WorksheetsTNPSC Test 02 - 31.12.2023
Total questions: 50
Worksheet time: 17mins
மூதுரையில் எத்தனை பாடல்கள் உள்ளன.
ஙஉ
ஙக
ஙஅ
ஙரு
காமராசருக்கு பாரதரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு
1976
1975
1989
1979
காமராசருக்கு மணிமண்டபம் கன்னியாகுமரியில் எதை நினைவுப்படுத்தும் விதமாக
02.10.2000 அன்று அமைக்கப்பட்டது.
அவரது பிறந்த தினம்
அவரது இறந்த தினம்
அவர் முதலமைச்சரான தினம்
அவர் பாரத ரத்னா பெற்றதினம்
மற்போரில் சிறந்தவன் யார்?
மகேந்திரவர்ம பல்லவன்
நரசிம்மவர்மன்
இரண்டாம் நரசிம்மவர்மன்
இரண்டாம் மகேந்திரன்
நூலக விதிகளை உருவாக்கியவர் ____________?
அப்துல் கலாம்
பாரதி
இரா.அரங்கநாதன்
சர்ச்சில்
இன எழுத்துக்கள் மொத்தம் எத்தனை __?
12
8
6
5
பார்வை திறன் குறைபாடு உள்ளவர்கள்; தொட்டுப் பார்த்துப் படிப்பதற்கான நூல்____?
லார்ட்
மியூ
பிரெய்லி
டார்க்
இவருடைய பிறந்த நாள் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது ?
அப்துல் கலாம்
விவேகானந்தர்
காமராஜர்
பட்டேல்
தமிழர்கள் சான்றோர்கள் அஞ்சும் ___ செய்ய அஞ்சுபவன்
போர்
தீமை
வணிகம்
விதி
நானிலம் – பிரித்து எழுதுக
நா+னிலம்
நான்கு+நிலம்
நா+நிலம்
நான்+நிலம்
பூம்புகார் தமிழ்நாட்டின் தலைசிறந்த ___ ஆக விளங்கியது?
நகரம்
தலைநகர்
கிராமம்
துறைமுகம்
நெய்தல் திணைக்குறிய பூ எது ?
மல்லிப்பூ
தாழம்பூ
ரோஜாப்பூ
செவ்வந்தி பூ
வினவுவது வினா சொற்கள்
என்றால் இதில் எது வினா சொற்களில் வராதது?
நலமா?
அது
ஏன்
எது
கலை சொல்: கலப்படம்?
heritage
commodity
mixture
adulteration
உழைப்பை மூலதனம் கதையில் தந்தை பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு பணம்
கொடுத்தார் ?
50,000
27,000
10,000
1,00,000
பாடுபட்டு தேடிய பணத்தை புதைத்து விடாதீர்கள் என்று கூறியவர்
சுரதா
ஒளவையார்
முடியரசன்
துரைராசு
வீட்டிற்குள் வந்த வேலனைத் தந்தை அழைத்தார்,”உங்கள் பள்ளியில் பேச்சுப்போட்டி நடப்பதாகக்
கூறினாயே, பெயர் கொடுத்து விட்டாயா?” என்று கேட்டார்; ‘இல்லையப்பா, அமுதன் என்னைவிட
நன்றாகப் பேசுவான். அவனுக்குத்தான் பரிசு கிடைக்கும். எனவே தான் பெயர் கொடுக்கவில்லை”
என்றான் வேலன்.”போட்டியில் வெற்றியும் தோல்வியும் இயல்புதான். அதற்காகப் போட்டியிடாமல்
இருக்கக்கூடாது. நாம் எந்த அளவு ஊக்கத்துடன் செயல்படுகிறோமோ அந்த அளவிற்கு வெற்றி
கிடைக்கும். எனவே தி போட்டியில் கலந்துகொள்’ என்றார் அப்பா. உற்சாகம் அடைந்தான் வேலன்
‘நாளை பெலர் கொடுத்துவிடுகிறேன் அப்பா” என்றான்.
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து
வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு.
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லரர்
பெரும்பயன் இல்லாத சொல்
சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க
சொல்லில் பயன்இலாச் சொல்
“சமர்” என்ற சொல்லுக்கு பொருள் கூறுக
சமம்
சமாதானம்
சமரசம்
போர்
MAKEUP என்ற ஆங்கில சொல்லுக்கு தகுந்த தமிழ் சொல்லை தேர்வு செய்க
தயார்
ஒப்பணை
ஒப்பனை
தயார் ஆகு
மோப்பக் குழையும் ___________ முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து
அணிச்சம்
அனிச்சம்
அச்சம்
மிச்சம்
”பாடுபட்டுத்தேடிய பணத்தைப்புதைத்து வைக்காதீர்” என்று கூறியவர் யார் ?
பாரதியார்
பாரதிதாசன்
ஔவையார்
முடியரசன்
கலைச் சொல் அறிவோம் “ Voyage”.
கடற்பயணம்
வான்வழி பயணம்
நிலவழி பயணம்
இவற்றில் இடம் பெறவில்லை
அருகில் உள்ளவற்றிற்கும் தொலைவில் உள்ளவற்றிற்கும் இடையில் இருப்பதைச் சுட்டிக்
காட்ட _______ என்ற சுட்டெழுத்து அக்காலத்தில் பயன்படுத்தப் பட்டுள்ளது.
இ
உ
அ
எ
”நமது திறமையை எடைபோடவே தந்தை நமக்குப் பணத்தைக் கொடுத்திருக்கிறார் என்று யார் கூறினார்.
அமுதா
வளவன்
எழிலன்
அருளப்பன்
மடைத்தலை என்பதன் பொருள்
நீர் நிற்கும் வழி
நீர் பாயும் வழி
நீர் வரும் வழி
பெரிய மீன் வழி
அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் முதல் தளத்தில் பிற நாடுகளிலிருந்து திரட்டப்பட்ட -------- க்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளது?
50,000
40,000
20,000
25,000
திருக்குறள் முதல் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு எது?
1812
1674
1824
1784
சிற்பக்கலைகள் எத்தனை வகைப்படும்?
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
குறில் இல்லாத ஐ என்னும் எழுத்துக்கு ………….. என்பது அதன் இன எழுத்தாகும்.
ஒ
ஈ
இ
ஓ
கூற்று: இன எழுத்துக்களுக்கு இடையே ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை உண்டு.
காரணம்: சொற்களில் மெல்லின மெய் எழுத்தை அடுத்துப் பெரும்பாலும் அதன் இனமாகிய வல்லின எழுத்து வரும்.
கூற்று சரி, காரணம் தவறு
கூற்றுக்கு சரியான காரணம்
கூற்று தவறு காரணம் சரி
இரண்டு சரி ஆனால் கூற்றுக்கு சரியான காரணம் அல்ல
மாணவர் பிறர்__________ நடக்கக் கூடாது.
போற்றும்படி
தூற்றும்படி
பார்க்கும்படி
வியக்கும்படி
மாசற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது --------
மாச + அற
மாசு + அற
மாச + உற
மாசு + உற
காமராஜரின் சிறப்புப்பெயர் யாது ?
கருப்புக்காந்தி
வெள்ளைக்காந்தி
வள்ளலார்
பெரு நாவலர்
மன்னனையும் குற்றம் இல்லாமல் கற்றவரையும் ஒப்பிட்டு ஆராய்ந்து பாடும் பாடல் எது?
சிலப்பதிகாரம்
மூதுரை
கல்வி கண்
மணிமேகலை
escalator யின் கலைச்சொல்
மின் தூக்கி
மின்படிக்கட்டு
மின் இலை
மின் கட்டு
ஆசியாவில் மிகப்பெரிய நூலகம் எங்கு உள்ளது?
தமிழ்நாடு
கேரளா
சீனா
இலங்கை
Compact Disk என்னும் சொல்லை தமிழில் எழுதுக.
குறுந்தகடு
குரும்பதிவு
எண்ணிலக்க சலனப்பட குறுந்தகடு
விரலி
ஆசாரக்கோவையை தமிழில் இயற்றியவர் யார்?
காரியாசான்
பெருவாரியின் முல்லியார்
பெருவாயின் முள்ளியார்
கபிலர்
போகிப்ண்டிகை எந்த கடவுளை வழிபடும் பண்டிகை?
சூரிய கடவுள்
மழை கடவுள்
மழைக் கடவுள்
கடல் தேவன்
பண்டம்-கலைச்சொல்:
Ferries
Heritage
Commodity
Merchant
என் வீடு______ உள்ளது.
அது
அங்கே
அந்த
இது
எத்தனை சுட்டு எழுத்துகள் உள்ளன?
1
2
3
4
அ, இ ஆகிய சுட்டு எழுத்துகள் அந்த, இந்த எனத் திரிந்து சுட்டுப்
பொருளைத் தருவது_______
அண்மைச்சுட்டு
சேய்மைச்சுட்டு
அகச்சுட்டு
சுட்டுத்திரிபு
4.)சொற்களில் உள்ள சுட்டு எழுத்துகளை நீக்கினாலும் பிற எழுத்துகள் பொருள் தரும்.
அண்மைச்சுட்டு
சேய்மைச்சுட்டு
அகச்சுட்டு
புறச்சுட்டு
நானிலம் படைத்தவன் பாடலை எழுதியவர் ______
ஔவையார்
பாரதியார்
பரதிதாசன்
முடியரசன்
மாணவர்கள் நூல்களை -------- கற்க வேண்டும்.
அ) ஆ) இ) ஈ)
மேலோட்டமாக
மாசுற
மாசற
மயக்கமுற
பள்ளிக்கூடம் செல்லாததற்கு ஆடுமேய்க்கும் சிறுவர்கள் கூறிய
காரணம் _________________.
ஆடு மேய்க்க ஆள் இல்லை
ஊரில் பள்ளிக்கூடம் இல்லை
வழி தெரியவில்லை
பேருந்து வசதியில்லை
மானம் + இல்லா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்__________
மானம்இல்லா
மானமில்லா
மானமல்லா
மானம்மில்லா
தமிழ் நூல்கள் எந்த தளத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இடம் பெறும் ?
தரைத்தளம்
முதல் தளம்
இரண்டாம் தளம்
நான்காம் தளம்
மாடு என்ற சொல்லுக்கு _______ என்ற பொருளும் உண்டு
செல்வம்
கன்று
குட்டி
பசு
