழி

20.

உலகெங்கிலும் உள்ள சிறிய மற்றும் பெரிய வலையமைப்புகள் இணைந்து

உலகளாவிய வலையமைப்பை உருவாக்குவது ............................. எனப்படும்.

a)

புற இணையம்

b)

அக இணையம்

c)

இணையம்

d)

வலையமைப்பு