Font size
Worksheetsநன்னெறிக் கல்வி ஆண்டு 3
Total questions: 15
Worksheet time: 8mins
கடையில் தேவையான பொருள்களை மட்டும் வாங்கிக் கொள்ளுதல்.
சரி
தவறு
வீட்டில் உள்ள மின் கருவிகள் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பயன்படுத்துதல்.
சரி
தவறு
3. மழை நீரைச் சேமித்து வைத்துப் பயன்படுத்துதல்.
சரி
தவறு
அளவுக்கு அதிகமான அலங்காரத்துடன் நிகழ்ச்சிக்குச் செல்லுதல்.
சரி
தவறு
மிதமான போக்கைத் தெரிவு செய்க
இரண்டு நாள்களுக்குத் தேவையான நீரை இன்றே ஊற்றுகிறேன்.
தினமும் அளவான நீரை ஊற்றுகிறேன்.
மிதமான போக்கைத் தெரிவு செய்க.
அப்பா, இக்காலணி பார்க்க அழகாக உள்ளது. இதை வாங்கிக் கொள்ளலாம்.
வேண்டாம் அப்பா, மலிவான விலையில் உள்ள வேறு காலணியை வாங்கிக் கொள்ளலாம்.
ஆஹா ! எவ்வளவு சாப்பாடு, இன்று வயிறு நிறைய சாப்பிட்ட வேண்டும்
சரி
தவறு
நீங்கள் பெருநாள் காலங்களில் எப்படி மிதமாக செயல்படுவீர்கள் ?
அளவோடு உடை வாங்குவேன்
பிடித்த உடைகளை வாங்குவேன்
எதுவுமே வாங்க மாட்டேன்
மின்சாரப் பயன்பாட்டைக் குறைத்து
வீண் செலவு செய்தேன்
மின் கட்டணத்தைக் குறைத்தேன்
சிற்றுண்டிச்சாலையில் அளவாகச் சாப்பிடுதல்.
சரி
பிழை
தேவைப்படும்போது மட்டும் நூலகத்தில் காற்றாடி பயன்படுத்துதல்.
பிழை
சரி
நூலகத்தில் அரட்டை அடித்தல்
பிழை
சரி
ஆசிரியர் இல்லாத நேரம் வகுப்பில் அதிகச் சத்தம் போடுதல்
பிழை
சரி
வகுப்பை அலங்கரிக்க வகுப்பு ஆசிரியரிடம் பணிவோடு அனுமதி கேட்டல்
பிழை
சரி
பள்ளி விளையாட்டுப் பொருள்களைக் கவனமாகப் பயன்படுத்துதல்.
சரி
பிழை
