Free Printable Worksheets
NEW
Font size
More settings
உயிர்நெடில் எழுத்து எது
உ
எ
ஐ
அ
ஆணழகன் எவ்வகைப்புணர்ச்சி
இயல்பு
விகாரம்
திரிதல்
கெடுதல்
சுடுசுடுசோறு என்பது எவ்வகைத்தொகை
அன்மொழித்தொகை
பண்புத்தொகை
வினைத்தொகை
உவமைத்தொகை