Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இதழ்கள் ,பத்திரிக்கைகள் ஆசிரியர்கள் ஆண்டு -1

Total questions: 34

Worksheet time: 19mins

Name
Class
Date
1.

இந்தியா இதழாகள் சங்கம்

a)

1799

b)

1951

c)

1910

d)

1944

2.

இதழ்கள் ஒழுங்குமுறை சட்டம்

a)

1910

b)

1951

c)

1799

d)

1815

3.

இதழ்கள் ஒழுங்குமுறை சட்டம் கொண்டுவந்தவர்

a)

காந்தியடிகள்

b)

காரன்வாலிஸ்

c)

வெல்லெஸ்லி

d)

பெண்டிங்க்

4.

இந்தி மொழி இதழ்கள் கட்டுபாடு சட்டம்

a)

1832

b)

1823

c)

1732

d)

1723

5.

இதழ்கள் ஒடுக்கு சட்டம்

a)

1915

b)

1815

c)

1951

d)

1915

6.

தாய்மொழி பத்திரிக்கை சட்டம்

a)

1778

b)

1878

c)

1978

d)

1789

7.

தினமணி

a)

1943

b)

1834

c)

1934

d)

1954

8.

தினமணி ஆசிரியர்

a)

வரத்ராஜுலு நாயுடு

b)

செக்கலிங்கம்

c)

பாரதி

d)

சதானந்தம்

9.

தினசரி ஆசிரியர்

a)

சதானந்தம்

b)

சொக்கலிங்கம்

c)

ரகுநாதன்

10.

காந்தி

a)

பாரதி

b)

சதானந்தம்

c)

சொக்கலிங்கம்

d)

ஸ்ரீநிவாசன்

11.

தமிழ்நாடு

a)

வரதராஜூலு நாயுடு

b)

காந்தி

c)

சொக்கலிங்கம்

d)

சதானந்தம்

12.

பாரதி வெளியிட்ட இதழ்கள்

a)

சக்கரவர்த்தினி

b)

இந்தியா

c)

விஜயா

d)

கர்மயோகி

e)

அனைத்தும்

13.

சாந்தி இதழ் வெளிவந்தாண்டு

a)

1935

b)

1945

c)

1955

d)

1965

14.

சாந்தி இதழின் ஆசிரியர்

a)

வரதராஜூலு நாயுடு

b)

ரகுநாதன்

c)

சொக்கலிங்கம்

d)

ஸ்ரீநிவாசன்

15.

முல்லை இதழ்

a)

1929

b)

1939

c)

1949

d)

1959

16.

1789 -ல் வெளிவந்த இதழ்

a)

கல்கத்தா ஜெர்ணல்

b)

பம்பாய் முதல் இதழ்

c)

தினசரி

d)

தினமணி

17.

வங்காளா கெஜட்

a)

1915

b)

1815

c)

1851

d)

1951

18.

இந்தியரால் நடத்தப்பட்ட முதல் இதழ்

a)

முல்லை

b)

மெட்ராஸ் கூரியர்

c)

வங்காள கெஜட்

d)

கல்கத்தா ஜெர்னல்

19.

1818 -ல் வெளிவந்த இதழ்

a)

பம்பாய் ஹெராய்டு

b)

வங்காள கெஜட்

c)

கல்கத்தா ஜெர்ணல்

d)

மணிக்கொடி

20.

வாய்பூட்டு சட்டம்

a)

1857

b)

1975

c)

1875

d)

1957

21.

வாய்பூட்டு சட்டம் கொண்டுவந்தவர்

a)

வெல்லெஸ்லி

b)

பெண்டிங்

c)

கானிங் பிரபு

d)

காரன்வாலிஸ்

22.

மெட்ராஸ் கூரியர்

a)

1778

b)

1678

c)

1578

d)

1587

23.

பம்பாய் கூரியர்

a)

1690

b)

1960

c)

1970

d)

1790

24.

சென்னை கூரியர்

a)

1975

b)

1875

c)

1785

d)

1578

25.

ரிச்சர்ட் ஜான்சன் துவங்கியது

a)

மெட்ராஸ் கூரியர்

b)

பம்பாய் கூரியர்

c)

அனைத்தும்

d)

சென்னை கூரியர்

26.

முதல் அச்சகம்

a)

1872

b)

1772

c)

1972

d)

1672

27.

சரஸ்வதி

a)

1820

b)

1720

c)

1920

d)

அனைத்தும் தவறு

28.

முதல் வார இதழ்

a)

1756

b)

1856

c)

1956

d)

1865

29.

முதல் வார இதழ்

a)

குமுதம்

b)

நக்கீரன்

c)

தினமணி

d)

திணவர்தமானி

30.

ஜனவினோதினி

a)

1670

b)

1770

c)

1870

d)

1970

31.

மாச தின சரிதை

a)

1812

b)

1712

c)

1912

d)

1821

32.

இந்திய தந்தி சட்டம்

a)

1858

b)

1855

c)

1955

d)

1885

33.

இந்திய அஞ்சல் சட்டம்

a)

1795

b)

1895

c)

1995

d)

1859

34.

பத்திரிக்கை புத்தகங்கள் பதிவு சட்டம்

a)

1867

b)

1876

c)

1886

d)

1868