Free Printable Worksheets
NEW
Font size
More settings
யாழிசை முரல்ந்து(சத்தம்)எது?
வண்டுகள்
தட்டான்
குருவி
குயில்
வேடர்களுடைய அரண்களை அழித்து எதை அமைத்தனர்?
வீடு
கடை
காடு
பாசறை
அரண் எத்தணை வகைப்படும்?
4
5
6
7
யானைப்பாகர் எதைத் தின்னவேண்டி யானையைக் குத்தினார்?
அதிமதுரம்
கரும்பு
கவளம்
புல்
முக்கோல் உடையவன் யார்?
முனிவன்
அந்தணன்
வேடன்
யோகி