Worksheetsபராபரக்கண்ணி
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
குணங்குடி மஸ்தான் சாகிபு பிறந்த ஊர் எது?
a)
தொண்டி
b)
முசிறி
c)
இராமநாதபுரம்
d)
திருச்சி
2.
குணங்குடியாரின் இயற்பெயர் என்ன?
a)
நயினா முகமது
b)
சுல்தான் அப்துல் காதிறு லெப்பை
c)
பட்டினத்தார்
d)
சித்தர்கள்
3.
இசுலாமியத் தாயுமானவர் என்று அழைக்கப்படுபவர் யார்?
a)
உமறுப்புலவர்
b)
குணங்குடி மஸ்தான் சாகிபு
c)
நயினார்
d)
வள்ளலார்
4.
குணங்குடி மஸ்தான் சாகிபு மீது நான்மணிமாலை பாடியவர் யார்?
a)
திருத்தணிகை சரவணப் பெருமாள்
b)
அய்யாசாமி
c)
பெரியசாமி
d)
பட்டினத்தார்
5.
அய்யாசாமி முதலியார் குணங்குடியார் மீது பாடிய நூல் எது?
a)
அந்தாதி
b)
பதிற்றுப்பத்தந்தாதி
c)
குணங்குடியார் அந்தாதி
d)
நான்மணிமாலை
100 %
