Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Vilambarakalai 3

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

விளம்பரத்தினால் உற்பத்தியாளர்கள் அடையும் நன்மை யாது?

a)

முதல் முடங்காமல் இருக்கிறது

b)

லாபம் இட்டப்படுகிறது,

c)

தயாரிப்பு அதிகரிக்க படுகிறது

d)

பொருளின் தரம் கூடுகிறது

2.

விளம்பரத்தினால் அரசும் பிற நிறுவனங்களும் அடையும் நன்மைகள் யாவை?

a)

மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது

b)

மக்களை ஊக்குவிப்பது

c)

வருமானம் ஈட்டுவது

d)

பொருட்களை விற்பது

3.

தூண்டில் விளம்பரம் என்றால்

a)

இலவசம் வழங்குதல்

b)

விலை குறைப்பு

c)

சலுகை வழங்குதல்

d)

விளம்பரத்தில்

4.

விளம்பரம் செய்யக்கூடாத தொழில் துறையினர் யாவர்?

a)

மருத்துவர்,

b)

வக்கீல்,

c)

ஆசிரியர்,

d)

மருத்துவர் மற்றும் வக்கீல்,

5.

சொற் சிற்பி' என்று அழைக்கப்படுபவர் யார்?

a)

விளம்பர நிறுவனம்

b)

விளம்பர நகல் ஏழுத்தாளர்,

c)

விளம்பர படைப்பாளர்

d)

விளம்பர நடிகர்