Free Printable Worksheets
NEW
Font size
More settings
சிற்றிலக்கிய வகைகளின் எண்ணிக்கை எத்தனை?
69
99
97
96
குறவஞ்சி நூல்களுள் சிறப்புமிக்கது எது?
குற்றாலக்குறவஞ்சி
குறம்
சரபேந்திரகுறவஞ்சி
பூபாலக்குறவஞ்சி
குற்றாலக் குறவஞ்சியை இயற்றியவர்?
கம்பர்
புகழேந்தி
பரணர்
திரிகூடராசக்கவிராயர்
திரிகூடராசப்பக்கவிராயர் பரிசாகப் பெற்ற இடம்
பீளமேடு
மேடு
குறவஞ்சிமேடு
ஊர்
குறவஞ்சி இலக்கியத்தின் வேறு பெயர் குறவஞ்சி
கதை
நாடகம்
உலா
தூது