Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

+1 HISTORY LESS 18

Total questions: 14

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

உடையார் அரசர்களுக்கு எதிராக மராத்தியர்களை வெற்றிகரமாக கையாண்ட பின்

.............................உண்மையான அரசர் ஆனார்.

a)

ஹைதர்அலி

b)

நஞ்சராஜா

c)

நாகமநாயகக்ர்

d)

திப்புசுல்தான்

2.

.திப்புசுல்தான்................பகுதியைக் கைப்பற்றியதால் மூன்றாம் ஆங்கிலேய மைசூர்போர்

தொடங்கியது.

a)

கள்ளிக்கோட்டை

b)

குடகு

c)

கொடுங்கர்

d)

திண்டுக்கல்

3.

பாளையக்காரர்முறை முதன்முதலில்............................... பேரரசால் நடைமுறைப்படுத்தப்பட்டது.

a)

விஜயநகர்

b)

பாமனி

c)

காகதிய

d)

ஹொய்சாள

4.

நெற்கட்டும்செவல், வாசுதேவநல்லூர், பனையூர் ஆகிய புலித்தேவரின் மூன்று முக்கியமான

கோட்டைகளை ....................... தன்னுடைய கட்டுப்பாட்டில் கொணடு வந்தார்.

a)

மாபுஸ்கான்

b)

யூசுப்கான்

c)

கர்னல்ஹெரான்

d)

நபிகான்கட்டக்

5.

வேலு நாச்சியார்.....................அரசருடைய மகள்

a)

சிவகங்கை

b)

புதுக்கோட்டை

c)

இராமநாதபுரம்

d)

பழவநத்தம்

6.

வரீ பாணடி; ய கட்டபொம்மன் தொடர்பான பிரச்சனைகளை தவறாகக் கையாண்டதால்

பணி நீக்கம் செய்யப்பட்ட ஆங்கிலேய ஆட்சியர்..................ஆவார்.

a)

W C ஜாக்சன்

b)

A.பானர்மேன்

c)

S R லூஷிங்டன்

d)

P A ஆக்னியூ

7.

வேலூர் புரட்சிக்கு உடனடிக்காரணமாக அமைந்த நிகழ்வு ...........................ஆகும்.

a)

என்பீல்டு ரகதுப்பாக்கித்தோட்டாகக் ள் கள்

b)

நவீன சீருடைமாற்றம்

c)

புதியதலைப்பாகை

d)

கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்கள்

8.

கோல்எழுச்சிககு; க் காரணமானவர்.....................ஆ வார்.

a)

பின்த்ராய்மன்கி

b)

சிடோ

c)

புத்தபகத்

d)

கானூ

9.

1857ஆம்ஆணடு; புரட்சியின்போது இந்தியாவின் கவர்னர்-ஜெனரலாக இருந்தவர்.......ஆ வார்.

a)

டல்ஹெளசி

b)

கானிங்

c)

மின்டோ

d)

ஜேம்ஸ்அன்ட்ரியூராம்சே

10.

1857 ஆம்ஆண்டு புரட்சியின்போது நானாசாகேப்பின் படைகளைத் தோற்கடித்தவர்...................

a)

ஹென்றிலாரன்ஸ்

b)

மேஜர்ஜெனரல்ஹோவ்லாக்

c)

சர்ஹீ யூக்வலீ ர்

d)

ஜெனரல்நீல்

11.

சரியான கூற்றினைத் தேர்வு செய்

a)

1. வாரன்ஹேஸ்டிங்ஸ், திப்புசுல்தானை பழிவாங்கும் நோகக் ல் அணுகினார்.

b)

2. திப்புவின் ஆ ட்சியை அகற்றியதும் மைசூரில் மீண்டும் உடையார் வம்ச ஆ ட்சி நிறுவியதும்

தென்னிந்தியாவில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் ஆரம்பத்தைக் குறிக்கிறது.

c)

3. ஆற்காட்டு நவாப் வேலு நாச்சியாருக்கு ஆதரவு அளித்தார்.

d)

4. திருநெல்வேலி காடுகளின் மையத்தில் காளையார்கோயில் உள்ளது.

12.

கூறறு; (கூ): சிவகிரிகோட்டைத் தாககு; தல் மற்றும் தற்காப்பு நடவடிக்கைகளுககு;

பாதுகாப்பானதாக இருந்தது.

காரணம்(கா): மேற்குத்தொடர்ச்சிமலை அடிவாரத்தில் வலுவான அரண்களோடு அது

அமைக்கப்பட்டிருந்தது.

a)

கூற்று சரி காரணம் கூற்றின்சரியான விளக்கம்அல்ல.

b)

கூற்று மற்றும் காரணம் தவறானவை.

c)

கூற்று சரி காரணம், கூறற் ன் சரியான விளக்கம் ஆகும்.

d)

கூறறு; தவறு காரணம் சரி.

13.

பொருத்துக.

i. ஜில்லெஸ்பி - ஸ்ரீரஙக ; பப் டட் ணம்

ii. மஞச் p - ரக்பூர்

iii. ஜாகN; காபியன்கழகம் - வேலூர் கலகம்

iV. மங்கள்பாண்டே - சந்தால்கள்

a)

1,2,3,4

b)

3,4,1,2

c)

3,2,1,4

d)

2,3,4,1

14.

பொருத்துக.

i. ஜில்லெஸ்பி - ஸ்ரீரஙக ; பப் டட் ணம்

ii. மஞச் p - ரக்பூர்

iii. ஜாகN; காபியன்கழகம் - வேலூர் கலகம்

iV. மங்கள்பாண்டே - சந்தால்கள்

a)

1,2,3,4

b)

3,4,1,2

c)

3,2,1,4

d)

2,3,4,1

Similar Resources on Wayground