Worksheetsகலித்தொகை
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
தாழையின் பழங்கள் எதைப்போல் தொங்கியது?
a)
குடம்
b)
நீர் நிறைந்த குண்டிகை
c)
பூ
d)
காய்
2.
பொறை எனப்படுவது தன்னைப் போற்றாதவரிடம்.............கொள்ளாது பொறுமையோடு இருத்தல்.
a)
பகை
b)
அன்பு
c)
அறிவு
d)
பண்பு
3.
சிவபெருமான் கல்லாலின் கீழிருந்து எத்தனை பேருக்கு அறமுரைத்தார்?
a)
ஒருவருக்கு
b)
இருவருக்கு
c)
நால்வர்க்கு
d)
ஐவருக்கு
4.
தென்முகக் கடவுள் யார்?
a)
நான்முகன்
b)
விநாயகர்
c)
முனியப்பன்
d)
தெக்கிணாமூர்த்தி
5.
முண்டகம் என்பதன் பொருள் யாது?
a)
ரோஜா
b)
முல்லை
c)
தாமரை
d)
அல்லி
100 %
