Free Printable Worksheets
Font size
More settings
சிவபெருமான் குற்றாலத்தில் வீற்றிருக்கும் மரம்
வன்னி
குறும்பலா
கொன்றை
மகிழம்
குற்றாலக் குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவன் யார்?
குற்றாலநாதர்
சிவன்
முருகன்
கணபதி
குறவஞ்சி என்பது எவ்வகை இலக்கியம்?
பக்தி இலக்கியம்
காப்பிய இலக்கியம்
சிற்றிலக்கியம
நீதி இலக்கியம்
திரிகூடராசப்பக் கவிராயர் பிறந்த ஊர் எது?
திருநெல்வேலி
சென்னை
மதுரை
மேலகரம்
கவிராயர் குற்றால ஈசன் மீது எத்தனை நூல்கள் பாடியுள்ளார்?
13
14
15
16
View all
2 questions
MULLAI PATTU ATHOR
Worksheet
•
Professional Development