Worksheetsதிருவருட்பா
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
திருவருட்பா ஆசிரியர் யார்?
a)
வள்ளலார்
b)
தாயுமானவர்
c)
சுந்தரர்
d)
பட்டினத்தார்
2.
அருள் சோதி உருக்கொண்டவர் யார் என்று வள்ளலார் கூறுகின்றார்?
a)
முருகன்
b)
இந்திரன்
c)
சிவன்
d)
நான்முகன்
3.
கோடை வெயிலில் வெதும்பியவர்க்கு குளிர்ந்த மரம் போல் இருப்பவர் யார்?
a)
நான்முகன்
b)
ஈசன்
c)
இந்திரன்
d)
கண்ணன்
4.
விளையாடும் பருவத்தே என்னை மணந்து கொண்ட மணவாளன் ஈசன் என்று கூறியவர் யார்?
a)
தாயுமானவர்
b)
நான்முகன்
c)
திருமால்
d)
வள்ளலார்
5.
அம்பலத்தில் ஆடல் புரிபவன் யார்?
a)
திருமால்
b)
நான்முகன்
c)
சிவன்
d)
முருகன்
100 %
