wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

RBT tahun 4

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சிறந்த பொட்டணமாக்கல் முறையின் வடிவமைப்புத் தன்மை அல்ல ?

a)

பொருளைப் பற்றிய தகவலைக் கொண்டிருக்காது.

b)

தகுந்த கொள்ளளவு கொண்டிருத்தல்

c)

மறுசுழற்சி செய்தல்

d)

தயார் செய்யக் குறைந்த செலவு

2.

உடையின் பொட்டணமாக்கல் முறையின் தன்மை அல்ல ?

a)

தூய்மைப் படுத்தும் முறை கூறப்பட்டிருக்கும்

b)

துணி வகை கூறப்பட்டிருக்கும்

c)

அளவை கொண்டிருக்காது

3.

எவை வாகன உபரிபாகம் பொட்டணமாக்கல் முறையின் தன்மைகள் அல்ல?


a)


எச்சரிக்கைக் குறியீடு இருக்காது

b)

காலாவதி நாள் குறிக்கப்பட்டிருக்கும்

c)

காற்று புகாமல் தடுக்கும்

d)


பயன்படுத்தும் முறையைக் கொண்டிருக்காது

4.

பட்டறையில் விளையாட்டுத்தனமாக இருக்க கூடாது

a)

சரி

b)

பிழை

5.

வாசுகி வாழ்வியள் கல்விப் பட்டறையில் நுழைய ஆசிரியர் அனுமதி தரவில்லை. ஏன் ?

a)

வாசுகி தொப்பி அணியவில்லை

b)

வாசுகி காலணி அணியவில்லை

c)

வாசுகி கழுத்துப் பட்டை அணியவில்லை

6.

நாம் ஏன் வாழ்வியல் கல்விப் பட்டறையின் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் ?

a)

பட்டறைக்கு அழகு சேர்க்க

b)

எளிதில் ஆபத்தை விளைவிக்க

c)

பட்டறையில் ஆபத்துகள் நிகழமல் தடுக்க

7.

பட்டறையில் வேலைச் செய்யும் போது அங்கி அணிந்திருக்க தேவையில்லை

a)

சரி

b)

தவறு

8.

பட்டறையினுள் புத்தக பைகளை எடுத்துச் செல்லலாம்.

a)

சரி

b)

பிழை

9.

இவற்றுள் எது பொட்டணமாக்கல் உருவரைத் தயாரிப்பதற்க்கு முன் யோசிக்க வேண்டிய கூறு ஆகும் ?

a)

விலை

b)

அழகு

c)

ஆளுமைத் தன்மை

10.

இவற்றுள் எது தொழிநுட்பப் பயன்பாடு அல்ல ?

a)

ஒரு வேளையைத் திறம்படச் செய்வதற்கு

b)

திட்டமிட்டபடி வேளைச் செய்வதற்கு

c)

படைப்பாற்றல் திறன் வளர்ச்சி அடைவதற்கு

d)

நாட்டின் வளர்ச்சியைத் தடை செய்வதற்கு