wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

1 Kings 13-15

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

What happened to Jeroboam when he tried to seize the man of God?

கடவுளின் மனிதனைப் பிடிக்க முயன்றபோது யெரொபெயாமுக்கு என்னவாயிற்று ?

a)

A lion met him on his way home and slew him


வீட்டிற்கு செல்லும் வழியில் ஒரு சிங்கம் அவரை கொன்றது


b)

He became lame


அவர் நொண்டி ஆனார்


c)

His hand dried up


கை தன்னிடமாக முடக்கக் கூடாதபடிக்கு மரத்துப்போயிற்று

d)

His hand became leprous


அவன் கை தொழுநோயாயாயிற்று


2.

Where did the old prophet find the man of God sitting?

கிழவனான தீர்க்கதரிசி கடவுளின் மனிதன் எங்கே அமர்ந்திருப்பதை கண்டார்?

a)

  By a brook

ஒரு நீரோடை அருகில்

b)

Under an oak

ஒரு கர்வாலி மரத்தின்கீழ்

c)

  In the temple

கோவிலில்

d)

  At the gate

வாயிலில்

3.

The man of God spoke of this child that would be born.

கடவுளின் மனிதன் பிறக்கப்போகும் இந்தக் குழந்தையைப் பற்றிப் பேசினான்

a)

Jesus

இயேசு

b)

  Josiah

யோசியா

c)

Elijah

எலியா

d)

Hosea

ஓசியா

4.

After this, Jeroboam____________

இதற்குப் பிறகு, யெரொபெயாம்____________

a)

Turned from his evil ways

தன் பொல்லாத வழிகளை விட்டுத் திரும்பினான்

b)

  Did not turn from his evil ways.

அவனுடைய பொல்லாத வழிகளை விட்டுத் திரும்பவில்லை.

c)

  Reigned 120 years.

120 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.


d)

Blessed the old prophet

கிழவனான தீர்க்கதரிசியை ஆசீர்வதித்தார்

5.

How corrupt did Judah become?

யூதாஜனங்கள் எவ்வளவு பொல்லாப்பானதைச்செய்தார்கள்?

a)

They built high places, images, and groves


உயர்ந்த சகல மேட்டின் மேலும், பச்சையான சகல மரத்தின்கீழும், மேடைகளையும் சிலைகளையும் தோப்பு விக்கிரகங்களையும் தங்களுக்கு உண்டாக்கினார்கள்

b)

They allowed sodomites in the land

தேசத்திலே இலச்சையான புணர்ச்சிக்காரரும் இருந்தார்கள்

c)

They did according to all the abominations of the nations which the LORD cast out before the children of Israel

கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்திவிட்ட ஜாதிகளுடைய அருவருப்புகளின் படியெல்லாம் செய்தார்கள்.

d)

All the above

இவை அனைத்தும்

6.

This king of Egypt, came against Jerusalem and took the treasure from the temple.

இந்த எகிப்தின் ராஜா, எருசலேமுக்கு எதிராக வந்து, கோவிலிலிருந்து பொக்கிஷத்தை எடுத்தார்

a)

  Potiphar

போத்திபார்

b)

Achish

ஆச்சிஷ்

c)

Shishak

சீஷாக்

d)

Herod

ஏரோது


7.

Who told the prophet Jeroboam's wife had disguised herself?

யெரொபெயாமின் மனைவி மாறுவேடமிட்டு வந்ததை தீர்க்கதரிசியிடம் யார் சொன்னது

a)

  Gehazi

கெஹாசி

b)

The Lord

கர்த்தர்

c)

An angel

ஒரு தேவதை


d)

  The temple guard

கோவில் காவலர்


8.

Who did that which was right in the eyes of the LORD?

கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தது யார்?


a)

Abijam

அபியாம்

b)

Asa

ஆசா

c)

Nadab


நாதாப்


d)

None of these

இவற்றில் ஏதுமில்லை


9.

Asa removed her from being queen.

ஆசா யாரை அரசியாக இருந்து நீக்கினான்.

a)

His Wife

அவருடைய மனைவி


b)

His mother

அவரது தாயார்


c)

Pharaoh's daughter

பார்வோனின் மகள்


d)

None of these

இவற்றில் ஏதுமில்லை


10.

Baasha slew everyone in the house of___________

பாஷா ______வீட்டில் இருந்த அனைவரையும் கொன்றான்


a)

David

தாவீது

b)

Saul

சவுல்

c)

Solomon

சாலமன்


d)

Jeroboam

யெரொபெயாம்