Worksheetsவரலாறு ஆண்டு 6 - இராமதாசர் தமிழ்ப்பள்ளி
Total questions: 136
Worksheet time: 1hrs 16mins
மலேசியாவின் உருவாக்கம் _______________ அங்கீகரிக்கப்பட்டு அமலுக்குக் கொண்டு வரப்பட்டது
பிரதமரால்
சுல்தானால்
மாமன்னரால்
மலேசியாவில் இணைய ஒப்புதல் அளித்த மாநிலங்கள் யாவை?
சபா மற்றும் சிலாங்கூர்
தீபகற்ப மலேசியாவிலுள்ள மாநிலங்கள்
ஜொகூர்,சிலாங்கூர் மற்றும் சிங்கப்பூர்
மலேசிய உருவாக்கத்தின் தொடர்பான கருத்து கணிப்பு எங்கு நடைப்பெற்றது?
வட போர்னியோ
சிங்கப்பூர்
பேராக்
மலேசிய தினக் கொண்டாடத்தின் வழி ___________________ மக்கள் அடையும் நன்மை யாது?
பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது
ஒற்றுமை வலுப்பெறச் செய்கிறது
நாட்டின் பொருளாதாரம் மேன்மை அடைகிறது
மலேசிய உருவாக்கத்தின் வழி நாம் அறியும் படிப்பினை யாது?
அரசாங்கத்தின் ஒவ்வொரு திட்டங்களிலும் பொது மக்க்களின் கருத்துக்களை ஒட்டியே முடிவெடுக்கப்படுகிறது
மக்களின் நலனைக் கருத்தில் கொண்டே மலேசிய உருவாக்கம் பெற்றது.
நம் நாடு மிகுந்த வளர்ச்சியடைந்தது.
சரவாக் கூச்சிங்கில் மலேசிய உருவாக்கப் பிரகடனம் செய்தவர் யார்?
துன் அப்துல் ரசாக் பின் உசேன்
டான் ஶ்ரீ முகமதி பின் ஜொஹாரி
துன் அப்துல் ரஹ்மான்
மலேசிய உருவாக்கம் எப்பொழுது பிரகடனப்படுத்தப்பட்டது?
16 செப்டம்பர் 1963
16 செப்டம்பர் 1961
31 ஆகஸ்ட் 1957
படத்தில் காணப்படுபவர் யார்?
துன் சம்பந்தன்
துங்கு அப்துல் ரஹ்மான்
ந்துன் மஹாதீர் முகமது
பின்வரும் எந்த இடத்தில் மலேசிய உருவாக்கப் பிரகடனம் செய்யவில்லை
கோலாலம்பூர்
கூச்சிங்
பெர்லிஸ்
ஆகஸ்டு 1963 -இல் ஐக்கிய நாட்டு பிரதிநிதிகள் வருகை புரிந்த காரனம் என்ன?
சரவாக் மற்றும் வட போர்னியோ மக்களின் கருத்துக்களை அறிய
சீன மக்களின் கருத்துக்களை அறிய
சிங்கப்பூர் மக்களின் கருத்துக்களை அறிய
சரியான மாநில மரபுச் சின்னங்களைத் தேர்ந்தெடுக்கவும்
பெர்லிஸ்
கெடா
சிலாங்கூர்
பேராக்
சபா
நெகிரி செம்பிலான்
ஜொகூர்
பெர்லிஸ்
கிளாந்தான்
சிங்கப்பூர்
சரவாக்
பேராக்
நெகிரி செம்பிலான்
பினாங்கு
கெடா
மலாக்கா
நெகிரி செம்பிலான்
சரவாக்
மலாக்கா
ஜொகூர்
சிலாங்கூர்
பகாங்
கூட்டாரசு பிரதேசம்
கெடா
சிலாங்கூர்
பெர்லிஸ்
பேராக்
மலாக்கா
பினாங்கு
ஜொகூர்
நெகிரி செம்பிலான்
சரவாக்
சிலாங்கூர்
சரவாக்
மலாக்கா
சபா
சிரம்பான்
பெர்லிஸ்
பேராக்
சிலாங்கூர்
சரவாக்
சிலாங்கூர்
பேராக்
ஜொகூர்
பினாங்கு தனது பெயரைப் பெறக் காரணமாக இருந்த மரம் யாது?
பாக்கு மரம்
டுரியான் மரம்
மா மரம்
பெர்லிஸ் மாநிலத்தின் தலை நகரம் யாது?
அலோர்ஸ்டார்
ஜோர்ஜ் டவுன்
கங்கார்
ஜொகூர் மாநிலத்தின் அரச நகரம் யாது?
பெக்கான்
பண்டார் மஹாராணி
கிள்ளான்
சயாமிய மொழியில் பெர்லிஸ் என்பதன் பொருள் யாது?
மிதந்து செல்லும் தேங்காய்
யானைப் பொறி
உலோகம்
தன்னுடைய பாரம்பரியங்களுள் ஒன்றாக கம்போங் லாவுட் மசூதியைக் கொண்டுள்ள மாநிலம் யாது?
பினாங்கு
கிளாந்தான்
பேராக்
சபா எனபதன் பொருள் யாது?
டுரியான்
முள்ளங்கி
வாழை
செபிலோக் எனும் இடத்தின் சிறப்பு யாது?
தேசிய நினைவுப் பூங்கா
அரசின் நிர்வாக மையம்
ஓராங் ஊத்தான் பராமரிப்பு மையம்
பெர்லிஸ் மாநில பெருமைக்குரிய பாரம்பரியமாகத் திகழ்வது யாது?
கெலாம் குகை
போரியா நடனம்
ஜெராய் மலை
மலேசிய உருவாக்கத்தின் காரணம் யாது?
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்தல்
ஜனநாயக முறையை அமல்படுத்துதல்
மக்கள் மாநிலங்களுக்கிடையே எளிதில் பயணம் செய்ய
மலேசிய உருவாக்கத்தில் இடம் பெறாத மாநிலம்
பிலிப்பைன்ஸ்
சிங்கப்பூர்
பகாங்
1962 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு எங்கு நடைபெற்றது?
வட போர்னியோ
சரவாக்
சிங்கப்பூர்
கூட்டரசு மலாயா அரசாங்கமும் பிரிட்டிஷாரும் மக்களின் எண்ணத்தை அறிந்து கொள்ள -________________ நிறுவிடச் சம்மதித்தனர்
பிரிட்டிஷ் ஆணையத்தை
கூட்டரசு ஆணையத்தை
கோபோல்ட் ஆணையத்தை
யார் மலேசிய உருவாக்கம் குறித்து சிந்தனையை முன் வைத்தார்?
துங்கு அப்துல் ரஹ்மான்
துன் முகமது கசாலி
சர் டேவிட்
எந்த அரசுகளின் பிரதிநிதிகள் மலேசிய உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்?
இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் , வியட்நாம் மற்றும் தாய்லாந்து
பிரிட்டிஷ் அரசு, கூட்டரசு மலாயா,சரவாக், வட போர்னியோ, சிங்கப்பூர்
பிரிட்டிஷ் அரசு, கூட்டரசு மலாயா,வியட்நாம் மற்றும் தாய்லாந்து அரசு
ஆகஸ்ட்டு 1963-இல் மலேசிய உருவாக்கத்தை எந்த இரு நாடுகள் எதிர்த்தன?
சிங்கப்பூர், தாய்லாந்து
ஜாவா, வியட்நாம்
இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ்
மலேசியா எப்பொழுது பிரகடனப்படுத்தப்பட்டது?
18 ஜூலை 1963
16 செப்டெம்பர் 1963
16 ஆகஸ்ட்டு 1963
மலேசிய ஒற்றுமை கலந்தாய்வு செயற்குழு எப்பொழுது உருவாக்கப்பட்டத?
1961
1962
1963
இவர் யார்?
துன் அப்துல் ரசாக்
துங்கு அப்துல் ரஹ்மான்
துன் முகமது கசாலி
ருக்குன் நெகாரா யாரால் பிரகடனப்படுத்தப்பட்டது ?
துன் மகாதீர் முகமது.
துன் அப்துல் ரசாக்.
துங்கு அப்துல் ரஸ்மான்.
.
மாட்சிமை தங்கிய பிரதமர்.
மலேசியா உருவாக்கப்பட்ட தினம் .....
16.09.1963
15.09.1963
31.08.1957
16.07.1963
ருக்குன் நெகாரா எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது ?
1971
1973
1970
1972
ருக்குன் நெகாராவின் 5 வது கோட்பாடு....
Kedaulatan Undang-Undang
Keluhuran Perlembagaan
Kesopanan Dan Kesusilaan
Kepercayaan kepada tuhan
ருக்குன் நெகாராவின் எத்தனையாவது கோட்பாடு மக்கள் நாட்டின் அரசியலைம்ப்புச் சட்டத்தை ஏற்று, கடைபிடிப்பதையும் மதிப்பதையும் நிலைநாட்டுவதையும் வலியுறுத்துகிறது ?
நான்காவது கோட்பாடு
இரண்டாவது கோட்பாடு
முதலாவது கோட்பாடு
மூன்றாவது கோட்பாடு
சிலாங்கூர் மாநிலத்தின் அரச நகரம் ?
ஷா ஆலாம்
சிப்பாங்
கிள்ளான்.
சிரம்பான்
திரெங்கானு மாநிலத்தின் ஆட்சியாளர் யார்?
பேரரசர்
ராஜா
சுல்தான்
பிரதமர்
மலேசியாவின் உருவாக்கம் _______________ அங்கீகரிக்கப்பட்டு அமலுக்குக் கொண்டு வரப்பட்டது
பிரதமரால்
சுல்தானால்
மாமன்னரால்
மலேசிய உருவாக்கத்தின் வழி நாம் அறியும் படிப்பினை யாது?
அரசாங்கத்தின் ஒவ்வொரு திட்டங்களிலும் பொது மக்க்களின் கருத்துக்களை ஒட்டியே முடிவெடுக்கப்படுகிறது
மக்களின் நலனைக் கருத்தில் கொண்டே மலேசிய உருவாக்கம் பெற்றது.
நம் நாடு மிகுந்த வளர்ச்சியடைந்தது.
கூட்டரசு மலாயா அரசாங்கமும் பிரிட்டிஷாரும் மக்களின் எண்ணத்தை அறிந்து கொள்ள -________________ நிறுவிடச் சம்மதித்தனர்
பிரிட்டிஷ் ஆணையத்தை
கூட்டரசு ஆணையத்தை
கோபோல்ட் ஆணையத்தை
படத்தில் காணப்படும் இசைக் கருவியின் பெயர் என்ன?
தாகு
ரெபாப்
செலாம்பிட்
கித்தார்
என் பெயர் ---------------- .நான் மலாய் திருமணத்திலும் ,அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளிலும், குறிப்பிட்ட சில படைப்புகளின் போதும் இசைக்கப் படுவேன்.
கொம்பாங்
தபேலா
தாகு
மரத்தில் செய்த கருவியாம்
மயக்கும் தோல் இசைக் கருவியாம்
சீனர் இராணுவம் பயன்படுத்திய
சிறப்புமிகு தாளக் கருவியாம்
கெடோம்பாக்
தாகு
கொம்பாங்
நான் சரவாக் மாநிலத்தைச் சேர்ந்தவன்.என்னை கீத்தார் போல் வாசிப்பார்கள்.நான் யார்?
நிறைய நரம்புகள் கொண்டிருப்பேன்,அழகிய கலை வேலைப்பாடுகளைக் கொண்ட சிறு மேசை மீது வைக்கப்பட்டிருப்பேன்.
சொம்போத்தான்
சாப்பே
யங்சின்
தாகு
நாங்கள் இந்தியர்களின் பண்பாட்டு சமய நிகழ்ச்சிகளில் இசைக்கப்படுவோம்.
கித்தார்
தபேலா
ரெபாப்
கமேலான்
நான் ____________. தமிழர்கள் என்னை புல்லாங்குழல் என்பர். சீனர்கள் என்னை சூடி, டிசி என்றழைப்பர்.
தபேலா
கோங்
செருலிங்
வீணை
என் பூர்வீகம் சபா மாநிலமாகும்.நான் உலர்ந்த சுரைக்காயால் தயாரிக்கப்பட்டேன்.நான் யார்?
சாப்பே
சொம்போத்தான்
பெலாயி
கெலாடான்
கீழ்க்காண்பனவற்றுள் எது மலாய்காரர்களின் இசைக் கருவி அல்ல ?
கொம்பாங்
செருலிங்
ரெபாப்
தவில்
கீத்தார்
ரெபாப்
சப்பே
சொம்போத்தோன்
கீத்தார்
ரெபாப்
சப்பே
சொம்போத்தோன்
யங்சின்
கொம்பாங்
தபேலா
வீணை
யங்சின்
கொம்பாங்
தபேலா
வீணை
தாகு
கெடோம்பாக்
கோங்
போ (BO)
தாகு
கெடோம்பாக்
கோங்
போ (BO)
தாகு
கெடோம்பாக்
கோங்
போ (BO)
தாகு
கெடோம்பாக்
கோங்
செருலீங்
இவர்கள் தீபகற்ப மலாயாவிலும் மலாய்த் தீவுக் கூட்டங்களிலும் வாழ்கிறார்கள். இவர்கள் இஸ்லாம் சமயத்தைப் பின்பற்றி வருகின்றனர். இவர்கள் எந்த இனத்தைச் சார்ந்தவர்கள்
(a)
நமது நாட்டின் இரண்டாவது பெரிய எண்ணிக்கையிலான இனம் இவர்கள். இவர்கள் தங்களுக்கென்ற உரிய வட்டார வழக்கையும் பண்பாட்டையும் கொண்டுள்ளனர்.
மலாய்க்காரர்கள்
இந்தியர்கள்
சீனர்கள்
சரவாக்கில் வாழும் சமூகத்தினரைத் தெரிவு செய்க.
மூருட்
மெலாயு
பெனான்
ருங்குஸ்
கடாயான்
இச்சமூகத்தினருக்குத் தனி வட்டார வழக்கு உள்ளது. இவர்கள் லோய் கிராத்தோங், சொங்கரான் பண்டிகைகளைக் கொண்டாடுகின்றனர். இவர்களில் பெரும்பகுதியினர் தாய்லாந்திற்கும் கெடா, பெர்லிஸ், பேராக், கிளாந்தான் ஆகிய மாநிலங்களின் எல்லைப் பகுதியில் வாழ்கின்றனர்.
போர்த்துகீசிய சமூகத்தினர்
சீக்கிய சமூகத்தினர்
சயாமிய சமூகத்தினர்
பழங்குடி சமூகத்தினரைத் தெரிவு செய்க.
ஜாஹாய்
இரானுன்
மாஹ்மேரி
செமெலாய்
கெலாபிட்
ஆண்களின் தலைப்பாகை, பெண்களின் பஞ்சாமி ஆடை ஆகியவற்றின் வழி இச்சமூகத்தினரை எளிதில் அடையாளம் காணலாம்.
இந்தியர்கள்
போர்த்துகிசீயர்கள்
சீக்கியர்கள்
சபாவில் வாழும் சமூகத்தினரை அடையாளங் காண்க.
கடசான்டூசுன்
மெலானாவ்
பாஜாவ்
புருணை
சீன நாட்டிலிருந்து வந்த வணிகர்கள் உள்நாட்டு மக்களைத் திருமணம் செய்ததன்வழி இச்சமூகத்தினர் தோன்றினர்.
(a)
இச்சமூகத்தினர் கெபாயா லாபோ, கெபாயா பேண்டேயை, லுங்கிச் சட்டை அணிந்திருப்பர். இச்சமூகத்தினர் யாவர்?
பாபா ஞோஞா
செட்டி
சீக்கியர்கள்
மலேசியாவில் வாழும் 5 வகை சமூகத்தினரைப் பட்டியலிடுக.
இந்த வழிபாட்டுத் தலத்திற்கு எந்த மதத்தினர் செல்வர்?
இஸ்லாமியர்கள்
பௌத்த மதத்தினர்
சீக்கியர்
ஆண்களின் தலைப்பாகை, பெண்களின் பஞ்சாமி ஆடை ஆகியவற்றின் வழி இச்சமூகத்தினரை எளிதில் அடையாளம் காணலாம்.
இந்தியர்கள்
போர்த்துகிசீயர்கள்
சீக்கியர்கள்
சமுதாயத்தில் சமயம், நம்பிக்கைகள் ஆகியவற்றைக் கடைப்பிடிப்பதன் அவசியம் என்ன ?
வளமற்ற வாழ்வு வாழ
நல்ல மனிதனாக உருவாக்குவதற்கு
பொறுப்பற்ற மனிதனை உருவாக்குவதற்கு
இப்படம் எந்த மதத்தினரின் சமயச் சின்னமாகும்?
பௌத்த மதம்
தௌ மதம்
இந்து மதம்
குரு நானக் எந்த மதத்தினரின் குரு ஆவார் ?
சீக்கியர்
இந்துக்கள்
கிறிஸ்துவர்கள்
நாம் வழிபாட்டுத் தலங்களில் என்ன செய்ய வேண்டும்?
வழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டும்.
வழிபாட்டின்போது நண்பர்களுடன் அரட்டை அடிக்க வேண்டும்.
வழிபாட்டின்போது திறன்பேசியைப் பயன்படுத்த வேண்டும்.
குருக்கள் என்பவர் எந்த வழிபாட்டுத் தலத்தில் பூஜைகள் செய்வார் ?
பள்ளிவாசல்
சீனக் கோயில்
கோயில்
குர்துவாராவில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கநெறி என்ன ?
காலணி அணிந்து உள்ளே செல்லலாம்.
கோயிலின் உள்ளிருக்கும் வேளை கண்ணியமான ஆடையுடன் தலையை மூடியவாறும் இருக்க வேண்டும்.
வெளியே வரும்போது பகவத் கீதை எனும் புனித நூலை வணங்கிச் செல்ல வேண்டும்.
கிறிஸ்துவர்களின் வழிபாட்டுத் தலம் எது ?
வழிபாட்டுத் தலங்களின் முக்கியப் பங்கு என்ன ?
மக்கள் ஒன்றுகூடி விழாக்களை நடத்தும் இடமாகத் திகழ்கின்றன.
மக்கள் ஒன்றுகூடி சமயப் போதனைகளையும் நம்பிக்கைகள் தொடர்பான விளக்கங்களைப் பெறும் இடமாகத் திகழ்கின்றன.
மக்கள் ஒன்றுகூடி பொழுதைக் கழிக்கும் இடமாகத் திகழ்கின்றன.
இவர் முதல் நிலை ஸ்குவாஷ் ஆட்டக்காரர் என்று பெயர் பெற்றவர்.
சசாலி அப்துல் சமாட்
டத்தோ நிக்கோல் என் டேவிட்
ரசீவ் சீடேக்
சசாலி அப்துல் சாமாட் ______________________ போட்டியில் தலைச்சிறந்த வீரர்.
உடற் கட்டழகர்
பூப்பந்து
போலிங் (Boiling)
இவர் யார் ?
பண்டாலேலா ரினோங் அனாக் பம்க்
ஷாலின் சுல்கிப்லி
டத்தோ நிக்கோல என் டேவிட்
இவர் 1985 முதல் 1991 ஆம் ஆண்டுவரை ஹெவி வெயிட் உடற் கட்டழகர்.
சசாலி அப்துல் சாமாட்
டத்தோ அப்துல் மாலிக் பின் முஹமாட் நூர்
ரபுவான் பீட்
இவர்கள் மலேசிய இரட்டியர் பிரிவுப் ________________________ வீரர்கள்.
போலிங்
காற்பந்தாட்டம்
பூப்பந்தாட்டம்
இவர் நாட்டின் நீச்சல் வீராங்கனை.
இவர் 2006, 2008, 2012, 2013 ஆம் ஆண்டுகளில் உலகின் முதல் நிலை பூப்பந்து வீரர் என்ற பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.
தான் ஐக் ஹூஹாங்
ரசிவ் சீடெக்
டத்தோ லீ சோங் வெய்
ரபுவான் பீட் ________________________
நாட்டின் நீச்சல் வீரர்.
நாட்டின் அதிவிரைவோட்ட வீரர்.
நாட்டின் உடற் கட்டழகர்.
யார் இவர்?
ரபுவான் பிட்
டத்தோ மொக்தார் டஹாரி
சசாலி அப்துல் சாமாட்
டத்தோ மரினா சின் அவர்கள் வெற்றிகளில் இதுவும் ஒன்றாகும்.
1971ஆம் ஆண்டு சீ விளையாட்டுப் போட்டியில் 4x400 அஞ்சல் ஓட்டத்தில் தங்கம் பெற்றவர்.
1964ஆம் ஆண்டு நாட்டைப் பிரதிநிதித்து ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டவர்.
1985 ஆம் ஆண்டு, தாய்லாந்தின் பேங்கோக் நகரில் நடைபெற்ற சீ விளையாட்டுப் போட்டியில் ஏழு தங்கப் பதக்கங்கள் பெற்றவர்.
கெடாவின் தலைநகரம் _____________.
அலோர் ஸ்டார்
கோத்தா பாரு
பினாங்கு மாநிலத்தின் தலைநகரம் _____________.
ஈப்போ
ஜார்ச் டவுன்
நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகரம் _____________.
சிரம்பான்
ஜார்ச் டவுன்
பெர்லிஸ் மாநிலத்தின் தலைநகரம் _____________.
கங்கார்
ஈப்போ
பகாங் மாநிலத்தின் பெயர் மஹாங் எனும் ஒரு _____________ பெயரிலிர்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
மரத்தின்
ஆற்றின்
இந்தியர்கள் கெடாவைக் ____________ என அழைப்பர்.
கடாரம்
கெடாரம்
பிரோவ் லோய் எனும் சொல் ____________ என்று பொருள்படுகிறது.
பறந்து செல்லும் காகம்
மிதந்து செல்லும் தேங்காய்
பாக்கு மரங்கள் அதிகம் விளைந்ததால் பெயர் கிடைத்த மாநிலம் _____________.
சபா
பினாங்கு
வெள்ளை நிறத்திலான மீன்களுக்கும் ______________ மாநிலத்திற்கும் தொடர்பு உண்டு.
பேராக்
பினாங்கு
_________________ மாநிலத்தின் பெயர் நதியின் பெயரிலிருந்து உருவானது.
சிலாங்கூர்
நெகிரி செம்பிலான்
நம் நாடு _______-இல் சுதந்திரம் பெற்றது.
1943
1957
1959
1963
இவ்வாண்டு நாம் எத்தனையாவது சுதந்திரத் தினத்தைக் கொண்டாடினோம்?
57
59
65
66
இப்படத்தில் காணும் மலேசியப் பிரதமர்களில் 'சுதந்திரத் தந்தை' எனக் கூறப்படுகின்றார்?
துங்கு அப்துல் ரஹ்மான்
துன் ஹூசேன் ஓன்
துன் அப்துல் ரசாக்
துன் டாக்டர் மகாதீர் முகமாட்
தேசியக் கொடியில் மொத்தம் எத்தனை கோடுகள் உள்ளன?
12
13
14
15
எந்த நாட்டினர் நம் நாட்டை முதன் முதலில் ஆட்சி செய்தனர்?
போர்த்துக்கீசியர்
பிரித்தானியர்
ஜப்பானியர்
இந்தோனேசியர்
மலேசியாவிலுள்ள 3 கூட்டரசுப் பிரதேசங்களையும் உட்படுத்தி மொத்தம் எத்தனை மாநிலங்கள் உள்ளன?
11
14
15
16
18
நம் நாடு முதன் முதலில் தயாரித்த தேசிய மகிழுந்து ___________ ஆகும்.
புரோத்தோன் மைவி
புரோத்தோன் வீரா
புரோத்தோன் சாகா
புரோத்தோன் கஞ்சில்
மலேசிய மரபுச் சின்னத்தில் உள்ள 5 'கிரீஸ்' கத்திகள் எதனைப் பிரதிபலிக்கின்றன?
நாட்டிலுள்ள சமயங்கள்
தேசியக் கோட்பாடுகள்
ஐக்கிய மலாய் அரசு மாநிலங்கள்
கூட்டுச் சேரா மலாய் அரசு மாநிலங்கள்
தேசியக் கோட்பாடு மொத்தம் ஐந்து. அவற்றுள் மூன்றாவது கோட்பாடு _________________________ என்பதாகும்.
சட்ட முறைப்படி ஆட்சி நடத்துதல்.
அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைபிடித்தல்.
பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்.
சட்ட முறைப்படி ஆட்சி நடத்துதல்.
நன்னடத்தையையும் ஒழுக்கத்தையும் பேணுதல்.
இஃது எந்த நாட்டின் கொடி?
அமெரிக்கா
மலேசியா
சீனா
இந்தியா
இக்கொடியினை எவ்வாறு அழைப்பர் ?
ஜாலோர் கீத்தா
ஜாலோர் மலேசியா
ஜாலோர் கெமிலாங்
ஜாலோர் ராஜா
மலேசியக் கொடியில் எத்தனை வர்ணங்கள் உள்ளன ?
3
4
5
6
மலேசிய நாடு சுதந்திரம் பெற்ற நாள் ............
31 மே 1957
31 ஆகஸ்டு 1947
31 ஆகஸ்டு 1957
16 செப்டம்பர் 1957
மலேசியா கொடியில் உள்ள சிவப்பு வர்ணம் எதனைக் குறிக்கிறது?
ஈரம்
அமைதி
வீரம்
சண்டை
மலேசியக் கொடியினை வடிவமைத்தவரின் பெயர் என்ன?
முகமது வீரா
முகமது அலி
முகமது ஹனிசா
முகமது ஹம்சா
மலேசியா நாள் எப்போது கொண்டாடப்படுகிறது?
31 ஆகஸ்டு
16 ஆகஸ்டு
16 செப்டம்பர்
31 செப்டம்பர்
மலேசியக் கொடியில் _____________ சிவப்புக் கோடுகள் உள்ளன.
6
7
10
14
1. இவ்வாண்டின் தேசிய தினக் கருப் பொருள் ?
A .உன்னால் தான் ம்லேசியா
B .பரிவுமிக்க மலேசியா
C . ஒரே மலேசியா
4. சுதந்திர தின பிரகடனம் எங்கு நடைபெற்றது ?
A. கிளாப் சிலாங்கூர்
B. இரட்டை கோபுரம்
C. கோலாலம்பூர் கோபுரம்
7. சுதந்திர தின பிரகடனத்தின் போது துங்கு அப்துல் ரஹ்மான் எத்தனை முறை மெர்டேகா மெர்டேகா என்று முழங்கினார் ?
A.5
B.6
C.7
இஸ்லாமியர்கள் கொண்டாடும் பண்டிகை எது ?
வைசாகி தினம்
நோன்புப் பெருநாள்
சாப் கோ மே
இந்த நாளில் பஞ்சாப் மாநிலத்தின் உழவர்கள் புனித நதிகளில் நீராடி, தாங்கள் அறுவடை செய்த பொன் நிற கோதுமையை இறைவனுக்கு சமர்ப்பித்து, இறைவனுக்கும், இயற்கைக்கும் நன்றி கூறி, உற்றார் உறவினருடன் ஒன்றுகூடி மகிழ்ந்திருப்பார்கள்.
மேற்காணும் கூற்று எந்த விழாவினைக் குறிக்கிறது?
ஜீஸ் பாய் தினம்
லோய் கிராத்தோங் பண்டிகை
வைசாகி தினம்
சரவாக் மற்றும் சபா மாநிலத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகள் யாது ?
காவாய், தாடாவ் கெஅமாத்தான் பண்டிகைகள்
சீனப் புத்தாண்டு, லோய் கிராத்தோங் பண்டிகை
ஜிஸ் பாய் புத்தாண்டு
மலேசிய அரசு எந்த ஆண்டு சமயங்களையும் நம்பிக்கைகளையும் அடிப்படையாகக் கொண்ட ஆறு வகையான பண்டிகைகளை மலேசிய மக்களின் முதன்மைப் பண்டிகைகளாக அரசு அறிவித்தது ?
2003ஆம் ஆண்டு
2000ஆம் ஆண்டு
2001ஆம் ஆண்டு
மலேசியாவின் முதன்மை பண்டிகைகள் மொத்தம் எத்தனை?
ஆறு
ஐந்து
ஏழு
ஈகைப் பெருநாள் யாரால் கொண்டாடப்படுகிறது?
இந்துக்கள்
இஸ்லாமியர்கள்
கிறிஸ்துவர்கள்
இவ்விழா எந்தச் சமூகத்தினரால் கொண்டாடப்படுகிறது ?
பழங்குடியினர்
மலாக்கா போர்த்துகீசிய சமூகத்தினர்
சயாமியர்
சயாமியரால் கொண்டாடப்படும் பண்பாட்டு விழா எது ?
மேற்காணும் கவிதை எந்த விழாவினைக் குறிக்கிறது?
விசாக தினம்
தடாவ் கெஅமாத்தான்
சன் பெட்ரோ விழா
தடாவ் கெஅமாத்தான் பண்டிகையைக் குறிக்கும் கவிதை வரிகளைத் தேர்ந்தெடுக.
