NEW
Font size
S
M
L
XL
Worksheetsபரீட்சை தரம் 6
Total questions: 9
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
இலங்கையின் தலை நகரம் எது?
a)
கொழும்பு
b)
காலி
c)
கொலம்போ
d)
ஜப்பான்
2.
உலகின் மிகப்பெரிய தீவு எது?
a)
கிறீன்விச் தீவு
b)
மேற்கிந்தியதீவு
c)
கிறீன்லாந்து
d)
இலங்கை
3.
உலகின் மிகப்பெரிய பாலைவனம்?
a)
எகிப்து
b)
சகாரா
c)
மொறோக்கோ
d)
பிறேசில்
4.
இலங்கை சுகந்திரமடைந்த ஆண்டு?
a)
1942
b)
1956
c)
1965
d)
1948
5.
போர்த்துக்கேயர் இலங்கைக்கு வருகை தந்த ஆண்டு?
a)
1657
b)
1505
c)
1805
d)
1796
6.
உலகிலுள்ள கண்டங்களின் எண்ணிக்கை?
a)
5
b)
7
c)
11
d)
14
7.
இலங்கையிலுள்ள மாகாணங்களின் எண்ணிக்கை?
a)
7
b)
11
c)
25
d)
9
8.
வடமாகாணத்திலுள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை?
a)
3
b)
4
c)
7
d)
5
9.
ஒல்லாந்தர் இலங்கையை ஆட்சி செய்த காலப்பகுதி?
a)
1505-1657
b)
1796-1805
c)
1657-1796
d)
1796-1942
Reset
