Font size
Worksheets10th social unit 1 2
Total questions: 15
Worksheet time: 10mins
1)What were the three major empires
shattered by the end of First World War?
முதல் உலகப்போரின் இறுதியில்
நிலைகுலைந்த மூன்று பெரும்
பேரரசுகள் யாவை?
Germany, Austria Hungary, and the Ottomans
அ) ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி,
உதுமானியர்
Germany, Austria-Hungary, and Russia
ஆ) ஜெர்மனி, ஆஸ்திரிய- ஹங்கேரி, ரஷ்யா
Spain, Portugal and Italy
இ) ஸ்பெயின், ப�ோர்ச்சுகல், இத்தாலி
Germany, Austria-Hungary, Italy
ஈ) ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, இத்தாலி
2) Who said “imperialism is the highest
stage of capitalism”?
“ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்ச
கட்டம்” எனக் கூறியவர் யார்?
a) Lenin
அ) லெனின்
b) Marx
ஆ) மார்க்ஸ்
c) Sun Yat-sen
இ) சன் யாட் சென்
d) Mao Tsetun
ஈ) மா சே துங்
3)To which country did the first Secretary
General of League of Nations belong?
பன்னாட்டுச் சங்கத் தின் முதல்
பெதுச்செயலாளர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
a) Britain
அ) பிரிட்டன்
b) France
ஆ) பிரான்ஸ்
c) Dutch
இ) டச்சு
d) USA
ஈ) அமெரிக்க ஐக்கிய நாடுகள
4) Which country emerged as the strongest in East Asia towards the close of nineteenth century?
பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிவடையுந் தருவாயில் கிழக்கு ஆசியாவில் உதயமான வலிமைவாய்ந்த நாடு எது?
China
சீனா
Japan
ஜப்பான்
Korea
கொரியா
Mongolia
மங்கோலியா
5)What is the Battle of Marne remembered for?
மார்ன் போர் எதற்காக நினைவு கூறப்படுகிறது?
air warfare
ஆகாயப் போர்முறை
trench warfare
பதுங்குக் குழிப்போர்முறை
submarine warfare
நீர்மூழ்கிக் கப்பல் போர்முறை
ship warfare
கடற்படைப் போர்முறை
6) Which country was expelled from the League of Nations for attacking Finland?
பின்லாந்தைத் தாக்கியதற்காக பன்னாட்டுச் சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நாடு எது?
Germany
ஜெர்மனி
Russia
ரஷ்யா
Italy
இத்தாலி
France
பிரான்ஸ
7) Japan forced a war on China in the year
ஆம் ஆண்டில் ஜப்பான் சீனாவுடன் வலுக்கட்டாயமாகப் போரிட்டது
(a)
8)Japan entered into an alliance with England in the year .
எந்த ஆண்டில் ஜப்பான் இங்கிலாந்துடன் நட்பினை ஒப்பந்தம் செய்து கொண்டது
(a)
9)With whom of the following was the Lateran Treaty signed by Italy?
இத்தாலி யாருடன் லேட்டரன் உடன்படிக்கையைச் செய்து கொண்டது?
Germany
ஜெர்மனி
Russia
ரஷ்யா
Pope
போப்
Spain
ஸ்பெயின
10) Which part of the world disliked dollar imperialism?
உலகத்தின் எந்தப்பகுதி டாலர் அரசியல் ஏகாதிபத்தியத்தை விரும்பவில்லை?
Europe
ஐரோப்பா
Latin America
லத்தீன் அமெரிக்கா
India
இந்தியா
China
சீனா
11)Which President of the USA pursued “Good Neighbour” policy towards Latin America?
லத்தீன் அமெரிக்காவுடன் 'அண்டை நாட்டுடன் நட்புறவு' எனும் கொள்கையை க் கடைப்பிடித்த அமெரிக்கக் குடியரசுத்தலைவர் யார்?
Roosevelt
ரூஸ்வெல்ட்
Truman
ட்ரூமன்
Woodrow Wilson
உட்ரோவில்சன்
Eisenhower
ஐசனோவர
12) With whose conquest did the Mexican civilization collapse?
யாருடைய ஆக்கிரமிப்போடு மெக்சிகோ நாகரிகம் நிலைகுலைந்து போயிற்று?
Hernan Cortes
ஹெர்மன் கோர்ட்ஸ்
Francisco Pizarro
பிரான்சிஸ்கோ பிசார�ோ
Toussaint Louverture
தௌசெயின்ட் லாவெர்ட்யூர்
Pedro I
முதலாம் பெட்ர
13) Who made Peru as part of their dominions?
பெரு நாட்டை யார் தங்களுடைய பகுதிகளில் ஒன்றாக ஆக்கிக்கொண்டனர்?
Spaniards
ஸ்பானியர்
English
ஆங்கிலேயர்
Russians
ரஷ்யர்
French
பிரெஞ்சுக்காரர
14)The Vietnam Nationalist Party was formed in
வியட்நாம் தேசியவாதிகள் கட்சி நிறுவப்பட்டது ?
(a)
15) The ANC leader Nelson Mandela was put behind the bars for years
ஆப்ரிக்க தேசியக் காங்கிரஸ் தலைவரான நெல்சன் மண்டேலா ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
(a)
